கோர்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TommyG
103.111.189.8 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3649979 இல்லாது செய்யப்பட்டது
 
No edit summary
 
வரிசை 29:
 
== வரலாறு ==
=== உருவாக்கம், ''நெய்டர்மியர்ஸ் மைண்ட்'' முன்னோட்டம், ''கோர்ன்'' (1993–1995) ===
பாடகர் ரிச்சர்ட் மோரில்ஸின் (Richard Morrill) போதைப் பழக்கத்தால் எல்.ஏ.பி.டி. குழு மூடப்பட்ட பின்னர் கோர்ன் உருவானது. இசைக்கலைஞர்களான ரெஜினால்ட் அர்விஸூ (Reginald Arvizu), ஜேம்ஸ் ஷாஃப்ர (James Shaffer), மற்றும் டேவிட் சில்வெரியா (David Silveria) இதைத் தொடர விரும்பினார் என்பதோடு கிடார் வாசிப்பவரான பிரைன் வெல்ச் (Brian Welch) என்பவரை வேலைக்கு எடுத்து கிரீப் என்ற புதிய இசைக்குழுவைத் தொடங்கினார்.
 
வரிசை 38:
இசைவகையில், இந்த ஆல்பம் ஹெவி மெடல் மற்றும் கிரன்ஞ், [[ஹிப் ஹாப்]] மற்றும் ஃபங்க் ஆகியவற்றின் கலவையாக இருந்தது. பிந்தைய கூறுகள் இந்த இசைக்குழுவின் பாடல் உருவாக்கங்களுக்கான லய அணுகுமுறையில் உடனிணைந்தே இருந்தது. "பிளைண்ட்" இந்த இசைத்தொகுப்பைச் சேர்ந்த முதல் சிங்கிளாகும், இது குறிப்பிட்ட அளவிற்கான ஒலிபரப்பையும் கவனத்தையும் பெற்றது. ''கோர்ன்'' 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி வெளியீட்டைக் கண்டவுடன் இந்த இசைக்குழு வானொலி அல்லது தொலைக்காட்சி நிலையங்கள் ஆகிய எவற்றின் உதவியுமில்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்த இசைக்குழுவானது அர்ப்பணிப்புள்ள ரசிகர்களைப் பெற்றிருந்ததால் முற்றிலும் தங்களுடைய நேரடி நிகழ்ச்சிகளிலேயே தீவிர நம்பிக்கை வைத்தனர். பில்போர்ட் 200 இல் '''கோர்னை''' உள்ளிடச் செய்ததில் இந்த ரசிகர்கள் அடித்தளத்தின் முயற்சியே காரணம் என்பதுடன், 1996 ஆம் ஆண்டின் முடிவில் அது 72வது இடத்தில் இருந்தது.<ref name="Billboard 200 albums"/> "ஷூட்ஸ் அண்ட் லேடர்ஸ்" சிறந்த மெடல் இசை நிகழ்ச்சி என்பதற்காக அவர்களுடைய முதல் கிராமி விருது பரிந்துரையாகவும் அமைந்தது.<ref name="grammy-metal">{{Cite web|url=http://www.rockonthenet.com/grammy/metal.htm|title=Grammy Awards: Best Metal Performance|accessdate=2007-09-03|publisher=Rock on the Net}}</ref> அவர்களுடைய முதல் பெரிய சுற்றுப்பயணத்தில் கோர்ன், மரிலின் மேன்சன் (Marilyn Manson) உடன் இணைந்து டேன்சிக்கிற்கென்று (Danzig) தன்னை அறிமுகம் செய்துகொண்டது. மெகாடேத், 311, ஃபியர் ஃபேக்டரி, ஃப்ளோட்ஸம் அண்ட் ஜெட்சேம், மற்றும் கேஎம்எஃப்டிஎம் ஆகியவை கோர்ன் திறந்துவைத்த பிற இசைக்குழுக்கள் ஆகும். இருப்பினும், பரவலாக வெளியில் தெரிந்த முதல் சுற்றுப்பயணம் டெஃப்டோன்ஸ் உடன் அவர்கள் இணைந்து மேற்கொண்ட ஒஸி ஆஸ்போர்ன் திறப்புவிழாவே. டைம்ஸ்டோர் ஹுட்ஸ், சுகர் ரே (அந்த நேரத்தில்) மற்றும் லைஃப் ஆஃப் அகோனி போன்ற பிரபலமல்லாத இசைக்குழுக்களை திறந்துவைத்த பின்னர் கோர்ன் இரண்டாவது இசைத்தொகுப்பை பதிவுசெய்யத் தொடங்கினர்.
 
=== ''லைஃப் இஸ் பீச்சி'' (1996–1997) ===
கோர்ன் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியிட்ட ''லைஃப் இஸ் பீச்சி'' என்ற தங்களுடைய இரண்டாவது இசைத் தொகுப்பிற்காக ராஸ் ராபின்ஸன் உடன் மீண்டும் இணைந்தனர். இசைரீதியில், இது முதல் இசைத்தொகுப்பைப் போன்றதுதான், ஆனால் இது "போர்னோ கிரீப்" மற்றும் "ஸ்வாலோ" போன்ற இசைத்தடங்களில் மிகுந்த அச்சுறுத்தும் தாக்கத்தையும் வெளிப்படுத்தியது. தங்களுடைய புதிய இசைத்தொகுப்பை முன்னெடுத்துச்செல்ல உதவியாக மெட்டாலிக்காவை திறந்துவைத்ததோடு இணையத்தளத்தையும் கோர்ன் பயன்படுத்திக்கொண்டது. ''லைஃப் இஸ் பீச்சி'' முதல் வாரத்தில் 106,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனையானது என்பதுடன் பில்போர்ட் 200 பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.<ref name="billboard-album-peaks">{{Cite web|url=http://www.billboard.com/bbcom/retrieve_chart_history.do?model.chartFormatGroupName=Albums&model.vnuArtistId=121196&model.vnuAlbumId=828526|title=Artist Chart History|accessdate=2007-10-03|publisher=''[[Billboard magazine|Billboard]]''|archiveurl=https://web.archive.org/web/20070929162451/http://www.billboard.com/bbcom/retrieve_chart_history.do?model.chartFormatGroupName=Albums&model.vnuArtistId=121196&model.vnuAlbumId=828526|archivedate=2007-09-29|url-status=live}}</ref> முதல் சிங்கிளான "நோ பிளேஸ் டு ஹைட்", சிறந்த மெடல் நிகழ்ச்சிக்கான கிராமி பரிந்துரையைப் பெற்றது.<ref name="grammy-metal"/> "ஏ.டி.ஐ.டி.ஏ.எஸ். (A.D.I.D.A.S.)" இரண்டாவது சிங்கிள் என்பதுடன் ஒரே இசைப் படக்காட்சியும் ஆகும், இதுவும் நன்கு விற்பனையானது. இந்த இசைக்குழு டூல் உடன் 1997 ஆம் ஆண்டு லாலபுளூஸா (Lollapalooza) இசைத் திருவிழாவில் உபதலைப்பில் இடம்பெற்ற பின்னர் மிகவும் பிரபலமடைந்தது. இருப்பினும், ஷாஃபர் வைரல் மெனிஞ்சைடஸ் நோய்க்கு பரிசோதனை செய்துகொண்ட பின்னர் பில்போர்ட் பட்டியலில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டது.<ref name="lollapalooza-illness">{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1431015/19970801/korn.jhtml|title=KoRn Off Lolla Due To Guitarist's Illness|date=1997-08-01|accessdate=2007-10-03|publisher=MTV}}</ref> அதே ஆண்டிலேயே, லாஸ் ஏஞ்சலைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவன்ததுடனும், "கிக் தி பி.ஏ." இசைத்தடத்தில் மறுகலப்பு இரட்டையர்களான டஸ்ட் பிரதர்ஸ் ஆகியோருடன் கூட்டுசேர்ந்து கோர்ன் தங்களுடைய வளர்ச்சியை வேகப்படுத்தினர். இந்த இசைத்தடம் ''ஸ்பான்'' என்ற திரைப்படத்தில் சலனப்பட இசைத்தடமாக இடம்பெற்றது.
 
1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோர்ன் எலிமண்ட்ரி ரெக்கார்ட்ஸ் என்ற தங்களுடைய சொந்த இசைப்பதிவு வணிகமுத்திரையை உருவாக்கினர். ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இசைக்குழு வீடியோடிரான் ஆகும்,<ref>{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1452269/20020212/adema.jhtml|title=Adema Prep New Songs, Mourn Loss Of Rage Against The Machine|date=2002-02-13|accessdate=2007-12-03|publisher=MTV}}</ref> இதனுடைய பாடகரான டை இலம் ஜொனாதன் டேவிஸிற்கு பாட்டு வகுப்புகளை எடுத்த பெயருக்குரியவராவார்.<ref>{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1430953/20000125/korn.jhtml|title=Korn Frontman Shoots Videodrone Clip; Family Values CD/Video On Way|date=2000-01-25|accessdate=2007-12-03|publisher=MTV}}</ref> இருப்பினும் ஓர்கி, வீடியோடிரான்ஸிற்கு முன்பாக தங்களுடைய அறிமுக இசைத்தொகுப்பை வெளியிட்டனர், இது எலிமெண்டரீக்கு முதல் [[பிளாட்டினம்]] சான்றிதழைப் பெற்றுத்தந்தது.<ref>{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1432944/20001017/orgy.jhtml|title=Orgy Celebrate New LP In Rock 'N' Roll Style|date=2000-10-17|accessdate=2007-12-03|publisher=MTV}}</ref> ஓர்கியின் கிடாரிஸ்ட்டான ரியான் ஷக் (Ryan Shuck) இசைக்குழு செக்ஸார்டில் டேவிஸ் மற்றும் இலம் ஆகியோருடன் வாசித்ததற்காக பிரபலமாக இருக்கிறார். அடுத்த சில ஆண்டுகளுக்கும் மேலாக கோர்ன் ராப்பிசைக் கலைஞர் (மார்ஸ்) Marz மற்றும் டெட்ஸி (Deadsy) போன்றவர்களைப் போல் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
 
=== ''ஃபாலோ தி லீடர்'' , மையநீரோட்ட வெற்றி (1998–1999) ===
இந்த இசைக்குழுவின் மூன்றாவது இசைத்தொகுப்பிற்கு முன்பாக, கோர்ன்டிவி<ref name="korn-tv">{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1431011/19980302/korn.jhtml|title=Korn To Do It Themselves On "Korn TV"|date=1998-03-02|accessdate=2007-10-03|publisher=MTV}}</ref> என்ற வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியை கோர்ன் தயாரித்தது, இது பாடல் பதிவு செய்தலை ஆவணப்படுத்தியது என்பதுடன் கவர்ச்சி நட்சத்திரம் ரான் ஜெரிமி (Ron Jeremy), லிம்ப் பிஸ்கிட் (Limp Bizkit) மற்றும் 311 ஆகியோரை தோன்றச்செய்தது. இந்தத் திட்டம் ரசிகர்கள் இந்த இசைக்குழுவை அழைத்து கேள்விகளைக் கேட்பதற்கான வாய்ப்பையும் வழங்கியது. முதல் முறை உருவாக்கப்பட்ட இந்த அணுகுமுறையை இந்த இசைக்குழு இணையத்தளத்திலும் பயன்படுத்திக்கொண்டது. கோர்ன் தங்களுடைய மூன்றாவது ஆல்பமான ''ஃபாலோ தி லீடரை'' 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிட்டது என்பதுடன் ஐஸ் கியூப் (Ice Cube), பார்சைடைச் சேர்ந்த டிரி ஹார்ட்ஸன் (Tre Hardson), லிம் பிஸ்கிட்டின் ஃபிரெட் டர்ஸ்ட் (Fred Durst) ஆகிய சிறப்புப் பாடகர்களையும் மற்றும் மறைக்கப்பட்ட இசைத்தடமான "ஏராஷே மை ஐ" (மாரினே எழுதியது) இல் நடிகர் சீக் மாரின் ஆகியோரைத் தோன்றச் செய்தது.
 
வரிசை 54:
''ஃபாலோ தி லீடர்'' வெளியிடப்பட்ட அதே ஆண்டில், கோர்ன் ஃபேமிலி வேல்யூஸ் சுற்றுப்பயணம் தங்களுடைய சொந்த வருடாந்திர சுற்றுப்பயணத்தைத் தொடங்கினர். கோர்ன் இன்குபஸ், ஓர்கி, லிம்ப் பிஸ்கிட், ஐஸ் கியூப் மற்றும் ஜெர்மானிய தொழில்துறை இசைக்குழுவான ரேம்ஸ்டீன் ஆகியோரோடு மிகவும் வெற்றிகரமான சுற்றுப்பயணம் என்பதற்கான தலைப்புச்செய்தியில் இடம்பிடத்தது. ஒரு நேரடி சிடி மற்றும் டிவிடி ஆகியவை வெளியிடப்பட்டதோடு முறையை அவை தங்கம் மற்றும் பிளாட்டினம் சான்றிதழையும் பெற்றன. 1999 ஆம் ஆண்டில் பிரைமஸ், ஸ்டெய்ண்ட், தி கிறிஸ்டல் மெத்தேட், மெத்தேட் மேன் & ரெட்மேன், மற்றும் ஃபில்டர் ஆகியவற்றோடு லிம்ப் பிஸ்கிட் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றது. கோர்ன் பில்போர்டில் இடம்பெறவில்லை என்பதோடு பதிலாக "இஷ்ஷூஸ்"ஐச் சேர்ந்த "ஃபாலிங் அவே ஃப்ரம் மீ" ஐ நடத்தும் பணிகளை மட்டுமே மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணம் 2000 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.
 
=== ''இஷ்ஷூஸ்'' (1999–2001) ===
இந்த இசைக்குழுவின் ''இஷ்ஷூஸ்'' என்ற பிரண்டன் ஓபிரைனால் தயாரிக்கப்பட்ட நான்காவது இசைத்தொகுப்பு 1999 ஆம் ஆண்டு நம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனுடைய அட்டை ஓவியம் எம்டிவியால் ரசிகர்களுக்கென்று நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற ஆல்ஃபிரடோ கார்லோஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.<ref name="korn-cover-contest">{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1430971/19990917/korn.jhtml|title=Korn Asks Fans To Design Next Album Cover|date=1999-09-17|accessdate=2007-10-03|publisher=MTV}}</ref> ''இஷ்ஷூஸ்'' அதிகம் எதிர்பாக்கப்பட்ட பல பாடல் பதிவுகள் இருந்த வாரத்தின்போது வெளியிடப்பட்டது. இது பில்போர்ட் 200 இல் 573,000 பிரதிகள் விற்பனையுடன்<ref name="issues-first-week">{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1428109/19991124/dion_celine.jhtml|title=Korn Tops Dre, Celine, Will Smith On Album Chart|date=1999-11-24|accessdate=2007-10-03|publisher=MTV}}</ref> முதலாவது இடத்தைப் பிடித்தது, மேலும் இது டாக்டர். டிரேயின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இசைத்தொகுப்பான ''[[2001]]'' மற்றும் செலின் டியானின் கிரேட்டஸ்ட் ஹிட்ஸ் ஆல்பம் ஆகியவை முதலாவது இடத்தைப் பிடிப்பதிலிருந்து பாதுகாத்துக்கொண்டது.
 
வரிசை 61:
அந்த ஆண்டின் முற்பகுதியில், கோர்ன் [[சவுத் பார்க்]] அத்தியாயத்தில் தோன்றியது, இதற்கு கோர்ன்ஸ் க்ரூவி பைரேட் கோஸ்ட் மிஸ்டரி என்று பெயரிடப்பட்டிருந்தது. இதில் ''இஷ்ஷூஸைச்'' சேர்ந்த "ஃபாலிங் அவே ஃப்ரம் மீ" என்ற முதல் சிங்கிள் திரையிடப்பட்டது.<ref name="issues-south-park">{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1430968/19991011/korn.jhtml|title=Korn To Premiere New Track During "South Park" Special|date=1999-10-11|accessdate=2007-10-03|publisher=MTV}}</ref> கோர்ன் ''இஷ்ஷூஸில்'' இருந்து இரண்டு சிங்கிள்களை வெளியிட்டது, மேக் மீ பேட் மற்றும் சம்படி சம்ஒன், இவை இரண்டுமே பில்போர்டில் நீண்டநாட்களுக்கு இருந்தன. இந்த மூன்று சிங்கிள்களுக்குமான படக்காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன. நீண்டகால நண்பரான ஃபிரட் டர்ஸ்ட் "ஃபாலிங் அவே மீ" ஐ இயக்கினார். மார்டின் வைஸ் "மேக் மீ பேடிற்கான" கருத்தாக்க படக்காட்சியை இயக்கினார். அத்துடன் சிஜிஐ சிறப்பம்சங்களைக் கொண்டிருந்த "சம்படி சம் ஒன்னுக்கான" படக்காட்சியையும் நிகழ்த்தினர். ஒவ்வொரு படக்காட்சியும் ''டோடல் ரெக்வஸ்ட் லைவில்'' நீடித்திருந்தன, மேலும் இவற்றில் இரண்டு விலக்கிக்கொள்ளப்பட்டன.<ref name="trl-retirement"/> ''இஷ்ஷூஸ்'' குறைந்த ஹிப்-ஹாப் தாக்கமுள்ளதாகவும் நியூ மெடலைக் காட்டிலும் மாற்று மெடலுக்கே நெருக்கமானதாகவும் சில விமர்சகர்களால் கருதப்பட்டது.<ref name="amg-issues">{{Cite web|url=http://www.allmusic.com/album/issues-r445043|title=''Issues'' review|accessdate=2007-01-25|publisher=All Media Guide}}</ref> இதற்கு ''ஃபாலோ தி லீடர்'' வெற்றியைத் தொடர்ந்து 3x பிளாட்டினம் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
 
=== ''அம்டச்சபிள்ஸ்'' (2002–2003) ===
2002 ஆம் ஆண்டு ஜுன் 11 ஆம் தேதி, ஒன்றரை வருட கடும் உழைப்பு மற்றும் நீண்ட படைப்பாக்க நிகழ்முறைக்குப் பின்னர் கோர்ன் ''அண்டச்சிபிள்ஸ்'' என்ற ஐந்தாவது இசைத்தொகுப்பை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இது பில்போர்ட் 200 பட்டியலில் 434,000 பிரதிகள் விற்பனையோடு இரண்டாம் இடத்தைப் பிடித்தது.<ref name="untouchables-first-week">{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1455302/20020619/korn.jhtml|title=Korn Can't Kick Eminem From Top Of Billboard Chart|date=2002-06-19|accessdate=2007-10-03|publisher=MTV}}</ref> முதன் நான்கு இசைத்தொகுப்புகளோடு ஒப்பிடுகையில் விற்பனை ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. ''அண்டச்சபிள்ஸ்'' ஒருமுறை மட்டுமே பிளாட்டினம் சான்றிதழ் பெற்றது. இந்த இசைக்குழு இணையத்தள திருட்டை விற்பனைக் குறைவிற்கு குற்றம்சாட்டியது, இந்த இசைத்தொகுப்பின் போலிப் பதிப்பு இதனுடைய அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதிக்கு மூன்று மாதங்கள் முன்பாக கசிந்துவிட்டது.<ref name="untouchables-leak">{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1453230/20020402/korn.jhtml|title=Shock Jocks Give New Korn LP Premature Premiere, Perturbing Label|date=2002-04-02|accessdate=2007-10-03|publisher=MTV}}</ref>
 
வரிசை 68:
''அண்டச்சபிள்ஸைச்'' சேர்ந்த முதல் இரண்டு படக்காட்சிகள் ஹ்யூ பிரதர்ஸால் இயக்கப்பட்டது (தங்களுடைய ''மெனஸ் II சொசைட்டி'' மற்றும் ''ஃப்ரம் ஹெல்'' போன்ற திரைப்படங்களுக்காக புகழ்பெற்றவர்கள்). முதல் படக்காட்சியான "ஹியர் டு ஸ்டே," பின்னணியில் பிரச்சினைக்குரிய செய்திகள் மற்றும் உலகப் பிரச்சினைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்க அசைவற்ற பின்னணியுடன் தொலைக்காட்சிக்கு உட்புறமாக நடத்தப்படுவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடலே சிறந்த மெட்டல் நிகழ்ச்சிக்கான கிராமி விருதை கோர்னிற்கு பெற்றுத்தந்தது.<ref name="grammy-metal"/> அத்துடன் இது பில்போர்டின் நவீன ராக் அட்டவணையில் உயர் இடம்பிடித்த அவர்களுடைய சிங்கிளாகவும் ஆனது.<ref name="billboard-single-peaks"/> இரண்டாவது படக்காட்சியான "தாட்லஸ்", டேவிஸின் குழந்தைப்பருவத்தை அறியத்தருவதாக இருந்தது என்பதுடன், இந்தப் படக்காட்சியில் (முன்னதாக வெண்ணிலா கோக் விளம்பரத்தில் தோன்றியது) வரும் கதாபாத்திரம் சித்திரவதைப்படுத்தப்பட்டு தொடர்ந்து அடிவாங்குகிறது. ''அண்டச்சபிள்ஸிற்கான'' மூன்றாவது வீடியோவான "அலோன் ஐ பிரேக்" எம்டிவி போட்டியின் மூலமாக படக்காட்சியை இயக்கி கௌரவத்தை வென்ற சான் டேக்கால் இயக்கப்பட்டது.
 
=== ''டேக் எ லுக் இன் தி மிர்ரர்'' , ''கிரேட்டஸ்ட் ஹிட்ஸ்: வால்யும் 1'' , ஹெட்ஸ் டிபார்சர் (2003–2005) ===
தங்களுடைய அடுத்த இசைத்தொகுப்பிற்கு முன்பாக கோர்ன் 2003 ஆம் ஆண்டு ஜுலை 22 ஆம் தேதி "டிட் மை டைம்" என்ற புதிய சிங்கிளை வெளியிட்டனர்,<ref>{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1472484/20030610/korn.jhtml|title=Korn Do 'Time' For Lara Croft|date=2003-06-11|accessdate=2007-11-30|publisher=MTV}}</ref> இது திரைப்படத்தை முன்னெடுத்துச் செல்ல பயன்பட்டது என்றாலும் ''Lara Croft Tomb Raider: The Cradle of Life'' திரைப்படத்தில் இடம்பெறவில்லை. ஆஞ்சலினா ஜோலி, டேவ் மேயர்ஸ் இயக்கிய படக்காட்சியில் தோன்றினார். "டிட் மை டைம்" சிறந்த மெட்டல் செயல்பாடு பிரிவில் கோர்னிற்கு மற்றொரு கிராமி பரிந்துரையையும் பெற்றுத்தந்தது.<ref name="grammy-metal"/> டேக் எ லுக் இன் தி மிர்ரர் கோர்னினுடைய முந்தைய இசைத்தொகுப்புகளில் இடம்பெற்றிருந்ததுபோல், "பிளே மீ" மற்றும் மெட்டாலிக்காவின் மறைக்கப்பட்ட பாடலான "ஒன்" ஆகியவற்றில் வழக்கமான ராப் பாணியை கோர்ன் கொண்டுவருவதுபோல் தோன்றியது. ஃபாலோ தி லீடர் இதுபோன்ற அம்சங்களோடு தோன்றியதால் இதனை முதல் இசைத்தொகுப்பாக்கியது. இந்த இசைத்தொகுப்பு ஒன்பதாவது இடத்தில் இடம்பெற்றது என்பதுடன் ஆர்ஐஏஏ ஆல் பிளாட்டினம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது "டிட் மை டைம்", "ரைட் நௌ", "யு ஆல் வாண்ட் எ சிங்கிள்", மற்றும் "எவரிதிங் ஐ ஹேவ் நோன்" ஆகிய நான்கு சிங்கிள்களைக் கொண்டுவந்தது என்பதுடன் இது பில்போர்டுகளின் மையநீரோட்ட ராக் இசைத்தடங்களில் முறையை #12, #11, #23, மற்றும் #30 ஆகிய இடங்களைப் பிடித்தது.
 
வரிசை 75:
சீ யு ஆன் தி அக்டோபர் சைடில் பணியாற்றத் தொடங்கும் முன்னர், பிரைன் "ஹெட்" வெல்ச் தான் "...ஜீஸஸ் கிறிஸ்துவை தன்னுடைய மீட்பராக தேர்ந்தெடுக்கிறேன், என்னுடைய இசைத் தேடல்களை அந்த எல்லை வரை அர்ப்பணிப்பேன்"<ref name="head-a">{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1497313/20050222/korn.jhtml|title=Brian 'Head' Welch Leaves Korn, Citing Moral Objections To Band's Music|date=2005-02-22|accessdate=2007-10-03|publisher=MTV}}</ref> என்று அறிவித்து கோர்னில் இருந்து முறைப்படி விலகிச் சென்றார். தொடக்கநிலை யூகங்கள் இது ஒரு தவறான கருத்து அல்லது நடைமுறை நகைச்சுவை என்றே நினைத்திருந்தது தவறென நிரூபணமானது: அவர் அதிக ஆன்மீகமயமானவர், ஜோர்டான் ஆற்றில் ஞானஸ்நானம் செய்துகொண்டவரும்கூட என்பதோடு தன்னுடைய நம்பிக்கை மற்றும் மாற்றம் குறித்து வெளிப்படையாகவே பேசுபவர். இதுதான் இந்த இசைக்குழுவிற்கு அவர்களுடைய வரலாற்றில் நடைபெற்ற முதல் அதிகாரப்பூர்வ மாற்றமாகும்.
 
=== ''சீ யு ஆன் தி அதர் சைட்'' , இஎம்ஐ/வர்ஜின், ரிட்டர்ன் ஆஃப் ஃபேமிலி வேல்யூஸ் சுற்றுப்பயணம் (2005–2006) ===
[[சோனி]] நிறுவனத்துடன் தங்களுடைய பாடல் பதிவு பேரத்தை முடிப்பதில் கோர்ன் இஎம்ஐ நிறுவனத்துடன் கூட்டுசேர்ந்ததோடு, வர்ஜின் ரெக்கார்ட்ஸ் உடன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இந்த புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக வர்ஜின் நிறுவனம் சுற்றுப்பயணங்கள் மற்றும் வர்த்தகம் உட்பட கோர்னின் அடுத்த இரண்டு பதிவக இசைத்தொகுப்புகளின் லாபத்திலான பங்கிற்கு மாற்றாக முன்னதாகவே அவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. வர்ஜின் இந்த இசைக்குழுவின் உரிமையுடைமை, கட்டண விற்பனை மற்றும் பிற வருவாயின் மூலாதாங்களில் 30 சதவிகிதத்தையும் பெற்றிருந்தது.
 
வரிசை 84:
ஐரோப்பாவில் ''சீ யூ ஆன் தி அதர் சைடை'' முன்னெடுத்துச்சென்ற அதே நேரத்தில் ஜொனாதன் டேவிஸ் இரத்தத் தட்டுக்கள் குலைவு நோயான இடியோபதிக் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புராவிற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். இது அவரை அந்த வார இறுதிவரை மருத்துவமனையில் இருக்கச் செய்தது என்பதுடன் புகழ்பெற்ற பதிவிறக்க திருவிழாவில் செயல்படுவதிலிருந்து தடுத்துவிட்டது.<ref name="jd-illness-a">{{Cite web|url=http://www.roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=53521|title=KORN Frontman To Sit Out U.K.'s DOWNLOAD Festival, Guest Singers To Step In|date=2006-06-10|accessdate=2007-10-03|publisher=Blabbermouth|archive-date=2007-10-11|archive-url=https://web.archive.org/web/20071011070606/http://roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=53521|url-status=dead}}</ref> இந்த இசைக்குழு இப்போதும் சிறப்புப் பாடகர்களான ஸ்லிப்நாட்/ஸ்டோன் சோர் புகழ் கோரி டைலர், ஸ்கின்டிரெடின் பென்ஜி வெபே மற்றும் அவென்ஜ்டு செவன்ஃபோல்டின் எம்.ஷேடோஸ் ஆகிய பாடகர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இது ஹெல்ஃபெஸ்ட் சம்மர் ஓபன் ஏர் உட்பட கோர்ன் தங்களுடைய 2006 ஆம் ஆண்டிற்கான<ref name="jd-illness-b">{{Cite web|url=http://www.roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=53619|title=KORN: European Tour Officially Cancelled|date=2006-06-13|accessdate=2007-10-03|publisher=Blabbermouth|archive-date=2007-10-11|archive-url=https://web.archive.org/web/20071011074331/http://roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=53619|url-status=dead}}</ref> மீதமிருந்த ஐரோப்பிய அறிவிப்புகளை நீக்க காரணமானது. அவருடைய உடல்நலக்குறைவு என்னவென்பது பொதுமக்களுக்கு உண்மையில் தெரியவேயில்லை. ஆனால் இந்தப் பாடகர் ரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு "இரத்தத் தட்டுக்களில் அபாயகரமான அளவிற்கு குறைவு ஏற்பட்டிருப்பதோடு இந்தப் பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால் கடுமையான இரத்தப்போக்கின் காரணமாக மரணம் ஏற்படும் அபாயம் இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.<ref name="jd-illness-c">{{Cite web|url=http://www.roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=53594|title=KORN Frontman JONATHAN DAVIS: 'I Should Be Healthy To Play In A Few Weeks'|date=2006-06-12|accessdate=2007-10-03|publisher=Blabbermouth|archive-date=2007-10-11|archive-url=https://web.archive.org/web/20071011091130/http://roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=53594|url-status=dead}}</ref> அவருடைய உடல்நலக்குறைவு 2006 ஆம் ஆண்டு ஃபேமிலி வேல்யூஸ் சுற்றுப்பயணத்தை பாதிக்கவில்லை.
 
=== தலைப்பிடப்படாத இசைத்தொகுப்பு, ''எம்டிவி அன்பிளக்டு'' , டேவிட் சில்வரியாவின் விலகல் (2006–2008) ===
டிசம்பர் தொடக்கத்தில் நிறுவனர் டிரம்மரான டேவிட் சில்வெரியா இந்த இசைக்குழுவிலிருந்து நிச்சயமற்று "பிரிந்துசெல்லப்" போகிறார் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கோர்ன் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள எம்டிவி பதிவகங்களில் எம்டிவி அன்பிளக்டு தொடருக்காக நிகழ்ச்சியை நடத்தினர். இது MTV.com வழியாக 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 மற்றும் 2007 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி வட அமெரிக்க, தென் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய எம்டிவி நிலையங்களின் வழியாக ஒளிபரப்பப்பட்டது. 50 பேர்கள் கொண்ட கூட்டத்திற்கு முன்பாக கோர்ன், தி கியூர் மற்றும் எவனசீனைச் சேர்ந்த அமி லீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகத் தோன்ற முழுமையான 14-பாடல் இசை ஒலி நுட்பங்களை இசைத்துக்காட்டினர். இந்த நிகழ்ச்சி முடிவில் இந்த இசைத்தொகுப்பிற்கு 11 பாடல்களாக குறைக்கப்பட்டது. இவற்றில் இரண்டு எம்டிவில் ஒளிபரப்பப்படவில்லை. ஏறத்தாழ 51,000 பிரதிகள் விற்பனையானது''MTV Unplugged: Korn'' அதனுடைய முதல் வாரத்தில் இதற்கு ஒன்பதாவது இடத்தைப் பெற்றுத்தந்தது.<ref name="unplugged-first-week">{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1554573/20070314/notorious_big.jhtml|title=Notorious B.I.G. Is The Greatest: Hits LP Debuts At #1|date=2007-03-14|accessdate=2007-10-03|publisher=MTV}}</ref>
 
கோர்னின் தலைப்பிடப்படாத எட்டாவது இசைத்தொகுப்பு 2007 ஆம் ஆண்டு ஜுலை 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது முதல் வாரத்தில் 123,000 பிரதிகள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.<ref name="untitled-first-week">{{Cite web|url=http://www.mtv.com/news/articles/1566617/20070808/common.jhtml|title=Common Creams Korn, Coasts To First Billboard #1|date=2007-08-08|accessdate=2007-10-03|publisher=MTV}}</ref> இந்த ஆல்பத்திற்கு 500,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனையானதற்காக தங்கச் சான்றிதழ் வழங்கப்பட்டது.{{Citation needed|date=August 2009}} இது வர்ஜின் ரெக்ராட்ஸ் உடனான கோர்னின் பிரத்யேக பேரத்துடன் முற்றுபெறுகிறது என்பதுடன் இந்த இசைத்தடங்களுக்கு ஆழமான, சூழலோடொத்த ஒலியை வழங்கிய கீபோர்ட் வாசிப்பவரான ஸாக் பெய்ர்ட்டையும் கொண்டிருந்தது.<ref name="untitled-billboard">{{Cite web|url=http://www.billboard.com/bbcom/news/article_display.jsp?vnu_content_id=1003592846|title=Korn Goes Experimental, Vents Anger On New Album|date=2007-06-01|accessdate=2007-10-03|publisher=''[[Billboard magazine|Billboard]]''}}</ref> டேவிட் சில்வெரியா பிரிந்து சென்றுவிட்டதால் டிரம் வாசிக்கும் வேலைகள் டெர்ரி போஸியோவிடமும், பேட் ரிலீஜியனின் புரூக்ஸ் வாக்கர்மேனிடமும் விடப்பட்டது.<ref name="untitled-bozzio">{{Cite web|url=http://www.roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=65008|title=KORN Is 'Having A Lot Of Fun' Working With Drummer TERRY BOZZIO|date=2007-01-09|accessdate=2007-10-03|publisher=Blabbermouth|archive-date=2009-07-26|archive-url=https://web.archive.org/web/20090726150509/http://www.roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=65008|url-status=dead}}</ref> ஸ்லிப்னாட்டைச் சேர்ந்த ஜோயி ஜோர்டிஸன் நிரந்தர கூடுதல் கலைஞரான ரே லூசியர் டேவிட்டின் பிரிவை உறுதிப்படுத்தும்வரை கோர்னின் நேரடி நிகழ்ச்சியின்போது டிரம்ஸ் வாசித்தார். "எவல்யூஷன்" மற்றும் "ஹோல்ட் ஆன்" ஆகியவை இந்த இசைத்தொகுப்பை மேம்படுத்த சிங்கிள்களாக வெளியிடப்பட்டன, இவை முறையே பில்போர்டின் மையநீரோட்ட ராக் இசைத்தடங்களில் நான்காவது மற்றும் ஒன்பதாவது இடங்களைப் பிடித்தன.<ref name="billboard-single-peaks"/> மூன்றாவது சிங்கிளான "கிஸ்" 2008 ஆம் ஆண்டு வரம்பிற்குட்பட்டு வெளியிடப்பட்டது,<ref>{{Cite web |url=http://www.fmqb.com/Article.asp?id=16698#28 |title=எஃப்எம்க்யுபி ஏர்பிளே ஆர்கைவ் |access-date=2010-05-13 |archive-date=2011-02-05 |archive-url=https://web.archive.org/web/20110205163126/http://www.fmqb.com/Article.asp?id=16698#28 |url-status=dead }}</ref> இது வெளியிடப்பட்ட பல மாதங்களுக்குப் பிறகே வானொலி நிலையங்களில் இருந்து நீக்கப்பட்டது.
 
=== ''கோர்ன் III: ரிமம்பர் ஹு யூ ஆர்'' மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் (2008 ஆம் ஆண்டு முதல்) ===
 
யுபிசாஃப்டின் "ஹேஸ்" என்ற கொணொலி விளையாட்டு தாக்கத்தால் உருவான அசல் பாடலை கோர்ன் எழுதி பதிவுசெய்திருக்கிறது என்றும் "ஹேஸ்"<ref>{{Cite web|url=http://www.gamesindustry.biz/content_page.php?aid=29838|title=Korn To Release Original Song For Ubisoft's Haze Video Game|accessdate=2007-10-22|publisher=Games Press|archive-date=2008-02-21|archive-url=https://web.archive.org/web/20080221235016/http://www.gamesindustry.biz/content_page.php?aid=29838|url-status=dead}}</ref> என்றே பெயரிடப்பட்டிருக்கும் இது 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் யுபிசாஃப்ட் அக்டோபரில் தெரிவித்தது. வீடியோ கேம் தொழிலில் முதலாவதாக, "ஹேஸ்" வெளியிடப்பட்டு காணொலி விளையாட்டுடனான நேரடி பதிவிறக்கமாக மட்டுமல்லாமல் முழு வீச்சிலான சிங்கிள் மற்றும் இசைப் படக்காட்சியாக மேம்படுத்தப்படவிருந்தது.
"https://tamilar.wiki/w/கோர்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது