ஜி. குசேலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Chathirathan |
imported>Sukanthi " '''ஜி. குசேலர்''' (''G. Kuchelar'') 1961 முதல் 1963 வரை சென்னை மாநகராட்சியின் மாநகரத் தந்தையாக பணியாற்றிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
07:57, 9 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்
ஜி. குசேலர் (G. Kuchelar) 1961 முதல் 1963 வரை சென்னை மாநகராட்சியின் மாநகரத் தந்தையாக பணியாற்றியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினை (திமுக) சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
மேற்கோள்கள்
- Indian Recorder & Digest. Vol. 7–8. 1961. p. 264.