நாடகப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot
சி தானியங்கி: இரட்டை வழிமாற்றை நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி) க்கு நகர்த்துகிறது
 
imported>Sukanthi
"{{வார்ப்புரு:நாடகம்}} '''நாடகத் திரைப்படம்''' மற்றும் '''நாடகத் தொலைக்காட்சித் தொடர்''' (Drama (film and television)) எனப்படுவது திரைப்படம் மற்றும் தொலைக்காட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
{{வார்ப்புரு:நாடகம்}}
#வழிமாற்று [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)]]
'''நாடகத் திரைப்படம்''' மற்றும் '''நாடகத் தொலைக்காட்சித் தொடர்''' (Drama (film and television)) எனப்படுவது [[திரைப்படம்]] மற்றும் [[தொலைக்காட்சி நிகழ்ச்சி]] வகையாகும். மேடை [[நாடகம்|நாடகங்களின்]] தாக்கம், [[இலக்கியம்|இலக்கிய]] மற்றும் [[காப்பியங்கள்|காப்பியங்களின்]] தாக்கங்கள் போன்றவற்றின் பின்னணியில் திரைப்பட ரசனைக்கேற்ப வெளிவரும் திரைப்படங்கள் நாடகப்படங்கள் எனலாம். இத்தகைய திரைப்படங்கள் [[இயக்குநர்]] ரசனைக்கேற்றாற்போல் கதாபாத்திரங்களின் அசைவுகள், பேச்சுக்கள், வசனங்கள், நடிப்பின் வகைகள் போன்றனவற்றில் அதிக கவனம் செலுத்துவதினால் பார்வையாளர்களின் கவனத்தினை திரைப்படத்தின் மீது கொண்டுசெல்லவும் உதவுகின்றன.<ref>{{cite web|publisher=Merriam-Webster, Incorporated|title=Drama|year=2015|url=http://www.merriam-webster.com/dictionary/drama|quote=a play, movie, television show, that is about a serious subject and is not meant to make the audience laugh}}</ref>
 
== பிரபல நாடகத் திரைப்படங்கள் ==
* [[தி காட்பாதர்]]
* [[நாயகன் (திரைப்படம்)|நாயகன்]]
 
== பிரபல நாடகத் திரைப்பட இயக்குநர்கள் ==
* [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]]
* [[மணிரத்னம்]]
* [[கே.பாலச்சந்தர்]]
* [[பிரான்சிஸ் போர்ட் கோப்போலா]]
 
#வழிமாற்று [[நாடகம் (==திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)]] நாடக வகைகள்==
* [[குற்ற நாடகம்]], [[காவல் நாடகம்]], [[சட்ட நாடகம்]]
** குற்றவாளிகள், சட்ட அமலாக்கம் மற்றும் சட்ட அமைப்பு சம்பந்தப்பட்ட கதைகளை கொண்டது.
 
* [[வரலாற்று நாடகம்]]
** வரலாற்றில் வியத்தகு நிகழ்வுகளை மையமாக கொண்ட திரைப்படங்கள்.
 
* [[திகில் நாடகம்]]
** தத்ரூபமான அமைப்பில் குடும்ப உறவுகளை உள்ளடக்கிய யதார்த்தமான உணர்ச்சிப் போராட்டங்களைக் கையாளும் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட திரைப்படம். படத்தின் திகில் கூறுகள் பெரும்பாலும் அவிழ்க்கும் கதைக்களத்தின் பின்னணியாக கொண்டது.
 
* [[நகைச்சுவை நாடகம்]]
* [[ஆவண நாடகம்]]
* [[உணர்ச்சியூட்டும் நாடகம்]]
* [[மருத்துவ நாடகம்]]
* [[போர் திரைப்படம்|ராணுவ நாடகம்]]
* [[காதல் திரைப்படம்|காதல் திரைப்படம்]]
* [[இளமை பருவ நாடகம்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{திரைப்பட வகைகள்}}
[[பகுப்பு:நாடகத் திரைப்படங்கள்| ]]
[[பகுப்பு:திரைப்பட வகைகள்]]
[[பகுப்பு:தொலைக்காட்சி வகைகள்]]
[[பகுப்பு:நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்]]
"https://tamilar.wiki/w/நாடகப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது