தங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>POURNIMA D
தங்கம்
 
"thumb|right| தங்கம் {{தகவற்சட்டம் பொன்}} '''தங்கம்''' அல்லது '''பொன்''' (''Gold'') என்பது மஞ்சள் நிறமுள்ள பார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகம்|உலோகமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 17:
[[படிமம்:Small_gold_nugget_5mm_dia_and_corresponding_foil_surface_of_half_sq_meter.jpg|இடது|thumb|இந்த 5 மிமீ (0.20 அங்க) தங்கக் கட்டியை (சட்டகத்தின் முன் புள்ளி) சுமார் 0.5 மீ2 (5.4 சதுர அடி) பரப்பளவு கொண்ட தங்கப் படலத்தில் சுத்தியலால் செதுக்கலாம்.]]
 
===நச்சுத்தன்மை===
தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும். ஆதலாலேயே தங்கம் தங்க இலை போன்ற உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.<ref>{{cite web |last=Dierks |first=S. |title=Gold MSDS |url=http://www.espi-metals.com/msds's/gold.htm |publisher=Electronic Space Products International |date=May 2005 |access-date=2022-07-09 |archive-date=2006-11-10 |archive-url=https://web.archive.org/web/20061110104358/http://www.espi-metals.com/msds%27s/gold.htm |url-status=dead }}</ref> and is sometimes used as a food decoration in the form of gold leaf.<ref>{{Cite book|url=https://books.google.com/?id=4zK6CgAAQBAJ&pg=PA5&dq=gold+leaf+food+decoration#v=onepage&q=gold%20leaf%20food%20decoration&f=false|title=Gold Nanoparticles for Physics, Chemistry and Biology|last=Louis|first=Catherine|last2=Pluchery|first2=Olivier|date=2012-01-01|publisher=World Scientific|isbn=9781848168077|language=en}}</ref> அதுமட்டுமன்றி கோல்ட்ச்லாஜர்., கோல்ட் ஸ்ரைக், கோல்ட் வாஜர் போன்ற மதுசாரங்களிலும் உலோக நிலைத் தங்கம் பயன்படுகின்றது.அத்தோடு, உலோகத் தங்கம் உணவு சேர்பொருளாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் தங்கத்தின் அயன் நச்சுத்தன்மை கொண்டதாகும். தங்க உப்புகள் மற்றும் தங்கக் குளோரைட் ஆகியவையும் ஈரலுக்கும், சிறுநீரகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.
 
"https://tamilar.wiki/w/தங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது