தேரோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy
ஆங்கிலச் சொல்லாக்கம்
 
No edit summary
 
வரிசை 59:
 
== தேரோட்டத்தால் போக்குவரத்தில் மாற்றம் ==
=== இலங்கை ===
நல்லூர்த் தேர்த்திருவிழாவிற்காக யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியின் ஒரு பகுதி உட்பட சில வீதிகள் வாகனப் போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டு வாகனங்கள் மாற்று வழிகளில் பயணிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பில் நடைபெறும் பிரசித்திபெற்ற கோயில்களின் தேரோட்டத்தின் போது வீதிகள் பகுதியாகத் தடைசெய்யப்படுகின்றன.
 
வரிசை 65:
தமிழகத்தில் கிருத்தவ சமயத் தேவாலயங்கள் சிலவற்றில் உள்ளூர் இந்து சமயம் தொடர்பு உடையனவாகவோ அல்லது அம்மரபினைப் பின்பற்றியவையாகவோ அமையும் சடங்குகளில் ஒன்றாக தேரோட்டம் அமைகிறது.<ref name=" சிற்பக்கலை">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0512/html/d05123in.htm | title=தேர்ச் சிற்பங்கள் | work=முனைவர் லோ. மணிவண்ணன் | accessdate=நவம்பர் 26, 2012}}</ref>
 
=== வேளாங்கண்ணி மாதா கோவில் ===
[[படிமம்:தேவாலயத் திருவிழா.jpg|right|250px|கிருத்தவத் தேரோட்டம்]]
[[வேளாங்கண்ணி]] மாதா கோவில் தமிழகத்துக் கத்தோலிக்கத் திருச்சபைகளில் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். இத்திருச்சபைச் சடங்குகளில் சிரிய அல்லது இலத்தீன் மொழி பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும், பக்திச் செயற்பாடுகள் இந்து சமயத்தினை ஒத்துள்ளதைக் காணலாம்.<ref name=" சிற்பக்கலை"/> இங்கு, திருவிழாக்களின் போது மரத்தாலான தேரில் வேளாங்கன்னி மாதாவின் மரச் சிற்பம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. இத்தேரில் இயேசு நாதரின் வாழ்க்கை மற்றும் விவிலியத் தொடர்பான கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.
 
=== தூத்துக்குடி பனிமயமாதா கோயில் ===
[[தூத்துக்குடி]]யிலுள்ள பனிமயமாதா கோயிலிலும் தேர்த்திருவிழா நடத்தப் பெறுகிறது. இக்கோயில் தேர்த்திருவிழாதான் கிறித்தவ மதத்தின் சார்பாக நடைபெற்ற உலகின் முதல் தேர்த் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
 
வரிசை 78:
யானை மீது பாண்டியரின் மீன் கொடி தாரை தப்பட்டையுடன் முன் செல்ல அதனைத் தொடர்ந்து பரதவர்களின் சின்னம் பொறித்த மீதி 20 கொடிகளும், கேடயம், குடை, குடைச் சுருட்டி, அசை கம்பு, முரபு, பரிசை போன்ற விருதுகள் கொண்ட குழு அணிவகுத்துச் செல்லும். இருபக்கமும் குதிரை வீரர்களும் வருவர். 1926-ம் ஆண்டு வரையில் இப்படித்தான் தேர் இழுக்கப்பட்டு வந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு இத்தேர்ப்பவனி சற்று மாற்றப்பட்டு நடைபெறுகிறது.<ref>[http://www.muthukamalam.com/spiritual/worshipplace/christian/p1.html தூத்துக்குடி தூய பனிமய அன்னைப் பேராலயம்]</ref>

=== புரத்தாக்குடி ===
[[திருச்சி மாவட்டம்]] புரத்தாக்குடி என்ற ஊரில் உள்ள மாதா கோயிலில் ஆண்டு தோறும் புகழ்பெற்ற திருச்சபைத் தேரோட்டம் நடைபெறுகிறது.<ref name=" சிற்பக்கலை"/>
 
"https://tamilar.wiki/w/தேரோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது