து. சுந்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
 
imported>Sukanthi
"'''து. சுந்தரி''' மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எழுத்துறையில் து. சுந்தரிமூர்த்தி எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
'''து. சுந்தரி''' [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எழுத்துறையில் து. சுந்தரிமூர்த்தி எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
'''து. சுந்தரி''' [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எழுத்துறையில் து. சுந்தரிமூர்த்தி எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
{{writer-stub}}
==எழுத்துத் துறை ஈடுபாடு==
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1983]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மலேசியா வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.

வரிசை 6: வரிசை 7:

[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]

{{writer-stub}}

10:59, 12 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

து. சுந்தரி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எழுத்துறையில் து. சுந்தரிமூர்த்தி எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மலேசியா வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=து._சுந்தரி&oldid=90753" இலிருந்து மீள்விக்கப்பட்டது