கொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT மேற்கோள் உள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
{{குறுங்கட்டுரை}}
சங்க காலத்தில் அரசர்கள் கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வரும் புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமை சங்க இலக்கியங்களால் உணர முடிகிறது. [[பாரி]], [[ஓரி]], காரி, பேகன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். [[பாரி]] முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர்.
வரிசை 5:
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காா்க்கு
வரிசை 12:
என்று நாம் ஈட்டும் செல்வம் மற்றவருக்கும் கொடுப்பதற்கே என்கிறாா் வள்ளுவா்.
“கொள்ளெனக் கொடுத்தல் உயா்ந்தன்று”.<ref>புறநானுறு 204</ref>
வாங்கிக்கொள் என்று நாமே மனமுவந்து கொடுப்பது மிகச் சிறந்தது என்கிறது சங்க இலக்கிய நூலான புறநானுறு.
பாாி வள்ளல் மாாிக்கு ( மழை) நிகராகக் கொடுக்கக் கூடியவன் என்பதைப் பின்வரும் சங்க இலக்கியப் பாடல் உணா்த்துகிறது.
| |||