விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Physical quantity |bgcolour={default} |name=விசை |image=thumb |caption=விசை என்பது பொதுவாக இழுவை அல்லது தள்ளல் எனக் கருதப்பட்டாலும் புவியீர்ப்பு மற்றும் காந்த வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 66:
இவையே அடிப்படை விசைகளாகும்.
அணுவை உருவாக்கும் துகள்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையே இடையே ஏற்படும் விசையே [[வலிகுறை இடைவினை|பலவீனமான விசை]] ஆகும்.
அணு உட்கருவில் உள்ள ஈர்ப்பு விசையே [[வலிய இடைவினை|வலுவான விசை]] ஆகும்.இது புவியீர்ப்பு விசையை விட 10<sup>40</sup> மடங்கு அதிகம் ஆகும்.
மின் மற்றும் காந்த பொருட்களால் உண்டாகும் விசை [[மின்காந்த விசை]]யாகும். [[எதிர்மின்னி|இலத்திரன்கள்]]<nowiki/>கள்,[[நேர்மின்னி|புரோட்டான்]] போன்ற இரு [[மின்னூட்டம்|மின்னூட்டத்]] துகள்களுக்கிடையே அல்லது [[மின்னோட்டம்]] நிகழும் இரு [[மின்கடத்தி|கடத்தி]]களுக்கிடையே செயல்படுவது மின்காந்த விசையாகும். இது வேறின மின்னூட்டங்களுக்கு கவர்ச்சி விசையாகவும், ஓரின மின்னூட்டங்களுக்கு விலக்கு விசையாகவும் இருக்கும். மின்காந்த விசை [[எதிர் இருமடி விதி]]க்கு உட்படுகிறது. ஈர்ப்பியல் விசையுடன் ஒப்பிடும்போது, இவ்விசை மிக வலிமையுடையதாக இருக்கிறது. மின்னியல் மற்றும் காந்த விசைகளின் தொகுப்பே மின்காந்த விசையாகும்.
உலகில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படுவது ஈர்ப்பு விசையாகும். இவ்விசையானது, பொருள்களின் நிறைகளைச் சார்ந்த கவர்ச்சி விசையாகும். நியூட்டனின் ஈர்ப்பு விதிப்படி, ஈர்ப்பு விசை கணக்கிடப்படும் இரு பொருட்களின் [[நிறை]]<nowiki/>களின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அடிப்படை விசைகளில், ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால், அண்டத்திலே நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. மற்ற விசைகளைப் போல் அல்லாமல், பொதுவாக அனைத்துப் [[பருப்பொருள்]]<nowiki/>களிலும், ஏன், ஆற்றலிலும் செயல்படக்கூடிய ஒரு கவர்ச்சி விசையாக இவ்விசை இருக்கிறது.இரு பொருட்கள் அவற்றின் திணிவுகளின் பெருக்கத்துக்கு விகிதசமமாக ஒன்றுக்கொன்று ஏற்படுத்தும் விசை [[ஈர்ப்பு விசை]]யாகும்.
வரிசை 81:
அழுத்துவதனால் உண்டகும் விசை,முறுக்குதலினால் உண்டாகுவது, மீள்தன்மை விசை, இயல்பான விசை, ஈர்ப்பு விசை,மற்றும் உராய்வு விசை ஆகியன அடிப்படை அல்லாத விசைகளாகும்.
பொருள் மீது இயங்கும் வழக்கமான சக்தியை இயல்பான விசை அல்லது
சாதாரண விசை என்று கூறுவர்
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''மீள் விசை''' (''restoring force'') என்பது ஒரு [[பொருள்]] தனது தொடக்க நிலைக்கு வர அதன் மீது செயற்படும் ஒரு விசை ஆகும். புறவிசை மூலம் நிலையான ஒரு பொருள் அடையப்படும் பெயர்வை அப்பொருளின் மீள் விசை சமநிலைக்கு கொண்டுவரும்
வரிசை 92:
உராய்வு விசை என்பது ஒரு இயக்கத்திற்கு எதிராகச் செயற்படும் மேற்பரப்பு விசை ஆகும். உராய்வு விசையில் நிலையான உராய்வு, இயக்க உராய்வு என இரு வகைகள் உள்ளன.
உராய்வு விசை என்பது இரு திடபொருள் அடுக்குகள் அல்லது திரவ அடுக்குகள் ஒன்றன்மீதொன்று சறுக்கும்போது ஏற்படும் விசையாகும். உராய்வு விசைகளில் பல வகைகள் உள்ளன:
வரிசை 110:
ஒரு விசையை இரு கூறுகளாகப் பகுக்கமுடியும். இதை, விசையைப் பகுத்தல் (Resolution of a force) எனக் கூறலாம். புள்ளி ஒன்றில் செயல்படும் இரு விசைகளின் தெகுபயன் விசையினை இணைகர விதியிலிருந்து காணமுடியும். அதுபோல் விசையினை இரு கூறுகளாக பிரிக்கமுடியும். பலவாறாக இதனை பெறமுடியும். இதற்கு விசையின் -திசை அளவு- தெடக்கப் புள்ளியில் ஒரு கிடைக்கோடு வரையப்படுகிறது. விசைக்கும் கிடைக்கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் θ என்று கொள்வோம். இந்நிலையில் விசையில் தொடக்கப் புள்ளியிலிருந்து ஒரு செங்குத்துக் கோடு வரையப்படுகிறது. எக்சு மற்றும் ஒய் அச்சுகளுக்குப் இணையாக இரு கோடுகள் விசையின் தலைப் பகுதியைத் தொட்டு இருக்குமாறு ஒரு நாற்கரத்தினை வரையவும். விசையை (F) ஒன்றிற்கொன்று செங்குத்தாக உள்ள இரு கூறுகளாகப் (Fcosθ, Fsinθ) பகுக்கமுடியும்.
ஒரு புள்ளியில் செயல்படும் இரு
வரிசை 121:
குறிப்பிடப்படும்.
ஒரு புள்ளியில் செயல்படும் இரு விசைகளின் தொகுபயனை முக்கோண
விதியைக் கொண்டும் அறியலாம்.
| |||