சீவெர்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5 |
"'''சீவெர்ட்''' அல்லது '''சீவெர்ட்''' (''Sievert'') என்பது உயிரினங்களின் மீது விழும் கதிரியக்கத்தின் விளைவின் தாக்கத்தை அளக்கும் ஓர் அலகு. இது அனைத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 13:
|}
உயிரிய இழையத்தில் (திசுவில்), ஈடான கதிர்வீச்சு அல்லது கதிரியக்கப் படிவு என்பதைக் கண்டறிய, கிரே அளவில் (உள்வாங்கு) கதிரியக்கப் படிவை மதிப்பெடை அளவால் (weightin factor) (''W<sub>R</sub>'') பெருக்க வேண்டும். உள்வாங்குக் கதிரியக்கப்படிவும் (''D''), அதற்கு ஈடான கதிரியக்கப் படிவும் கீழ்க்கண்டவாறு கணிதத் தொடர்பு கொண்டவை:
வரிசை 50:
எடுத்துக்காட்டாக 1 Gy (கிரே) ஆல்பா துகள்கள் உள்வாங்கிய படிவு என்பது 20 ஃசீவ் (Sv) படிவுக்கு ஈடாகும். அதிக மதிப்பெடை எல்லையான 30 என்பது ''L'' = 100 keV/μm (கிலோ எலக்ட்ரான் -வோல்ட்/மைக்குரோ மீட்டர்) கொண்ட நொதுமிகளுக்கு ஆகும்.
கதிரியக்க அல்லது கதிர்வீச்சின் விளைவேற்படுத்தும் படிவு (''effective dose'') (''E''), என்பது ஒருவர் தன் உடலில் சராசரியாக கதிரியக்கத்துக்கு உட்பட்ட எல்லா இழையங்களுக்குமான (திசுக்களுக்குமான) மதிப்பெடைகளை கூட்டினால் 1 என வரும்பொழுது பெறும் கதிர்வீச்சுப் படிவு அளவாகும்:<ref name=icrp103 /><ref name=newicrp>{{Cite web|url=http://iopscience.iop.org/0952-4746/28/2/R02/pdf/0952-4746_28_2_R02.pdf|accessdate=2011-04-15|title=New ICRP recommendations|author=A D Wrixon|publisher=Journal on Radiological Protection}}</ref>
| |||