சீதா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = சீதா
| name = சீதா
| image =
| image = Sitha_acctor.jpg
| caption = சீதா
| caption = சீதா
| birth_date = {{Birth date and age|1968|07|13|df=y}}
| birth_date = {{Birth date and age|1968|07|13|df=y}}

17:02, 8 திசம்பர் 2025 இல் நிலவும் திருத்தம்

சீதா
படிமம்:Sitha acctor.jpg
சீதா
பிறப்பு13 சூலை 1968 (1968-07-13) (அகவை 57)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிநடிகை, தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1985-1990
2002-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பார்த்திபன் (1990-2001)(மணமுறிவு)
பிள்ளைகள்அபிநயா, கீர்த்தனா, ராக்கி

சீதா (பிறப்பு: சூலை 23, 1968) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார்.[1] 1980 ஆம் ஆண்டுகளில் தன் திரை வாழ்வைத் தொடங்கிய சீதா, பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் மனைவி ஆவார். அறியப்படாத காரணங்களுக்காக பார்த்திபனுடனான திருமண முறிவை செய்து கொண்டார்.[2] தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

திரைத்துறையில்

தெலுங்குத் திரைப்படங்களில்

  • முட்டுல மவய்யா
  • டப்பு எவரிகி செது
  • கங்கோத்திரி
  • வானா
  • இந்திரா
  • ஆர்த்தனடம்

மலையாளத் திரைப்படங்கள்

  • கூடனையும் காட்டு
  • நோட்புக்
  • தன்மந்த்ரா
  • வினோதயாத்ரா
  • கரன்சி
  • கிராண்டுமாசுடர்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-06. Retrieved 2018-02-10.
  2. http://cinema.dinamalar.com/tamil-news/2662/cinema/Kollywood/Latest-news-about-seetha%60s-second-marriage.htm
"https://tamilar.wiki/w/index.php?title=சீதா_(நடிகை)&oldid=364372" இலிருந்து மீள்விக்கப்பட்டது