சங்லூன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி clean up
 
No edit summary
 
வரிசை 71:
சங்லூன் எனும் பெயர் வந்ததற்கான இன்னொரு காரணமும் சொல்லப் படுகிறது. முன்பு காலத்தில் சங்லூன் பகுதியில் நிறைய காட்டு யானைகள் இருந்துள்ளன. காட்டில் இருந்து அந்த யானைகளைப் பிடித்து வந்து பழக்கி இருக்கிறார்கள். பக்குவம் அடைந்த யானைகளை நன்கு கவனித்து முறையாகப் பேணி வளர்த்து இருக்கிறார்கள். பின்னர் மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கும் பொருட்களைச் சுமந்து செல்வதற்கும் பயன்படுத்தப்படுத்தி இருக்கிறார்கள்.<ref>[http://aoranthecomicmania89.blogspot.my/2014/06/khazanah-sejarah-sumber-sinar-harian-17.html Katanya, gajah itu yang sedang mengangkut barang tiba-tiba terjatuh ketika berada di tepi sungai di Kampung Changhai.]</ref>
 
=== மூத்த யானை மயங்கி விழுந்ததால் ===
 
யானைகள் போக்குவரத்துச் சாதனங்களாகப் பயன்படுத்தப்பட்ட காலத்தில், ஒரு சமயம் யானைகளில் மூத்த யானை ஒன்று ஆற்று நீரைக் குடித்ததால் மயங்கி விழுந்து விட்டது. மயக்கமான நிலையில் ஒரு நாள் முழுவதும் அப்படியே கிடந்து இருக்கிறது. சங்லூன் கிராமத்திற்கு அருகில் ஓர் ஆற்றோரத்தில் அந்த நிகழ்ச்சி நடந்து இருக்கிறது.
வரிசை 123:
 
== கல்வி நிலையங்கள் ==
=== தொடக்கப் பள்ளிகள் ===
* பத்து லாப்பான் தேசியப்பள்ளி ''(SK Batu Lapan)''
* [[சங்லூன் தமிழ்ப்பள்ளி]] ''(SRJK(T) Changlun)''
வரிசை 132:
''
 
=== உயர்நிலைப்பள்ளிகள் ===
* சங்லூன் உயர்நிலைப்பள்ளி ''(SMK Changlun)''
* அட் தோயிபா சமயப்பள்ளி ''(Sekolah Agama At-Toyyibah)''
 
=== கல்லூரிகள் ===
* கெடா மெட்ரிகுலேசி கல்லூரி ''(Kolej Matrikulasi Kedah)''
 
வரிசை 146:
[[1969]] ஆம் ஆண்டு பள்ளியின் கட்டுமானத்தில் சேதங்கள் ஏற்பட்டன. மாணவர்கள் தொடர்ந்து அப்பள்ளியில் கல்வி கற்றால் உயிர் ஆபத்துகள் ஏற்படலாம் என கல்வி இலாகா அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். அதனால் அங்கு பயின்ற மாணவர்களை வேறு ஓர் இடத்திற்கு மாற்ற வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் பள்ளி மாணவர்கள் சங்லூன் டத்தோ வான் கெமாரா தேசியப் பள்ளிக்கு மாற்றப் பட்டனர்.
 
=== புதிய நான்கு மாடிக் கட்டடம் ===
 
சில ஆண்டுகள் [[சங்லூன் தமிழ்ப்பள்ளி]], டத்தோ வான் கெமாரா தேசியப் பள்ளியில் இயங்கி வந்தது. பின்னர் இட் மின் சீனப்பள்ளிக்கு மாற்றம் கண்டது. [[1981]] ஆம் ஆண்டு சங்லூன் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு புதிய பள்ளி கட்டுவதற்குத் தனியாக ஒரு நிலம் கிடைத்தது. அந்தப் புதிய நிலத்தில் தான் இப்போதைய பள்ளியும் அமைந்து உள்ளது.
"https://tamilar.wiki/w/சங்லூன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது