சர்வோதயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Krishnamurthy GovindaReddy
No edit summary
 
No edit summary
 
வரிசை 1:
 
{{essay-like|date=திசம்பர் 2017}}
{{refimprove|date=திசம்பர் 2017}}
'''சர்வோதயம்''' (''Sarvodaya'') என்பது [[மகாத்மா காந்தி]] கண்ட சமுதாயக் கொள்கைகளின் வடிவத்துக்குப் பெயர். காந்தி தான் அடைய விரும்பிய சமுதாயத்தைச் சர்வோதய சமுதாயம் என்ற முறையில் வடிவமைத்தார். ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தும் இச்சமுதாய முறைமை குறித்து, ‘ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை. சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும் என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.<ref name=":0">[[சத்திய சோதனை]], ப.3</ref>
 
"https://tamilar.wiki/w/சர்வோதயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது