கொறடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
"'''கொறடா''' (''Whip'')<ref>{{Cite web |url=https://en.oxforddictionaries.com/definition/whip |title=whip |access-date=2017-05-06 |archive-date=2017-01-04 |archive-url=https://web.archive.org/web/20170104234721/https://en.oxforddictionaries.com/definition/whip |url-status= }}</ref><ref>[http://dictionary.cambridge.org/dictionary/english/whip whip]</ref>..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 6:
[[நாடாளுமன்றம்]] அல்லது மாநில சட்டமன்றத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்கள் தங்களது அரசியல் கட்சியின் கொறடாவை நியமிப்பர். கொறடாவை நியமிப்பத்திற்கு மன்றத்தில் குறைந்தது மூன்று உறுப்பினர்களை அரசியல் கட்சிகள் கொண்டிருக்க வேண்டும்.
 
===பணிகளும், அதிகாரங்களும்===
* நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கூடும் போது, தனது அரசியல் கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பேரவைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென எழுத்து மூலமாக கட்டளையிடும் அதிகாரம் படைத்தவர்.
* பொதுவாக நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றங்களில் கொண்டு வரப்படும் ஒரு தீர்மானம் குறித்து வாக்களிப்பு நடைபெறும் போது, கொறடா தன் கட்சி உறுப்பினர்களை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாகவோ எல்லது எதிராகவோ வாக்களிக்க வேண்டும் என கட்டளையிடும் அதிகாரம் படைத்தவர். கொறடா உத்தரவு மூலம் தனது கட்சியின் உறுப்பினர்களை பிற கட்சியினரின் வாக்கு வேட்டையிலிருந்து காப்பாற்ற முடிகிறது.
"https://tamilar.wiki/w/கொறடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது