ஜிமெயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →வெளியிணைப்புகள்: clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) "{{Infobox_Software | name = ஜிமெயில் | logo = center|Gmail's beta logo|100px | screenshot = center|200px|Gmail screenshot | caption = ஜிமெயில் | developer = கூகிள் | latest_release_version = | latest_release_date = | latest_preview_version = |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 30:
==ஜிமெயிலின் வசதிகள்==
ஏனைய மின்னஞ்சல்கள் போன்றல்லாது ஜிமெயில், மறுமொழிகளை உரையாடற் பார்வையில் வைத்திருக்கும்<ref>[http://mail.google.com/support/bin/answer.py?answer=6559&topic=1552 உரையாடற் பார்வை] {{Webarchive|url=https://web.archive.org/web/20070204113830/http://mail.google.com/support/bin/answer.py?answer=6559&topic=1552 |date=2007-02-04 }} அணுகப்பட்டது [[நவம்பர் 20]], [[2006]] {{ஆ}}</ref> இப்புதிய புரட்சிகரமான சிந்தனையானது மின்னஞ்சல்களுக்கு ஓர் ஒழுங்குடன் விடையளிப்பதை இலகுவாக்கியுள்ளது. இதை கூகிள் செயற்படுத்தும் விதம் முற்றும் சரியெனக் கூறமுடியாதெனினும் இது சிறந்ததொரு முறையாகும். சிலசமயங்களில் மின்னஞ்சல் தலைப்பை மாற்றும் போது உரையாடல்கள் பிரிந்துவிடுகின்றன. சில சமயங்களில் தொடர்பில்லாத உரையாடல்கள் ஒன்று சேர்ந்து விடுகின்றன. அண்ணளவாக 100க்கு மேற்பட்ட உரையாடல்கள் இருப்பின் அவை இரண்டாக்கப்படும்; சில சமயங்களில் பல துண்டுகளுமாக்கப்படும். இச்சேவை தொடங்கப்பட்டபோது, ஓர் உரையாடலின் ஒரு மின்னஞ்சலை அழித்தபோது முழு உரையாடலும் அழிந்துவிடும் எனினும், ''Trash This Message'' எனும் பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இக்குறை சரிசெய்யப்பட்டுவிட்டது.
அடைவுகளினுள் மின்னஞ்சல்களை வைத்தல் என்னும் நடவடிக்கையில் ஒரு படி மேலே போய் மேலொட்டு<ref>[http://mail.google.com/support/bin/answer.py?answer=6560 உரையாடற் பார்வை] அணுகப்பட்டது [[நவம்பர் 20]], [[2006]] {{ஆ}}</ref>. (label) இடுதல் என்னும் நடவடிக்கையை ஜிமெயில் பயனர்கள் மேற்கொள்ள முடியும். ஏனெனில் ஒரு மின்னஞ்சல் பல மேலொட்டுக்களை கொண்டிருக்கலாம்; ஆனால், அடைவுகளுள் போட்டால் ஒரு மின்னஞ்சலை ஒரு அடைவில் மட்டும் தான் போடமுடியும். ஜிமெயிலில் குறித்த ஒரு மேலொட்டு உள்ள எல்லா மின்னஞ்சல்களையும் ஓரே நேரத்தில் பார்வையிடமுடியும். அத்துடன் இந்த மேலொட்டை கொண்டு மின்னஞ்சல்களைத் தேடவும் முடியும். ஜிமெயில் பயனர்கள், பிற மின்னஞ்சல் சேவைகளில் அடைவுகளில் போடும் முறையைப் போலவே இங்கும் மேலொட்டுகளை கையாளலாம். ஏனைய மின்னசல்களைப் போலவே இதுவும் மின்னஞ்சல்களை வடிகட்ட (filter) உதவும்.
[[உலாவி|உலாவிகளின்]] பிழை அல்லது மின்சாரத் தடை போன்றவற்றில் இருந்து உங்கள் மின்னஞ்சல்களைப் பாதுகாக்க நிமிடத்திற்கு ஒருமுறை தானாகவே சேமித்துக் கொள்ளும். மின்னஞ்சலில் இணைப்புகள் ஏதும் இருப்பின் அவற்றையும் தானாகவே சேமித்துக் கொள்ளும். ஜிமெயில் நிமிடத்திற்கு ஒருமுறை சேமிக்க முயலுமெனினும் மின்னஞ்சலின் அளவைப் பொறுத்து சேமிக்கும் நேரமானது மாற்றமடையும்.Ctrl+S (ஆப்பிள் கணினிகளில் Cmd+S) மூலமும் சேமிக்கலாம்.<ref>[http://mail.google.com/support/bin/answer.py?answer=6587 ஜிமெயிலை எழுதும் போது சேமித்தல்] அணுகப்பட்டது [[நவம்பர் 20]], [[2006]] {{ஆ}}</ref>
சொடுக்கி (mouse) வழியாக அன்றி விசைப்பலகை வழியாகவும் ஜிமெயிலை பயன்படுத்தமுடியும். இந்தவசதிகளை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் [http://mail.google.com/support/bin/answer.py?answer=6594 விசைப்பலகைக் குறுக்குவழிகளைப்] பார்க்கவும்
ஜிமெயில் பயனர் பெயர்கள் யாவும் ஆறில் இருந்து முப்பது வரை (ஆறும் முப்பதும் உட்பட) எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் புள்ளிகளால் மாத்திதிரமேயானவை. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புள்ளிகளையிட்டுக் கொள்ளலாம். அதாவது '''ஜிமெயில்''' புள்ளிகளைக் கணக்கில் கொள்ளாது. அதாவது நீங்கள் விரும்பிய வண்ணம் புள்ளிகளைச் சேர்க்கவே இல்லாமற் பண்ணவோ இயலும். உதாரணமாக google@gmail.com எனும் மின்னஞ்சலானது goo.gle@gmail.com, g.o.o.g.l.e@gmail.com போன்ற எல்லாக் கணக்குகளிருந்தும் மின்னஞ்சலைப் பெற்றுக்கொள்ளும். எனினும் பயனர் கணக்கொன்றைப் புள்ளிகளுடன் உருவாக்க விரும்பினால் கணக்கை தொடங்கும் போதே புள்ளியை தர வேண்டும்.
எனவே புள்ளிகளால் மாத்திரம் மாறுபடும் பயனர் கணக்கை தொடங்க அனுமதிக்காது. எடுத்துக்காட்டுக்கு, john.doe@gmail.com, johndoe@gmail.com எனும் இரண்டு பயனர்களை எடுத்துக் கொண்டால் இரண்டு பயனர்களும் மற்ற பயனருக்கு வரும் மின்னஞ்சல்களைப் பெற்றுக் கொள்வர். (இப்பிரச்சினை ஜிமெயிலின் தொடக்கத்திலேயே ஏற்பட்டது.)
ஜிமெயில் + முகவரிகளை ஆதரிக்கும். அதாவது மின்னஞ்சல்கள் ''ஜிமெயில்பயனர்+மேலதிகசொற்கள்@gmail.com'' இங்கே ''மேலதிகசொற்கள்'' எதுவாகவும் இருக்கலாம்.
கூகிள் டாக் ஜபர் வலையமைப்பூடாக ஏனைய இணைப்பிலுள்ளவர்களுடன் நிகழ்நிலையில் உரையாட முடியும். [[கூகிள் டாக்]] உட்பட ஜபர் தொழில் நுட்பத்தை ஆதரிக்கும் வலையமைப்புக்களுடன் தொடர்பிலிருக்கமுடியும் ([[ஜிஸ்மோ திட்டம்]], Psi, Miranda IM மற்றும் iChat). வார்தைகளூடான நிகழ்நிலை உரையாட்களையே நிகழ்த்தமுடிவதோடு ஆக்கக்க்கூடியது 4 பேருடன் மாத்திரமே ஒரே நேரத்தில் உரையாடலை நிகழ்த்த முடியும். ஒலியூடான அழைப்புக்கள் கூகிள் டாக்கின் ஓர் குறிப்பிடத்தக்க வசதியாகும்.
வரிசை 61:
ஜிமெயில் உரையாடல் இல்லாத சாதாரண பார்வையொன்றையும் வழங்கும். இதுவே சாதாரணமாக உரையாடல் இன்றிய சாதாரண பார்வையாகும்.
[[ஏப்ரல் 13]], [[2006]] கூகிள் காலண்டர் சேவையானது ஆரம்பிக்கப்பட்டது. இது பயனர்களுக்கு பல நாட்காட்டிகளை (காலண்டர்களை) உருவாக்கப் பயன்பட்டது. அதில் appointments போன்றவற்றைச் சேமித்து பிரத்தியேகப் பாவனைக்கோ அல்லது குறிபிட்டவர்களுடன் பகிரவோ அல்லது முற்றுமுழுதாக எல்லாரும் பார்கக்கூடியதாக இணையத்திலோ வைக்கலாம்.
இது முற்று முழுதாக ஜிமெயிலுடன் சேமிக்கப்படக்கூடியதுடன் மின்னஞ்சலை எழுதும்போதே நிகழ்வுகளைச் சேமித்துக் கொள்ளலாம். ஜிமெயிலைப் பாவிப்பவர்கள் இதற்கான அழைப்பைப் பெற்றுக் கொள்வார்கள் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இயலும். மேலும் ஜிமெயில் மின்னஞ்சலிலுள்ள முகவரிகள் மற்றும் திகதி போன்ற விடயங்களைப் அறியமுயன்று பயனர்களுக்கு காலண்டரில் அந்நிகழ்வைச் சேமிப்பதற்கு உதவும்.
ஏனைய மின்னஞ்சல் சேவைகளைப் போலவே வருகின்ற மின்னஞ்சல்களை அவை யாரிடமிருந்து வருகின்றன, யாருக்கு வருகின்றது, என்ன விடயமாக வருகின்றன, ஏதாவது இணைக்கப்பட்ட கோப்புக்கள் உள்ளனவா என்பவற்றை வைத்து ஜிமெயிலானது வடிகட்டும். ஜிமெயில், ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நடவடிக்கைகளைக் கையாண்டு இதை நிறைவேற்றும். ஆவணப்படுத்தல், மேலொட்டிடுதல், குப்பைத் தொட்டிக்குள் அனுப்புதல், மற்றோர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் போன்ற நடவடிக்கைகளையும் செய்யலாம்.
ஜிமெயிலை கீழ் வரும் அடிப்படைகளைக் கொண்டு தேடலாம்.
வரிசை 78:
* குறிப்பிட்ட திகதிக்குள் வந்த அஞ்சல்கள்
ஜிமெயில், ஒரு மின்னஞ்சலை அனுப்பும் போதே அனுப்பப்படும் முகவரியைத் தானாகவே சேமித்துவிடும்<ref>[http://mail.google.com/support/bin/answer.py?answer=6829 தொடர்புப் பட்டியல்கள்]{{Dead link|date=August 2021 |bot=InternetArchiveBot }} அணுகப்பட்டது [[நவம்பர் 20]], [[2006]] {{ஆ}}</ref>. ஒரு மின்னஞ்சலை அனுப்பும்போது பெயரில் ஏதேனும் மாற்றங்களிருப்பின் அதனையும் தானாகவே செய்து கொள்ளும்.
வரிசை 87:
அண்மையில் குழுத்தொடர்புகள் என்னும் வசதியானது அறிமுகப் படுத்தப்பட்டது. இம்முறையில் மேலொட்டுக்கள் மூலமாக ஒரு குழுவிற்கு [[மின்னஞ்சல்|மின்னஞ்சல்கள்]] அனுப்பமுடியும்<ref>[http://mail.google.com/support/bin/answer.py?answer=30970&hl=en தொடர்புக் குழுவை ஜிமெயிலில் உருவாக்கல்] அணுகப்பட்டது [[நவம்பர் 20]], [[2006]] {{ஆ}}</ref>.
ஜிமெயில் தற்போது தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இடைமுகத்தை அளிக்கின்றது. [[அரபு]], பல்கேரிய, கற்றலன், குரோத்தியன், செக், டெனிஸ், [[டச்சு]], எஸ்தோனிய, [[பினிஷ்]], [[பிரெஞ்சு]], [[ஜேர்மன்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], ஹீபுறு, [[ஹிந்தி]], [[ஹங்கேரி]]யன், ஐஸ்லாந்திக், இந்தோனேசிய, இத்தாலிய, ஜப்பானிய, கொரிய, லத்விய, லித்துவேனிய, [[போலிஷ்]], போத்துக்கீசிய, உரோமானிய, ரஷ்ய, சேர்பிய, இலகுவாக்கப் பட்ட சீனம், ஸ்லோவாக், ஸ்லோவேனியன், ஸ்பானிய, ஸ்சுவீடிஸ், ராகாலொக், [[தாய்]], சம்பிரதாய [[சீனம்]], [[துருக்கி]], பிரித்தானிய [[ஆங்கிலம்]], அமெரிக்க ஆங்கிலம், உக்ரேனிய, வியட்நாமிய மொழிகளில் இடைமுகமானது வெளிவந்துள்ளது.<ref>[http://mail.google.com/support/bin/answer.py?answer=17091 ஜிமெயில் ஆதரவளிக்கும் மொழிகள்] {{ஆ}}</ref> எனினும் புதுப்புது வசதிகள் ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்படுவதால அமெரிக்க ஆங்கிலத்திற்கு இணையாக உடனடியாக ஏனைய மொழிகளில் அறிமுகப் படுத்தப்படுவதில்லை. இம்மொழிபெயர்ப்புக்கள் யாவும் தன்னார்வலர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சி [http://services.google.com/tcbin/tc.py கூகிள் உங்கள் மொழியில்]{{Dead link|date=August 2021 |bot=InternetArchiveBot }} (Google in your language) என்றழைக்கப்படுகின்றது.
ஜிமெயின் தமிழாக்கப் பணிகள் டிசெம்பர் 2005 அளவில் முடிவடைந்தன.<ref>[http://bhashaindia.com/ForumV2/shwmessage.aspx?ForumID=21&MessageID=2048 ஜிமெயில் தமிழில்] {{Webarchive|url=https://web.archive.org/web/20061026174755/http://bhashaindia.com/ForumV2/shwmessage.aspx?ForumID=21&MessageID=2048 |date=2006-10-26 }} [[பாஷாஇந்தியா]] இணையத்தள விவாதம், அணுகப்பட்டது [[நவம்பர் 20]], [[2006]] {{த}}</ref> பின்னர் கூகிள் அவ்வப்போது சொற்களைச் சேர்த்ததாலும் தமிழாக்கத்தில் ஈடுபடுவோரின் ஒருங்கிணைவு இன்மையாலும் அதாவது சொற்களைத் தமிழாக்கியவர்களின் விபரங்களை ஜிமெயில் வெளிவிடாததாலும் மைக்ரோசாப்ட் கலைச் சொல்லாக்தில் ஈடுபட்டோரை இணையமூடாகக் கௌரவித்தது<ref>[http://members.microsoft.com/wincg/about.aspx?s=6&langid=1097 மைக்ரோசாப்ட் தமிழ்க் கலைச் சொல்லாக்கத் திட்டம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20061212225639/http://members.microsoft.com/wincg/about.aspx?s=6&langid=1097 |date=2006-12-12 }} அணுகப்பட்டது [[நவம்பர் 21]], [[2006]] {{ஆ}}</ref> போன்று கூகிள் நடந்து கொள்ளாமையினாலும் ஜிமெயில் தமிழில் இன்னமும் வெளிவரவில்லை.
ஜிமெயிலின் ஓராண்டு நிறைவை அடுத்து, பக்கத்தின் மேல் ஒரு வரியில் [[செய்தியோடை]]களினூடு பெறப்படும் தகவல்களை காண்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர் திறந்து பார்வையிடும் மின்னஞ்சலில் காணப்படும் சொற்களுக்கு பொருத்தமான செய்தியோடைத்தகவல் எழுந்தமானமாக காண்பிக்கப்படும். இந்தத் தேர்வானது இப்போது எல்லா ஜிமெயில் கணக்குகளில் காணப்படுகின்றது, இது வலைத்துண்டு (web clip) என்று அழைக்கப் படுகின்றது.
ஆரம்பத்தில் 10 MB அளவிலான இணைப்பு (Attachment) வசட்தியினை வழங்கிய ஜிமெயில் ஆதரிக்கின்றது 22 மே, 2007 முதல் 20 மெகாபைட் இடவசதியாக இணைப்பு அளவை இருமடங்காக்கிக் கொண்டது. எனினும் பல மின்னஞ்சல் சேவை வழங்குனர்கள் இன்றளவும் 10 மெகாபடை அளவிலான இணைப்பளவையே ஆதரிப்பதால் வேறுசேவை வழங்குனர்களிற்கு அனுப்பப்படும் மின்னஞ்சல் 10 மெகாபைட் வரையிலான இணைப்புக்களை இணைப்பதே பொருத்தமானது.<ref>[http://googlesystem.blogspot.com/2007/05/gmail-doubles-maximum-attachment-size.html ஜிமெயில் இணைப்பு அளவினை இருமடங்காக்கியுள்ளது] அணுகப்பட்டது [[4 ஜூன்]], [[2007]] {{ஆ}}</ref> 20 மெகாபைட் இணைப்பு அளவெனினும் பிரச்சினைகள் ஏதுமின்றி உரியவரிடம் சேர்பதற்காக 17மெகாபைட் வரையிலான இணைப்பைச் சேர்ப்பதே உசிதமானது என [[கூகிள்]] குறிப்பிட்டுள்ளது.<ref>[http://mail.google.com/support/bin/answer.py?answer=8770&topic=1517 ஜிமெயில் இணைப்பு அளவு] அணுகப்பட்டது [[நவம்பர் 21]], [[2006]] {{ஆ}}</ref> விண்டோஸில் இயங்கும் .exe கோப்புக்களை ஆதரிக்காது. இக்கோப்பானது சுருக்கப்பட்ட zip, .tar, .tgz, .taz, .z, .gz கோப்புக்களில் இருந்தால் கூட அனுமதிக்காதெனினும்<ref>[http://mail.google.com/support/bin/answer.py?answer=8770 விண்டோஸில் தானகவே இயங்கும் கோப்புக்களை இணைக்கலாமா?] அணுகப்பட்டது [[நவம்பர் 21]], [[2006]] {{ஆ}}</ref> கோப்பின் நீட்சிப்பெயரை மேற்குறிப்பிட்ட நீட்சிகள் அல்லாமல் எடுத்துக்காட்டாக .book என மாற்றினால் அனுமதிக்கும்.
==ஜிமெயிலை அணுகுதலும் பயனர் பெயரைப் பயன்படுத்தலும்==
[[படிமம்:Gmail enabling pop.gif|thumb|200px|right|ஜிமெயிலைப் POP முறையில் அணுக]]
ஆரம்பத்தில் இவ்வசதி வழங்கப்படாத போதும் பாதுகாப்பான POP3 (over SSL) முறையில் மின்னஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளவும் இலகுவான மின்னஞ்சலைப் பரிமாறும் முறையில் [[:en:SMTP]] மின்னஞ்சல்களை அனுப்பவும் முடியும். சில பயனர்கள் ஜிமெயிலை மேற்கண்ட முறையில் அணுக முயன்று முடியாமற் போனபோது கூகிளைக் குற்றம் சாட்டியபோதும் உண்மையிலேயே பெரும்பாலும் விருப்பத் தேர்வொன்றைத் தேர்ந்தெடுக்காமையினாலேயே இப்பிரச்சினை நிகழ்ந்தது.
வரிசை 112:
இம்முறைமூலம் அநேகமான மின்னஞ்சல் மென்பொருட்களினூடக ஜிமெயிலைப் பெறமுடியும்.<ref>[http://mail.google.com/support/bin/answer.py?answer=12103 ஜிமெயிலை மின்னஞ்சல் மென்ன்பொருட்களூடாகப் பெறுதல்] அணுகப்பட்டது [[நவம்பர் 20]], [[2006]]</ref>
இதுவரை காலமும் ஏனையவர்களின் மின்னஞ்சல்களை pop3 முறையில் பிறிதோர் இணையமூடான மின்னஞ்சலுக்குப் பெறுவதற்கு [[யாகூ! மெயில்|யாகூ! மெயிலிலேயே]] மாத்திரமே சாத்தியமாக இருந்ததெனினும்<ref>[http://www.betanews.com/article/Yahoo_to_Merge_IM_with_Webmail_Client/1163113311 யாகூ! மெசன்ஜரை உலாவியூடாக கூட்டிணைக்கின்றது] கட்டுரையின் இறுதியைப் பார்க்கவும். [[பீட்டாநியூஸ்]], அணுகப்பட்டது [[நவம்பர் 20]], [[2006]] {{ஆ}}</ref> [[டிசம்பர் 5]], [[2006]] முதல் ஜிமெயிலிலும் இந்த வசதி யாகூவைப் பின்பற்றி அறிமுகம் செய்யப்பட்டது.<ref>[http://mail.google.com/support/bin/answer.py?ctx=%67mail&hl=en&answer=21288 வேறு சேவைவழங்குனர்களின் மின்னஞ்சலை ஜிமெயிலிற்குப் பெறுதல்] அணுகப்பட்டது [[டிசம்பர் 9]], [[2006]], {{ஆ}}</ref>
ஜிமெயில் நீங்கள் விரும்பிய முகவரியூடாக மின்னஞ்சல் அனுப்புவதை ஆதரிக்கும். இதற்கு உங்களின் மின்னஞ்சல்தான என்பதை உறுதிப்படுத்த ஓர் மின்னஞ்சலை அனுப்பும் இதை உறுதிப்படுத்தியதும் நீங்கள் விரும்பிய மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஜிமெயிலூடாக மின்னஞ்சல் அனுப்பலாம்.<ref>[http://mail.google.com/support/bin/answer.py?answer=20616 விருப்பத்திற்குரிய அனுப்புபவரின் மின்னஞ்சல் முகவரி] {{Webarchive|url=https://web.archive.org/web/20070704014657/http://mail.google.com/support/bin/answer.py?answer=20616 |date=2007-07-04 }} அணுகப்பட்டது [[நவம்பர் 21]], [[2006]] {{ஆ}}</ref>
| |||