ம. கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox officeholder | name = ம. கண்ணன் | image = | image size = | caption = | birth_date = {{birth date|1952|5|4|df=y}} | birth_place = போயப்பாக்கம் | death_date = | death_place = | residence = | office1 = சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 37:
}}
 
'''ம. கண்ணன்''' (''M. Kannan'') (பிறப்பு மே 4, 1952) என்பவா்என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், விவசாயியும் ஆவார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற]] உறுப்பினரும் ஆவார். [[விழுப்புரம்]] அரசுக் கல்லூரி, [[நந்தனம்]] அரசுக் கல்லூரிகளில் கல்லூரிக் கல்வியினை முடித்தவர். கண்ணன் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]] ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்ற கழக]] வேட்பாளராக [[கண்டமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)|கண்டமங்கலம்]] தொகுதியிலிருந்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite book |year=1977 |title=தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை “யார் எவர் 1977” |url=https://www.assembly.tn.gov.in/archive/6th_1977/6th_1977.pdf |page=175 |publication-place=Chennai |publisher=Tamil Nadu Legislative Assembly}}</ref><ref>{{ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள்|பக்கம்=175-176}}</ref>
 
== மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:6 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:7 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://tamilar.wiki/w/ம._கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது