குவளை (மலர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO AntanO பக்கம் குவளை (மலர்)-ஐ குவளை (தாவரம்)க்கு நகர்த்தினார் |
imported>Lingam "{{taxobox |image = N.Odorata.jpg |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |ordo = Nymphaeales |name= குவளை |familia = அல்லி |genus = ''Nymphaea'' |species = '''''N. odorata''''' |binomial = ''Nymphea odorata'' |binomial_authority = Aiton |}} '''குவளை''' அல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{taxobox
|image = N.Odorata.jpg
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|ordo = [[Nymphaeales]]
|name= குவளை
|familia = [[அல்லி]]
|genus = ''[[Nymphaea]]''
|species = '''''N. odorata'''''
|binomial = ''Nymphea odorata''
|binomial_authority = Aiton
|}}
'''குவளை''' அல்லது '''வெள்ளை அல்லி''' எனப்படுவது ஒரு நீர்த்தாவரமும் ''நிம்பியா'' குடும்பத் தாவரமும் ஆகும்.
குவளை மலர் குளத்தில் பூக்கும். இது மலைப்பகுதி மகளிர் பறித்துக் குவித்து விளையாடியதாகச் சங்கநூல் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.<ref>குறிஞ்சிப்பாட்டு (அடி 63)</ref>
இதில் செங்குவளை, கருங்குவளை, வெண்குவளை என்றெல்லாம் பல வகைகள் உண்டு.
குவளை மலரின் மொட்டு மகளிரின் கண்ணுக்கு உவமையாகக் கூறப்படும்.<ref><poem>
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக் கண்ணொவ்வோம் என்று. - திருக்குறள்
</poem></ref>
:குவளை - மணமுள்ள மலர்
:ஆம்பல் - மணமில்லா மலர்
:இரண்டும் குளத்தில் பூக்கும் <ref>
:ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
:விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
:பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
:கருமங்கள் வேறு படும். நாலடியார் 236</ref>
== இவற்றையும் பார்க்கவும் ==
-[[சங்ககால மலர்கள்]]
== வெளியிணைப்புகள் ==
*[http://karkanirka.files.wordpress.com/2009/04/slide6.jpg குவளை மலர்]
== அடிக்குறிப்பு ==
{{Reflist}}
{{சங்ககால மலர்கள்}}
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
| |||