குண்டசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Tom8011 சி →கைத்தொழில் |
imported>Sukanthi "{{புவியியல் அமைவு|7|16|0|N|80|40|59|E}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = குண்டசாலை | வகை = பிரதேச செயளாலர் பிரிவு | மாகாணம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 3: | வரிசை 3: | ||
| நகரத்தின் பெயர் = குண்டசாலை |
| நகரத்தின் பெயர் = குண்டசாலை |
||
| வகை = பிரதேச செயளாலர் பிரிவு |
| வகை = பிரதேச செயளாலர் பிரிவு |
||
| latd = 7.2666667 |
|||
| longd = 80.6833333 |
|||
| மாகாணம் = மத்திய |
| மாகாணம் = மத்திய |
||
| மாவட்டம் = கண்டி |
| மாவட்டம் = கண்டி |
||
| வரிசை 24: | வரிசை 22: | ||
| பின்குறிப்புகள் = |
| பின்குறிப்புகள் = |
||
}} |
}} |
||
{{Infobox settlement |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| coordinates_region = LK |
|||
| coordinates = {{coord|7|16|0|N|80|40|59|E|display=inline}} |
|||
}} |
|||
'''குண்டசாலை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்.குண்டசாலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[கண்டி]] நகரத்தில் இருந்து [[வடக்கு]]த் திசையில் கண்டி - [[திகனை]] பெருந்தெருவில் அமைந்துள்ளது. இலங்கையின் நீளமான ஆறான [[மகாவலி கங்கை]]யின் கரயில் கண்டி நகருக்கு சற்று வெளியே அமைந்துள்ள குண்டசாலை பிரதான மக்கள் குடியிருப்புப் பகுதியாகும். |
'''குண்டசாலை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்.குண்டசாலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான [[கண்டி]] நகரத்தில் இருந்து [[வடக்கு]]த் திசையில் கண்டி - [[திகனை]] பெருந்தெருவில் அமைந்துள்ளது. இலங்கையின் நீளமான ஆறான [[மகாவலி கங்கை]]யின் கரயில் கண்டி நகருக்கு சற்று வெளியே அமைந்துள்ள குண்டசாலை பிரதான மக்கள் குடியிருப்புப் பகுதியாகும். |
||
==புவியியலும் காலநிலையும்== |
==புவியியலும் காலநிலையும்== |
||
07:41, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
7°16′0″N 80°40′59″E / 7.26667°N 80.68306°E
| குண்டசாலை | |
| மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 464.82 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
| மக்கள் தொகை (2001) |
106473 |
குண்டசாலை | |
|---|---|
| ஆள்கூறுகள்: 7°16′0″N 80°40′59″E / 7.26667°N 80.68306°E |
குண்டசாலை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்.குண்டசாலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் கண்டி - திகனை பெருந்தெருவில் அமைந்துள்ளது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையின் கரயில் கண்டி நகருக்கு சற்று வெளியே அமைந்துள்ள குண்டசாலை பிரதான மக்கள் குடியிருப்புப் பகுதியாகும்.
புவியியலும் காலநிலையும்
குண்டசாலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 464.82 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
| பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 106473 | 88140 | 6766 | 5321 | 5701 | 168 | 377 |
| கிராமம் | 105626 | 87868 | 6483 | 5044 | 5686 | 168 | 292 |
| தோட்டப்புறம் | 847 | 272 | 283 | 277 | 15 | 0 | 0 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
| பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 106473 | 87144 | 10261 | 6130 | 1842 | 1060 | 36 |
| கிராமம் | 105626 | 86873 | 9717 | 6115 | 1825 | 1060 | 36 |
| தோட்டப்புறம் | 847 | 271 | 544 | 15 | 17 | 0 | 0 |
கைத்தொழில்
இங்கு நெற்பயிர்ச் செய்கை சிறிய அளவில் நடைபெற்றாலும் இப்பிரதேசத்தில் தீப்பெட்டி, ஊதுவர்த்தி உற்பத்தி பொன்ன்ற கைத்தொழில்கள் பிரசித்தமாக உள்ளன. தென்னை தோட்டங்களும் காணப்படுகின்றன.
பிரசித்தமானவர்கள்
குறிப்புகள்
உசாத்துணைகள்
| இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
| மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
| நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
| சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை | |
