சல்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
No edit summary |
||
வரிசை 27:
சல்மா [[திருச்சி]] மாவட்டம், [[பொன்னம்பட்டி]] பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். [[2006|2006-இ]]ல் [[மருங்காபுரி (சட்டமன்றத் தொகுதி)|மருங்காபுரி தொகுதியில்]] [[தி.மு.க.]] சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர், தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார்.<ref>http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=2889&id1=9{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> [[தி.மு.க.]]வில் மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.<ref>{{Cite web |url=http://www.dmk.in/DMK-HQ_OfficeBearers-2009.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2010-06-10 |archive-date=2009-06-19 |archive-url=https://web.archive.org/web/20090619080503/http://www.dmk.in/DMK-HQ_OfficeBearers-2009.pdf |url-status=dead }}</ref>
==எழுதிய நூல்கள்==
*சல்மாவின் 17-ஆம் வயதில் [[காலச்சுவடு]] பதிப்பகம் மூலமாக ''ஒரு மாலையும் இன்னொரு மாலையும்'' என்கிற முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது.<ref>{{Cite news|url=http://blogs.lse.ac.uk/gender/2013/11/29/book-review-salma-filming-a-poet-in-her-village/|title=Book Review: Salma: Filming a Poet in her Village|date=2013-11-29|work=Engenderings|access-date=2017-10-01|language=en-US}}</ref> ஆங்கிலத்திலும் ''An Evening and Another Evening'' என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது.
* 2003-ஆம் ஆண்டு ''பச்சை தேவதை'' காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. ''Green Angel'' என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref>[http://www.poetryinternationalweb.net/pi/site/poet/item/8126/27/Salma Poet Salma's works]</ref>
*''இரண்டாம் ஜாமத்தின் கதைகள்'' (2004) ''The Hours Past Midnight'' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [[மலையாளம்|மலையாளத்திலும்]] மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் [[இந்தி]], [[ஜெர்மன்]], கடாலன் ஆகிய மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு வேலைகள் நடந்துவருகின்றன.{{சான்றுதேவை}}{{சான்றுதேவை}}
*''மனாமியங்கள்'' (2016) - இதுவும் ஆங்கிலத்தில் ''Dreams''<ref>{{Cite news|url=http://www.thehindu.com/arts/Salma-beyond-words/article16836414.ece|title=Salma beyond words|last=Rawther|first=Soyesh H.|date=2010-01-06|work=The Hindu|access-date=2017-10-01|language=en-IN|issn=0971-751X}}</ref> என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
| |||