செ. கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"'''செ. கோபாலன்''' (பிறப்பு: மே 8, 1949) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தற்போது தோட்ட நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார். {{w..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
'''செ. கோபாலன்''' (பிறப்பு: [[மே 8]], [[1949]]) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தற்போது தோட்ட நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார்.
'''செ. கோபாலன்''' (பிறப்பு: [[மே 8]], [[1949]]) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தற்போது தோட்ட நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார்.
{{writer-stub}}
==எழுத்துத் துறை ஈடுபாடு==
==எழுத்துத் துறை ஈடுபாடு==
1965-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள் எழுதிவருகின்றார். மேலும் ஆங்கில நாளேடுகளில் கருத்துக் கடிதங்களையும் இவர் எழுதியுள்ளார்.
1965-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள் எழுதிவருகின்றார். மேலும் ஆங்கில நாளேடுகளில் கருத்துக் கடிதங்களையும் இவர் எழுதியுள்ளார்.

10:32, 12 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

செ. கோபாலன் (பிறப்பு: மே 8, 1949) மலேசியாவின் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தற்போது தோட்ட நிர்வாகியாக செயற்பட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1965-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள் எழுதிவருகின்றார். மேலும் ஆங்கில நாளேடுகளில் கருத்துக் கடிதங்களையும் இவர் எழுதியுள்ளார்.

வானொலித்துறை

இவர் வானொலியில் இசை சொல்லும் கதைகளும் எழுதியுள்ளார்.

நூல்கள்

  • "இனிப்பு மஞ்சள்" (சிறுகதைத் தொகுப்பு - 2001)

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=செ._கோபாலன்&oldid=90734" இலிருந்து மீள்விக்கப்பட்டது