திருநங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி Prahlad balajiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
"{{LGBT sidebar}} thump nail|right|200px|திருநங்கைகள் கொடி '''திருநங்கை''' (''Trans woman'') எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்ன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 8:
விரைத் தறிப்புச் செய்யப்பட்ட ஒரு நபர் தன்னைப் பெண்ணாக, அல்லது ஆணாக அடையாளப்படுத்தலாம். எதிர்பால் உடையணிபவர்களையும் அலி என அழைப்பதுண்டு. முன்னைய காலத்தில் சேவகர்கள் விரைத் தறிப்புச் செய்யப்பட்டு சேவைக்கு அமர்த்தப்படுவதுண்டு. குறிப்பாக அந்தப்புரத்தில் சேவைக்கு இவர்கள் அமர்த்தப்படுவதுண்டு. மகாபாரதத்தில் [[அருச்சுனன்|அர்ச்சுனன்]] அலியாக வேடமிட்டதாகவும், [[சிகண்டி]] என்ற அலி பற்றியும் கூறப்பட்டுள்ளது.<ref>மகாராசன் (தொகுத்தது). (2007). ''அரவாணிகள்: உடலியல், உளவியல், வாழ்வியல்.'' சென்னை: தோழமை வெளியீடு. பக்கம்: 152.</ref>
== சமூக சிக்கல்கள் - இந்தியா ==
பல காலமாக அலி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் [[பாலியல் தொழில்|பாலியல் தொழிலில்]] கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, திருநங்கைகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். திருநங்கைகள் தங்களின் உரிமைகளை பெற தற்போது பெரிதளவில் முயன்று வருகின்றனர். இதுவே இவர்கள் சமூக நிலையாக இருக்கிறது. திருநங்கைகளை 2015ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு அரசு]] '''மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்''' பட்டியலில் சேர்த்துள்ளது.
வரி 23 ⟶ 22:
ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்"''
திருநங்கைகள் சட்டப்படி முழு உரிமையும் பெற்ற, ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள்.
| |||