சூச்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
<!--[[File:En-ca-Juche.mp3]][[주체 발음.mp3]]-->
 
[[File:Juche Tower torch.jpg|thumb|பியாங்யாங்கில் உள்ள சூச்சே கோபுரத்தின் உச்சியில் உள்ள தீப்பந்தம்]]
'''''சூச்சே''''' அல்லது '''''யூச்சே''''' அதிகாரப்பூர்வமாக '''சூச்சே கருத்தியல்''', [[வட கொரியா|வட கொரிய]] நாட்டு கருத்தியலும், [[கொரியத் தொழிலாளர் கட்சி|கொரியத் தொழிலாளர் கட்சியின்]] அதிகாரப்பூர்வ கருத்தியலும் ஆகும். வட கொரிய மூலங்கள் இந்த கருத்தாக்கத்தை உருவாக்கியவர் நாட்டின் நிறுவனரும் முதல் தலைவருமான [[கிம் இல் சுங்]] என்று கூறுகின்றன. கிம் இல் சுங்கின் மகன் [[கிம் ஜொங்-இல்|கிம் ஜாங் இல்]], 1970களில் இதை ஒரு தனித்துவமிக்க கருத்தியலாக அறிவிக்கும் வரை இதை ஒரு தனித்துவமிக்க கருத்தியலாக அறிவிக்கும் வரை சூச்சே முதலில் [[மார்க்சியம்]]-[[லெனினிசம்|லெனினிசத்தின்]] வகை சார்ந்த ஒரு கருத்தியலாக கருதப்பட்டது. கிம் ஜாங் இல் 1980கள் மற்றும் 1990களில் மார்க்சிசம்-லெனினிசத்தில் இருந்து கருத்தியல் இடைவெளிகளை உருவாக்கி தனது தந்தையின் கருத்துக்களின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதன் மூலம் சூச்சேவை மேலும் வளர்த்தார்.
"https://tamilar.wiki/w/சூச்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது