கசையிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
No edit summary
 
வரிசை 9:
* மெய்க்கருவுயிரி கசையிழைகள் - இவை விலங்கு, தாவரம் மற்றும் புரோட்டிச்டு கலங்களில் வெளியே நீட்டப்பட்டு காணப்படும் உறுப்பு. இவை கலம் முன்னும் பின்னும் அசைய முற்பட செயலாற்றுகிறது. மெய்க்கருவுயிரி கசையிழைகள் மெய்க்கருவுயிரிகளின் சிலியா என்னும் உறுப்புடன் இணைத்து வரையறுக்கப்பட்டுள்ளது.
 
===பாக்டீரியா கசையிழைகள்===
கலச்சுவரை ஒட்டி உட்புறம் அமைந்துள்ள கலச்சவ்வுப் பகுதியில் வேர்ப்பகுதியும் நீண்ட சாட்டையைப் போல் கலச்சுவர்களுக்கு வெளியில் நீட்டியுள்ள உறுப்பு கசையிழை எனப்படும். இவை பாக்டீரியாவின் நகர்வுக்கு மிகவும் துணைப்புரிகிறது. இது 20 நானோமீட்டர் அடர்த்தியுள்ள வெற்றுக்குழாய் வடிவில் காணப்படும். இது ஃப்லாசெல்லின் என்னும் புரதத்தால் ஆனது. திருகாணிவடிவ நீண்ட கசையிழை மோட் கூட்டமைப்பு (Mot complex) என்னும் புரதத்தால் ஆன இயந்திர ஆற்றலால் இயங்குகிறது. இதன் அமைப்பு பாக்டீரியாவின் வகைகளான கிராம் சாயமேற்காத மற்றும் கிராம் சாயமேற்கும் இருதரப்புகளுக்கும் இடையில் வேறுபடுகிறது.
 
மேலும் பாக்டீரியாவில் இடம் பெற்ற கசையிழைகளின் எண்ணிக்கை மற்றும் இடம் குறித்து ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர். அவை, கசையிழையற்ற (atrichous) ஒற்றைக் கசையிழை (monotrichous), ஒருதுருவ கசையிழை (lophotrichous), இருதுருவ கசையிழை (amphitrichous) மற்றும் சுற்றுக்கசையிழை (peritrichous) ஆகியன.
 
===ஆர்க்கீயா===
ஆர்க்கி கசையிழை தனித்துவ மிக்க வடிவத்தில் மையப்பண்பை இழந்துக் காணப்படுகிறது. ஆர்கியல் ஃப்லாசெல்லின் புரதம் N - இணைப்பு கிளைக்கன் சேர்ப்பால் தனக்கேயுரிய அமைப்பும் பண்பும் கொண்டுக் காணப்படுகிறது.
 
வரிசை 22:
* பாக்டீரியா கசையிழைகள் ஆர்க்கிய கசையிழைகளைவிட பெரிதாகவும், பெரிய வெற்றுக் குழல் போல் காட்சியளிக்கும்.
 
===மெய்க்கருவுயிரி கசையிழைகள்===
 
[[File:Eukarya Flagella-ta.svg|thumb|left|மெய்க்கருவுயிரிகளின் சவுக்குமுளை.]]
"https://tamilar.wiki/w/கசையிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது