க. லோகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = பிப்ரவரி 8 1934 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsac..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| name = {{PAGENAME}} |
|||
| image = |
|||
| imagesize = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date = [[பிப்ரவரி 8]] [[1934]] |
|||
| birth_place = |
|||
| death_date = |
|||
| death_place = |
|||
| othername = |
|||
| known_for = எழுத்தாளர் |
|||
| occupation = |
|||
| yearsactive = |
|||
| spouse = |
|||
|parents = |
|||
| homepage = |
|||
| notable role = |
|||
}} |
|||
'''க. லோகநாதன்''' (பிறப்பு: [[பிப்ரவரி 8]] [[1934]]) [[மலேசியா]]வில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், க. ரா. அறிவழகன் எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்டவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார். |
'''க. லோகநாதன்''' (பிறப்பு: [[பிப்ரவரி 8]] [[1934]]) [[மலேசியா]]வில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், க. ரா. அறிவழகன் எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்டவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார். |
||
==எழுத்துத் துறை ஈடுபாடு |
==எழுத்துத் துறை ஈடுபாடு |
||
12:11, 8 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
க. லோகநாதன் | |
|---|---|
| பிறப்பு | பிப்ரவரி 8 1934 |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
க. லோகநாதன் (பிறப்பு: பிப்ரவரி 8 1934) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், க. ரா. அறிவழகன் எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்டவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார். ==எழுத்துத் துறை ஈடுபாடு 1952 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடுகாட்டி வருகின்றார். அதிகமாக இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் முதலியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்
- "கவியரங்கக் கவிதைகள்" (1997)
பரிசுகளும் விருதுகளும்
- "தமிழ் மணி" "புலவர்" பட்டங்கள்
- தொக்கொ குரு (1989)
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பதக்கமும் பணமுடிப்பும் (1985)
- தங்கப் பதக்கம் (1991)
- அரசாங்கத்தின் PJK விருது.