ஐ.எசு.ஓ 9000: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
 
No edit summary
 
வரிசை 45:
கூடுதலாக, தரக் கொள்கை மற்றும் தரக் கையேடு ஆகியவற்றை ஐஎஸ்ஓ 9001:2008 கோருகிறது (மேலே உள்ள ஆவணங்கள் சேர்க்கப்படலாம் அல்லது சேர்க்கப்படாமலும் போகலாம்).
 
=== ஒழுங்கற்ற மொழியில் காணப்படும் ஐஎஸ்ஓ 9001:2008 இன் சுருக்கம் ===
* தரக் கொள்கை என்பது நிர்வாகத்தில் இருந்து பெறப்படும் முறையான அறிக்கை என்பதுடன், வியாபாரம், சந்தையிடல் திட்டம் மற்றும் வாடிக்கையாளர் தேவைகள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. தரக் கொள்கைகள் அனைத்து மட்டத்திலும் உள்ள அனைத்து ஊழியர்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது. பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு, ஒவ்வொரு ஊழியருக்கும் அளவான குறிக்கோள் தேவைப்படுகிறது.
* பதிவு செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் தர அமைப்பைப் பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஒரு அமைப்பானது தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருவதுடன், சிறந்த முறையிலும், பொருத்தமான முறையிலும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
வரிசை 410:
கியூஓபி-85-03 திருத்தம் செய்யப்பட்ட மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்<br />
 
=== 1987 ஆம் ஆண்டின் பதிப்பு ===
பிஎஸ் 5750 என்ற இங்கிலாந்து தரத்தைப் போன்ற கட்டமைப்பை ஐஎஸ்ஓ 9000:1987 கொண்டிருந்தது, மேலும் அமைப்பின் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்குத் தேவைப்படும் பின்வரும் மூன்று 'மாதிரிகள்' தேர்ந்தெடுக்கப்படுகின்றன:
* ''வடிவமைப்பு, வளர்ச்சி, உற்பத்தி, நிறுவுதல் மற்றும் சேவைகள் ஆகியவற்றிலான தர உறுதிப்பாட்டிற்கான ஐஎஸ்ஓ 9001:1987 மாதிரி'' புதிய விளைபொருளை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கானவை.
வரிசை 417:
அமெரிக்கா மற்றும் மற்ற பாதுகாப்புத் தரங்கள் ("எம்ஐஎல் ஸ்பெக்ஸ்") ''ஐஎஸ்ஓ 9000:1987'' ஐப் பயன்படுத்தின, மேலும் அத்தகைய தரநிலைகள் உற்பத்தியை ஆதரிக்கும் விதத்தில் இருந்தன. உண்மையான நோக்கமாக இருந்திருக்கக்கூடிய நிர்வாகத்தின் ஒட்டுமொத்த நிகழ்முறையைக் காட்டிலும் இந்த வலியுறுத்தலானது நடைமுறைகளுடனான உடன்பாட்டில் நிறுவப்படும் நோக்கத்தையே கொண்டிருந்தது.{{Citation needed|date=July 2007}}
 
=== 1994 ஆம் ஆண்டின் பதிப்பு ===
''ஐஎஸ்ஓ 9000:1994'' தரம் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருளைப் பரிசோதனை செய்வதற்குப் பதிலாக, தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தர உறுதிப்பாட்டிற்கு உத்திரவாதம் அளிப்பதுடன், ஆவணம் செய்யப்பட்ட வழிமுறைகளைப் பற்றிய ஆதாரங்களைக் கோருகிறது. முதல் பதிப்பில் காணப்பட்டதைப் போன்று, இதிலும் நிதி இழப்பீட்டிற்குத் தீர்வு காணும் வழிமுறைகள் சம்பந்தமான கையேட்டை உருவாக்குவதன் மூலம் நிறுவனங்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்தது, இது ஐஎஸ்ஓ அதிகாரிகளுக்கு பெரும் சுமையாகத் தெரிந்தது. சில நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாடு மற்றும் மாற்று நடவடிக்கைகள் தர அமைப்புகளால் தாமதப்படுத்தப்படுகின்றன.{{Citation needed|date=July 2007}}
 
=== 2000 ஆம் ஆண்டின் பதிப்பு ===
9001, 9002, மற்றும் 9003 ஆகிய மூன்று தரநிலைகளையும் ''ஐஎஸ்ஓ 9001:௦௦௦2000'' இணைக்கிறது, இந்த நடவடிக்கை 9001 எனப்படுகிறது. ஒரு நிறுவனம் புதிய விளைபொருளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. செயல்முறை நிர்வாக மையத்தின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்த 2000 ஆம் ஆண்டின் பதிப்பு உதவுகிறது ("செயல்முறை நிர்வாகம்" உற்பத்தியின் முடிவில் விளைபொருளைப் பரிசோதிப்பதற்குப் பதிலாக, நிறுவனத்தின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுப்பதுடன், அவற்றைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது). வியாபார அமைப்பில் தரநிலைகளை ஒருங்கிணைப்பதற்கும், தரப் பணிகளை இளைய நிர்வாகிகளிடம் அளிப்பதைத் தவிர்ப்பதற்கும் 2000 ஆம் ஆண்டுப் பதிப்பு உயர் நிர்வாகிகளின் பங்களிப்பைக் கோருகிறது. செயல்முறை நடவடிக்கைகளின் அளவீடுகள், பணிகள் மற்றும் செயல்பாடுகளின் திறன் குறித்த மதிப்பாய்வுகள் ஆகியவற்றின் வழியாக விளைபயனை முன்னேற்றுவது மற்றொரு குறிக்கோளாகும். செயல்முறை முன்னேற்றத்திற்கான கோரிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் மனநிறைவைக் கண்டறிவது போன்ற நடவடிக்கைகளைத் தெளிவான முறையில் மேற்கொள்ள வேண்டும்.
 
வரிசை 427:
ஐஎஸ்ஓ 9001:2000 இன் தேவைகளைக் கண்டறிவது மற்றும் ஐஎஸ்ஓ 14001:2004 உடனான தொடர்பினை மேம்படுத்துவது ஆகிய நோக்கத்திற்காக ஐஎஸ்ஓ 9001:2008 அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் புதிய தேவைகள் எதுவும் கோரப்படவில்லை. ஐஎஸ்ஓ 9001:2008 ஐ மாற்றம் செய்தது தெளிவாக விவரிக்கப்படுகிறது. புதிய பதிவில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தங்களை தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சரியான முறையில் பின்பற்றுகிறதா என்பதை அறிந்துகொள்வதற்கு அதன் தரத்தினை உயர்த்துவது அவசியமாகிறது.[http://www.ncsi.com.au/downloads/ISO90012008SelfAssessmentChecklist.pdf சொந்த மதிப்பாய்வை சரிபார்க்கும் பட்டியல் உள்ளிட்ட ஐஎஸ்ஓ 9001:2008 இன் நடைமுறைகளைப் பற்றிய செயல்முறை விளக்கம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20101127073111/http://ncsi.com.au/downloads/ISO90012008SelfAssessmentChecklist.pdf |date=2010-11-27 }}
 
===சான்றளிப்பு===
ஐஎஸ்ஓ தானாகவே சான்றிதழை வழங்கும் ஒரு அமைப்பு அல்ல. அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகளுக்கு அதிகாரத்தை அளிக்கப் பல்வேறு நாடுகள் அதிகாரம் அளிக்கும் அமைப்புகளை நிறுவியுள்ளது, மேலும் அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகள் நிறுவனங்களை ஆய்வு செய்வதுடன், ஐஎஸ்ஓ 9001 சான்றிதழைப் பெற சிபாரிசு செய்கின்றன. நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக வழங்கப்படும் சான்றிதழ் ஐஎஸ்ஓ 9001:2008 என்றழைக்கப்படுவதுடன், ஐஎஸ்ஓ 9000:2000 சான்றிதழ் எனவும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் அமைப்புகள் இரண்டும் தங்களின் சேவைகளுக்கான கட்டணத்தைக் கோருகின்றன. அங்கீகாரம் அளிக்கும் அமைப்பினால் (சிபி) வழங்கப்படும் சான்றிதழ் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு, பல்வேறு அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன.
 
வரிசை 470:
# இது ஐஎஸ்ஓ 9001:2000 சான்றிதழைப் பெற உதவி செய்யுமா?
 
=== மேம்பாடு ===
வியாபார முன்னேற்றம், முதலீட்டைக் குறித்த நேர்மறையான விளைவுகள், வியாபாரப் பங்கு, விற்பனை வளர்ச்சி, விற்பனை அளவீடு, போட்டியிடும்படியான முன்னேற்றத்தை அளித்தல், சட்டரீதியான வழக்குகளைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளை தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை இது வழங்குகிறது.<ref name="dalgleish">[http://www.qualitymag.com/CDA/Archives/17062620c7c38010VgnVCM100000f932a8c0____ "கட்டுப்பாடுகளின் ஆய்வு: ஐஎஸ்ஓ 9001 பயனற்றதை சுட்டிக்காட்டுகிறது"]. ஸ்காட் டேல்கலிஷ். ''குவாலிட்டி பத்திரிகை'' ஏப்ரல் 1, 2005.</ref><ref name="barnes">[http://www.allbusiness.com/specialty-businesses/713376-1.html "சிறந்த வியாபார நுணுக்கம் ஐஎஸ்ஓ 9000 ஐ சுலபமாக அணுக உதவும்"] {{Webarchive|url=https://web.archive.org/web/20090227121123/http://www.allbusiness.com/specialty-businesses/713376-1.html |date=2009-02-27 }} ''ரெவியூவ் ஆப் பிசினஸில்'' பிராங்க் பார்னெஸ் குறிப்பிட்டது, ஸ்பிரிங் 2000.</ref> வேட்டின் <ref name="wade">[http://www.bin.co.uk/IMS_May_2002.pdf "ஐஎஸ்ஓ 9000 உண்மையிலேயே ஒரு தரமா"?] {{Webarchive|url=https://web.archive.org/web/20060707162351/http://www.bin.co.uk/IMS_May_2002.pdf |date=2006-07-07 }} ஜிம் வேட், ஐஎஸ்ஓ கட்டுப்பாட்டு அமைப்பு - மே-ஜூன் 2002</ref> கருத்தின்படி, ஐஎஸ்ஓ 9000:2000 இல் உள்ள தரக் கொள்கைகள் முழுமை பெற்றுக் காணப்படுகின்றன, மேலும் பேர்னெஸின் <ref name="barnes"></ref> கூற்றின்படி, "எந்த நிறுவனத்திடமும் போட்டியிடும்படியான தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மாதிரியை ஐஎஸ்ஓ 9000 நெறிமுறைகள் அளிக்கின்றன."
இலாபத்தை அதிகரிக்கும் ஐஎஸ்ஓ 9000௦ ஐப் பற்றிய லியோட்சின் தர உறுதிக் கொள்கையை பேர்னெஸ் சிறப்பான முறையில் சுட்டிக்காட்டுகிறார், மேலும் பதிவு செய்வதற்காகச் செலவிட்ட தொகையை மூன்று வருடங்களில் திரும்பப்பெற இயலும் என்று டெலாய்டி-டௌகி தெரிவிக்கிறார். ''புராவிடன்ஸ் பிசினஸ் நியூஸின்'' <ref name="providence">"நிறுவனங்கள் ஏன் ஐஎஸ்ஓ சான்றிதழைப் பெற வேண்டும் என்பதற்கான காரணங்கள்", ''புராவிடன்ஸ் பிசினஸ் செய்திகள்'' , ஆகஸ்ட் 28, 2000.</ref> கூற்றின்படி, ஐஎஸ்ஓவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெற இயலும்:
வரிசை 483:
800 ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களை <ref name="heras">"விற்பனை மற்றும் இலாபத்திற்கான ஐஎஸ்ஓ 9000 பதிவுகளின் விளைவு: பரிந்துரைக்கு முன்பும் பின்னபுமான நடவடிக்கைகள் குறித்த திட்டவட்டமான பகுப்பாய்வு." ஹினாகி ஹெராஸ், கேவின் பி.எம். டிக், மற்றும் மார்தி கசாடெசஸ். ''இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் குவாலிட்டி அன்ட் ரிலையப்லிட்டி மேனேஜ்மென்ட்'' புத்தகம் 19, எண்ணிக்கை. 6, 2002.</ref> ஆய்வு செய்தபோது, ஐஎஸ்ஓ 9000 ஐப் பதிவுசெய்ததே அவைகளின் முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்தது என்பதைக் கண்டறிய முடிந்தது, ஏனெனில் அந்த நிறுவனங்கள் முன்பே தர கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தன என்பதுடன், ஐஎஸ்ஓ 9000 ஐப் பற்றிய விழிப்புணர்வையும் கொண்டிருந்தன.<ref name="dalgleish"></ref>
 
=== சிக்கல்கள் ===
பணம், கால அளவு, மற்றும் கடிதத் தொடர்புகள் போன்றவை ஐஎஸ்ஓ 9001 ஐப் பதிவு செய்வதற்கான பொதுவான பிரச்சினைகளாகக் கருதப்படுகின்றன.<ref name="clifford">[http://www.inc.com/magazine/20050501/management.html "பின்பற்றுவதற்கு பல்வேறு தரநிலைகள் உள்ளன, அதற்கான சிறிய தொகையை செலுத்தவும்"]. ஸ்டெபானி கிலிஃப்போர்ட். ''இன்க் பத்திரிகை,'' மே 2005.</ref> "மற்றவர்கள் இதை வெறும் ஆவணம் என்றே குறிப்பிடுவார்கள். ஒரு நிறுவனம் தனது தர அமைப்பை ஆவணம் செய்யும் பட்சத்தில், அந்த நிறுவனம் தனது அனைத்து அலுவலக வேலைகளையும் எளிமையாக்க இயலும் என இதை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர், என்று பேர்னெஸ் குறிப்பிடுகிறார்."<ref name="barnes"></ref>
 
வரிசை 496:
தரச் சுற்றுக்கள் போன்ற நவீன மேலாண்மை உரையாடல்கள் மணி வளைவு வடிவத்திலான வாழ்க்கை சுழற்சியை பின்பற்ற முனைவது மேலாண்மை மங்கிப்போவதை குறிப்பிடுவதற்கு சாத்தியமானதாக இருக்கலாம் என்று ஆப்ரஹாம்சன்<ref>ஆப்ரஹாம்சன், இ. (1996) "நி்ர்வாக முறை." நிர்வாக மதிப்பீட்டுக் கழகம். 21(1):254-285.</ref> வாதிடுகிறார்.
 
=== தொகுப்பு ===
ஐஓஸ்ஓ 9000 இன் பயன்பாட்டினை சிறப்பானதாக்குவதற்கு பேர்னஸ் தரும் சிறந்த ஆலோசனைகள்: <ref name="barnes"></ref>
 
"https://tamilar.wiki/w/ஐ.எசு.ஓ_9000" இலிருந்து மீள்விக்கப்பட்டது