நடராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
"{{Infobox deity | type = Tamil |deity_of= நடனத்திற்கு அதிபதி |image=Shiva as the Lord of Dance LACMA edit.jpg |caption= பத்தாம் நூற்றாண்டின் சோழர் காலத்திய வெண்கல நடராஜர் சிலை, லாஸ் ஏஞ்சலஸ் அருங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 15:
நடராசர் என்ற சொல்லானது நட + ராசர் என பகுந்து நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. ''நடராசர்'', ''நடராஜா'', ''நடேசன்'', ''நடராசப் பெருமான்'' என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
கூத்தன் என்றால், [[கூத்து]] எனும் [[நடனம்|ஆடல்]] கலையில் வல்லவன் என்று பொருள். மேலும் ஞான கூத்தன் என்றும் சிவபெருமான் என்றும் வழங்கப்படுகிறார்.
சிவபெருமானை சபேசன் என்று அழைக்கின்றார்கள். இதற்கு "சபைகளில் ஆடும் ஈசன்" என்று பொருள். பொற்சபை (கனக சபை), வெள்ளி சபை (ரஜித சபை), தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்று ஐந்து சபைகளில் [[சிவன்|சிவபெருமான்]] ஆடியதாக [[புராணங்கள்]] கூறுகின்றன. இச்சபைகள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன.
[[அம்பலம்]] என்ற சொல்லிற்கு திறந்தவெளி [[சபை]] என்று பொருளாகும். இந்த வகையான அம்பலத்தில் [[சிவன்|சிவபெருமான்]] ஆடுவதால் அம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். தில்லையாகிய [[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] ஆடுவதால் தில்லையம்பலத்தான் என்றும். சிதம்பரமானது பொன்னம்பலமாகியதால் பொன்னம்பலத்தான் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் அம்பலத்தாடுபவன், அம்பலத்தரசன் ,அம்பலவாணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
| |||