மூவலந்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|right|300px|மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. [[குரோவாசியா நாட்டில் உள்ள ஒரு மூவலந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
 
வரிசை 5: வரிசை 5:
மூவலந்தீவுகள் உலகெங்கும் கரையோரப் பகுதிகளிலும், சிறிய நீர்நிலைகளிலும் சதுர மீட்டர்களில் இருந்து மில்லிய சதுரகிமீ பரப்பளவுகளில் காணப்படுகின்றன.
மூவலந்தீவுகள் உலகெங்கும் கரையோரப் பகுதிகளிலும், சிறிய நீர்நிலைகளிலும் சதுர மீட்டர்களில் இருந்து மில்லிய சதுரகிமீ பரப்பளவுகளில் காணப்படுகின்றன.


=== ஐரோப்பா ===
== ஐரோப்பா ==
*[[பால்கன் குடா]]
*[[பால்கன் குடா]]
*[[பிரித்தானி|பிரெத்தன் மூவலந்தீவு]]
*[[பிரித்தானி|பிரெத்தன் மூவலந்தீவு]]
வரிசை 12: வரிசை 12:
*இசுக்கான்டிநேவியன் மூவலந்தீவு
*இசுக்கான்டிநேவியன் மூவலந்தீவு


=== வட அமெரிக்கா ===
== வட அமெரிக்கா ==
*[[லாப்ரடோர் மூவலந்தீவு]]
*[[லாப்ரடோர் மூவலந்தீவு]]
*[[அலாஸ்கா மூவலந்தீவு]]
*[[அலாஸ்கா மூவலந்தீவு]]
வரிசை 19: வரிசை 19:
*[[யுகடான் தீபகற்பம்|யுகடான் மூவலந்தீவு]]
*[[யுகடான் தீபகற்பம்|யுகடான் மூவலந்தீவு]]


===தென்னமெரிக்கா ===
==தென்னமெரிக்கா ==
*[[பிரன்சுவிக் மூவலந்தீவு]]
*[[பிரன்சுவிக் மூவலந்தீவு]]


===அந்தாட்டிக்கா===
==அந்தாட்டிக்கா==
*அந்தாட்டிக் மூவலந்தீவு
*அந்தாட்டிக் மூவலந்தீவு


===ஆப்பிரிக்கா===
==ஆப்பிரிக்கா==
*[[ஆப்பிரிக்காவின் கொம்பு]]
*[[ஆப்பிரிக்காவின் கொம்பு]]


===ஆத்திரேலியா===
==ஆத்திரேலியா==
*[[கேப் யோர்க் தீபகற்பம்]]
*[[கேப் யோர்க் தீபகற்பம்]]


===ஆசியா===
==ஆசியா==
*[[அனத்தோலியா]]
*[[அனத்தோலியா]]
*[[அராபியத் தீபகற்பம்]]
*[[அராபியத் தீபகற்பம்]]

10:12, 10 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

மூவலந்தீவு என்பது மூன்று பக்கமும் நீரால் சூழ்ந்து இருக்கும் நிலப்பரப்பு. குரோவாசியா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு

நில அமைப்பியலில் மூவலந்தீவு (peninsula, இலத்தீன்: paeninsula; paene "கிட்டத்தட்ட”, insula "தீவு") என்பது பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருக்கும் நிலப்பரப்பு ஆகும். இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. இலங்கையில், யாழ்ப்பாணப் பகுதி, மலாய் தீபகற்பம் ஆகியன மூவலந்தீவுகள் ஆகும்.[1][2][3][4] சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம். ஆனாலும், ஒற்றை நீர் வழங்கலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன.[5]

மூவலந்தீவுகள்

மூவலந்தீவுகள் உலகெங்கும் கரையோரப் பகுதிகளிலும், சிறிய நீர்நிலைகளிலும் சதுர மீட்டர்களில் இருந்து மில்லிய சதுரகிமீ பரப்பளவுகளில் காணப்படுகின்றன.

ஐரோப்பா

வட அமெரிக்கா

தென்னமெரிக்கா

அந்தாட்டிக்கா

  • அந்தாட்டிக் மூவலந்தீவு

ஆப்பிரிக்கா

ஆத்திரேலியா

ஆசியா

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Word Histories and Mysteries: From Abracadabra to Zeus. Houghton Mifflin Harcourt. 2004. p. 216. ISBN 978-0547350271. கணினி நூலகம் 55746553.
  2. "pen·in·su·la". American Heritage Dictionary of the English Language. Houghton Mifflin Harcourt. 2016. Retrieved 1 May 2016.
  3. "Definition of peninsula". Cambridge Dictionaries Online. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். Retrieved 1-05-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Definition of peninsula". Merriam-Webster Dictionary. Retrieved 1-05-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "List of peninsulas". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2016. Retrieved 1-05-2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=மூவலந்தீவு&oldid=338761" இலிருந்து மீள்விக்கப்பட்டது