டிக்கம்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கிஇணைப்பு category 1813 இறப்புகள்
 
No edit summary
 
வரிசை 17: வரிசை 17:


==டிக்கம்சாவின் போர்==
==டிக்கம்சாவின் போர்==
===செவ்விந்திய தலைவர்களின் கருத்துகள்===
==செவ்விந்திய தலைவர்களின் கருத்துகள்==
{| class="toccolours" style="float: right; margin-right: 1em; margin-right: 2em; font-size: 85%; background:pale grey; color:black; width:31em; max-width: 45%;" cellspacing="5"
{| class="toccolours" style="float: right; margin-right: 1em; margin-right: 2em; font-size: 85%; background:pale grey; color:black; width:31em; max-width: 45%;" cellspacing="5"
| style="text-align: left;"| <center>[[Image:PushmatahaVsTecumseh.jpg|299px]]<br />புஷ்மடாஹா (இடது) டிக்கம்சா (வலது).</center>
| style="text-align: left;"| <center>[[Image:PushmatahaVsTecumseh.jpg|299px]]<br />புஷ்மடாஹா (இடது) டிக்கம்சா (வலது).</center>

18:01, 17 மே 2026 இல் கடைசித் திருத்தம்

டிக்கம்சா
Tecumseh
பிறப்புமார்ச் 1768
ஒகையோ
இறப்பு(1813-10-05)அக்டோபர் 5, 1813 (அகவை 45)
தேசியம்Shawnee
மற்ற பெயர்கள்டெக்கம்தா, டெக்கம்தி
அறியப்படுவதுடிக்கம்சாவின் போர், 1812 போர்

டிக்கம்சா (Tecumseh, மார்ச் 1768 - ஒக்டோபர் 5, 1813) அமெரிக்கப் பழங்குடி மக்களின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவர். ஐரோப்பியர்கள் கிழக்கு அமெரிக்காவை ஆக்கிரம்பிப்பதற்கு எதிராக மிகப் பலமான பழங்குடி மக்களின் கூட்டு எதிர்ப்பை இவர் ஒருங்கிணைத்தார். இவர் தாம் இந்த நிலத்தை பொதுவில் வைத்திருப்பதாகவும், ஒரு நபரோ அல்லது குலமோ இந்த நிலத்தை பிறரின் இணக்கம் இல்லாமல் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் வாதிட்டார். இறுதியில் இவர் தோற்றார் எனினும் இவரதும் எதிர்ப்பும், இவரது கருத்துக்களும் இன்றும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

டிக்கம்சாவின் போர்

செவ்விந்திய தலைவர்களின் கருத்துகள்


புஷ்மடாஹா (இடது) டிக்கம்சா (வலது).

"..செவ்விந்தியர்களும் அமெரிக்கர்களும் இணக்கமான நட்புணர்வோடு இருசாரரும் பயன்பெரும் விதத்தில் வாழ முடியும்.."புஷ்மடாஹா, 1811 [1]
"..பலம்வாய்ந்த நமது பழங்குடி மக்கள் எங்கே? வெள்ளையர்களின் அடக்குமுறையில் அவர்கள் மறைந்து விட்டனர்..இனியும் உறக்கம் வேண்டாம்.." டிக்கம்சா,1811 [2]

மேற்கோள்கள்

  1. William R. Carmack (1979). Indian Oratory: A Collection of Famous Speeches by Noted Indian Chieftains. University of Oklahoma Press. p. 73.
  2. Turner III, Frederick (1978) [1973]. "Poetry and Oratory". The Portable North American Indian Reader. Penguin Book. pp. 246–247. ISBN 0-14-015077-3.
"https://tamilar.wiki/w/index.php?title=டிக்கம்சா&oldid=487024" இலிருந்து மீள்விக்கப்பட்டது