கடியன்லென: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sivakosaran சிNo edit summary |
imported>Sukanthi "{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =கடியன்லென | வகை = நகரம் | மாகாணம் = மத்திய | மாவட்டம் = கண்டி | தலைவர் பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
| நகரத்தின் பெயர் =கடியன்லென |
| நகரத்தின் பெயர் =கடியன்லென |
||
| வகை = நகரம் |
| வகை = நகரம் |
||
| latd = 7.017 |
|||
| longd = 80.583 |
|||
| மாகாணம் = மத்திய |
| மாகாணம் = மத்திய |
||
| மாவட்டம் = கண்டி |
| மாவட்டம் = கண்டி |
||
| வரிசை 23: | வரிசை 21: | ||
| பின்குறிப்புகள் = |
| பின்குறிப்புகள் = |
||
}} |
}} |
||
{{Infobox settlement |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| coordinates_region = LK |
|||
| coordinates = {{coord|7|1|1.12|N|80|34|58.8|E|display=inline}} |
|||
}} |
|||
'''கடியன்லென''' (''Kadiyanlena'' தமிழில் சிலவேளைகளில் '''கடியஞ்சேனை''') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[கண்டி தேர்தல் மாவட்டம்|கண்டி தேர்தல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[பத்தனை]], [[நாவலப்பிட்டி]] பெருந்தெருவில் நாவலப்பிட்டி நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நிர்வாகம் [[பஸ்பாகே கோரளை]] பிரதேச செயலாளர் பிரிவாலும்<ref>{{cite web |url=http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Kandy | title=இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 20 |accessdate=13 அக்டோபர் 2024}}</ref> உள்ளூராட்சி பஸ்பாகே கோரளை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் [[இலங்கையில் தேயிலை உற்பத்தி|தேயிலை]]ப் பெருந்தோட்டங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகரம் கண்டி-[[நுவரெலியா மாவட்டம்|நுவரெலியா மாவட்ட]] எல்லையில் கண்டி பக்கமாக அமைந்துள்ளது. நகருக்கருகில் [[கெட்டபுலா நீர்வீழ்ச்சி]] அமைந்துள்ளது. |

07:14, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| கடியன்லென | |
| மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 974 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
கடியன்லென | |
|---|---|
| ஆள்கூறுகள்: 7°1′1.12″N 80°34′58.8″E / 7.0169778°N 80.583000°E |
கடியன்லென (Kadiyanlena தமிழில் சிலவேளைகளில் கடியஞ்சேனை) இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பத்தனை, நாவலப்பிட்டி பெருந்தெருவில் நாவலப்பிட்டி நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நிர்வாகம் பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவாலும்[1] உள்ளூராட்சி பஸ்பாகே கோரளை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் தேயிலைப் பெருந்தோட்டங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகரம் கண்டி-நுவரெலியா மாவட்ட எல்லையில் கண்டி பக்கமாக அமைந்துள்ளது. நகருக்கருகில் கெட்டபுலா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 20". Retrieved 13 அக்டோபர் 2024.
| இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
| மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
| நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
| சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை | |