ஜருகண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
imported>Sukanthi "{{Infobox film | name = ஜருகண்டி | image = | caption = | director = ஏ. என். பிச்சுமணி | producer = பத்ரி கஸ்தூரி<br /> நிதின் சத்யா | writer = ஏ. என். பிச்சுமணி | story = | based on = | starring = ஜெய்<br /> ரெபா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
06:31, 7 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| ஜருகண்டி | |
|---|---|
| இயக்கம் | ஏ. என். பிச்சுமணி |
| தயாரிப்பு | பத்ரி கஸ்தூரி நிதின் சத்யா |
| கதை | ஏ. என். பிச்சுமணி |
| இசை | போபோ சசி |
| நடிப்பு | ஜெய் ரெபா மோனிகா ஜான் அமித் திவாரி |
| ஒளிப்பதிவு | ஆர். டி. ராஜசேகர் |
| படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் |
| கலையகம் | ஸ்வேத், ஷ்ரதா என்டர்டெயின்மென்ட் |
| வெளியீடு | 26 அக்டோபர் 2018 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஜருகண்டி (Jarugandi) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் நகைச்சுவை தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஏ. என். பிச்சுமணி எழுதி, இயக்கி பத்ரி கஸ்தூரி மற்றும் நிதின் சத்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான், அமித் திவாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். போபோ சசி இசையமைப்பு மற்றும் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் அக்டோபர் 26, 2018 அன்று வெளியானது.[1][2]
நடிகர்கள்
- ஜெய்
- ரெபா மோனிகா ஜான்
- அமித் திவாரி
- டேனியல் அன்னி போப்
- ரோபோ சங்கர்
- இளவரசு
- போஸ் வெங்கட்
- ஜி. எம். குமார்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார்.
| வ.எண் | பாடல் | பாடல் வரிகள் | பாடியவர்கள் | நேர அளவு |
|---|---|---|---|---|
| 1. | யாரடி நீ | உமா தேவி | யுவன் சங்கர் ராஜா | 03:48 |
| 2. | செய்யுரத செஞ்சு முடி | கங்கை அமரன் | ஜெய் | 03:30 |
| 3. | ஓ கனவே | ஏ. என். பிச்சுமணி | ஜெஸ்சி சாமுவேல் | 02:28 |
| 4. | ஆடுபுலி ஆட்டம் | கே. சந்துரு, ஏ. என். பிச்சுமணி | தேவா | 03:18 |
| 5. | யாரடி நீ (இசை) | உமா தேவி | யுவன் சங்கர் ராஜா, போபோ சசி | 03:48 |
மேற்கோள்கள்
- ↑ "ஜருகண்டி விமர்சனம்". தினமலர் (27 அக்டோபர், 2018)
- ↑ "ஜருகண்டி-திரை விமர்சனம்".விகடன் (01 நவம்பர், 2018)