ஒ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT சி clean up using AWB |
imported>Lingam "{{தமிழ் எழுத்துகள்}} '''ஓ''' [[File:ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}]] தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பதினோராவது எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{தமிழ் எழுத்துகள்}}
'''
=="
தமிழ் எழுத்துகளின் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''
==இனவெழுத்து==
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், '''
=="ஒ" யும் மெய்யெழுத்துகளும்==▼
'''ஒ''' வுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து ஒகர உயிர் மெய்யெழுத்துகள் உருவாகின்றன. மெய்யெழுத்துகள் முதலெழுத்துகளாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துகளையே குறிக்கின்றன. ஒகர உயிர் மெய்களில் ஒகரத்தைக் குறிக்க ''ஒற்றைக் கொம்புக்'' குறியும், ''கால்'' குறியும் அகரம் ஏறிய மெய்களுடன் சேர்த்தே எழுதப்படுகின்றன.▼
தனி '''
ஓகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஆனால் ஞகர மெய்யுடன் ஓகாரம் சொல்லுக்கு இறுதியில் வராது<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 37</ref>. ஏகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.
18 மெய்யெழுத்துகளோடும் ஒகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.▼
▲'''
▲18
{|class="wikitable border="1" style="text-align: center; width: 200px;"
வரி 18 ⟶ 24:
!வரிவடிவம்!!பெயர்!!வரிவடிவம்!!பெயர்
|-
|க்||இக்கன்னா||க் +
|-
|ங்||இங்ஙன்னா||ங் +
|-
|ச்||இச்சன்னா||ச் +
|-
|ஞ்||இஞ்ஞன்னா||ஞ் +
|-
|ட்||இட்டன்னா||ட் +
|-
|ண்||இண்ணன்னா||ண் +
|-
|த்||இத்தன்னா||த் +
|-
|ந்||இந்தன்னா||ந் +
|-
|ப்||இப்பன்னா||ப் +
|-
|ம்||இம்மன்னா||ம் +
|-
|ய்||இய்யன்னா||ய் +
|-
|ர்||இர்ரன்னா||ர் +
|-
|ல்||இல்லன்னா||ல் +
|-
|வ்||இவ்வன்னா||வ் +
|-
|ழ்||இழ்ழன்னா||ழ் +
|-
|ள்||இள்ளன்னா||ள் +
|-
|ற்||இற்றன்னா||ற் +
|-
|ன்||இன்னன்னா||ன் +
|}
▲==சொல்லில் ஒகரம் வரும் இடங்கள்==
▲[[படிமம்:Writing_Tamil_11.gif|thumb|250px|'ஒ' எழுதும் முறை]]
▲தனி '''ஒ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம் ஆகிய மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும் '''ஒ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref name="ReferenceA">''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙொ, ஞொ, டொ, ணொ, யொ, ரொ, லொ, வொ, ழொ, ளொ றொ, னொ ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ''டொ'', ''யொ'', ''ரொ'', ''லொ'', ''வொ'' போன்ற எழுத்துகளும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ''டொனால்ட்'' (இலங்கை வழக்கு), ''யொரூபா'', ''ரொட்டி'', ''லொள்ளு'', ''வொட்கா'' (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
==வரிவடிவம்==
தமிழில்
[[படிமம்:Development Tamil Letter
தொல்காப்பியம் ஒகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், ஒகரத்துக்கும் ஓகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால்
[[படிமம்:Other_Languages-
==பிரெய்லியில்
கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துகளை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "[[பாரதி பிரெய்லி]]" தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஓர்
[[படிமம்:Braille-Uyir-
==குறிப்புகள்==
வரிசை 86:
[[பகுப்பு:தமிழ் எழுத்துக்கள்]]
[[பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்]]▼
[[பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்]]
▲[[பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்]]
| |||