த. ஜெயசீலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2 |
imported>Lingam "{{Welcome}}"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Welcome}} |
|||
{{தகவற்சட்டம் நபர் |
|||
|name = த. ஜெயசீலன் |
|||
|image = Jeyaseelan.jpg |
|||
|caption = |
|||
|birth_name = |
|||
|birth_date = மார்ச் 5, 1973 |
|||
|birth_place = [[யாழ்ப்பாணம்]] |
|||
|death_date = |
|||
|death_place = |
|||
|death_cause = |
|||
|resting_place = |
|||
|resting_place_coordinates = |
|||
|residence = |
|||
|nationality = [[இலங்கைத் தமிழர்]] |
|||
|other_names = |
|||
|known_for = பிரதேச செயலர், ஈழத்து எழுத்தாளர் |
|||
|education =[[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]. [[யாழ் பல்கலைக்கழகம்]] |
|||
|employer = |
|||
| occupation = |
|||
| title = |
|||
| religion= |
|||
| spouse= |
|||
|children= |
|||
|parents= |
|||
|speciality= |
|||
|relatives= |
|||
|signature = |
|||
|website= |
|||
|}} |
|||
'''த. ஜெயசீலன்''' (பிறப்பு - [[மார்ச் 5]], [[1973]]) [[யாழ்ப்பாணம்]] நல்லூரைச் சேர்ந்த ஈழத்து எழுத்தாளர். தொண்ணூறுகளிற் கவிதை எழுதத் தொடங்கியோரில் குறிப்பிடத்தக்க ஒருவர். இவரது கவிதைகளில் மரபுக்கவிதையின் சாயலைக் காணலாம். ஜெயசீலன் [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யின் பழைய மாணவர். யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரி ஆகி ஈராண்டுகள் விரிவுரையாளராக கடமை ஆற்றியவர். மூன்று ஆண்டுகள் ஆசிரியராக கடமை ஆற்றிய நிலையில் 2003ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் தேறி மருதங்கேணி உதவி அரச அதிபராக கடமை ஆற்றி பின் காரைநகர் உதவி அரசராக கடமையாற்றி தற்போது பருத்தித்துறை பிரதேச செயலராக கடமையாற்றுகிறார். இரு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். |
|||
==இவரது நூல்கள்== |
|||
* ''கனவுகளின் எல்லை'' (2001) |
|||
* "கைகளுக்குள் சிக்காத காற்று" (2004) |
|||
* "எழுதாத ஒரு கவிதை" (2013) |
|||
* "புயல் மழைக்குப் பின்னான பொழுது" (2014) |
|||
==வெளியிணைப்பு== |
|||
[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D * கவிஞர் த. ஜெயசீலன்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150414073531/http://www.ourjaffna.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%9a%e0%af%80%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d |date=2015-04-14 }} |
|||
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |
|||
[[பகுப்பு:யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள்]] |
|||
{{writer-stub}} |
|||
08:37, 19 திசம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்
தமிழர்விக்கிக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்!