ஓடும் நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>S. ArunachalamBot சி clean up -----பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் using AWB |
imported>Sukanthi "{{Unreferenced}} {{Infobox_Film | name = ஓடும் நதி| image = | image_size = px | | caption = | director = வி. டி. தத்தா மிராசி | producer = கே. கிருஷ்ணமூர்த்தி<br/>சித்ரா மஹால் | writer = | starring..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
12:09, 25 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| ஓடும் நதி | |
|---|---|
| இயக்கம் | வி. டி. தத்தா மிராசி |
| தயாரிப்பு | கே. கிருஷ்ணமூர்த்தி சித்ரா மஹால் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ரவிச்சந்திரன் சரோஜா தேவி |
| வெளியீடு | மார்ச்சு 7, 1969 |
| நீளம் | 3978 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஓடும் நதி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. தத்தா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.