நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 29:
[[தமிழ்நாடு]] மாநிலம், [[கடலூர்]] மாவட்டம் [[குறிஞ்சிப்பாடி]] வட்டத்தில் அமைந்துள்ள தொழில் நகரமாகும். இந்த நகரம் [[வடலூர்|வடலூரி]]லிருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும், [[பண்ருட்டி]]யிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இது [[சென்னை]] - [[தஞ்சாவூர்]] 45சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கிலும், [[கடலூர்]] - [[சேலம்]] மற்றும் [[திருச்சி]] - [[பாண்டிச்சேரி]] நெடுஞ்சாலைக்கு நடுவிலும் அமைந்துள்ளது.
தற்பொழுது நெய்வேலி நகரியம் உள்ள இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் தெற்கில்தான் நெய்வேலி கிராமம் இருந்தது. அங்கு வாழ்ந்த [[மா. ஜம்புலிங்கம் முதலியார்]] என்பவர் 1935 இல் தன் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். கிணற்றிலிருந்து கருமையான பொருள் வெளிப்பட்டது. அதை அரசுக்கு அனுப்பி வைத்தார். அரசு அதனை ஆய்விற்கு அனுப்பியது. அந்த ஆய்வில் [[நிலக்கரி|பழுப்பு நிலக்கரி]] என முடிவு கிடைத்தது. அரசு நெய்வேலியை சுற்றிலும் உள்ள இடங்களில் ஆய்வு செய்து நிலத்தடியில் ஏராளமான நிலக்கரி படிவங்கள் இருப்பதை உறுதி செய்தது. ஒன்றிய அரசு 1956 இல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க என். எல். சி நிறுவன அமைப்பை ஏற்படுத்தியது. இது ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். நெய்வேலி கிராமத்
தில் முதன் முதலில் பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனத்திற்கு [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்]] என பெயர் சூட்டியது.
நிலக்கரி வெட்டி எடுக்கவும் என். எல். சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும் அலுவலகங்கள் கட்டவும் கீழ்க்கண்ட கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. அவையாவன..
# வெள்ளையங்குப்பம்
வரிசை 61:
வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு [[விருதாச்சலம்|விருத்தாசலத்திற்கு]] வடக்கில் உள்ள விஜயமா நகரம் மற்றும் கிழக்கே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் மனைகள் வழங்கப்பட்டன.
நெய்வேலி நகரியம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டது. நெய்வேலி 32 வட்டங்களாகப்(Block) பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டம் என்பது 1 கி.மீ க்கு, 1.கி.மீ என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வட்டம் ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ளது. ஒவ்வொரு வட்டத்தைச் சுற்றிலும் இரட்டைச் சாலைகள் போடப்பட்டுள்ளது. முதல் வட்டத்தில் என்.எல்.சி நிர்வாக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இரண்டாவது வட்டம் முதல் முப்பதாவது
வட்டம் வரை மக்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
நகரிய நிர்வாக அலுவலகம் வட்டம் 10 இல் உள்ளது. மின் வசதியைக் கவனிக்க, நீர் வசதியைப் பராமரிக்க, கட்டிடங்களைப் பராமரிக்க, சாலைகளைப்போடவும் பராமரிக்கவும், நகர பேருந்துகளை ஓட்டுதல் மற்றும் பராமரித்தல்,தெரு விளக்குகளைப் போட்டு பராமரித்தல்,சாலை மற்றும் அலுவலகங்களின் சுகாதாரத்தைப்பாதுகாத்தல், நூலகங்களைப் பராமரித்தல்,நகர நிர்வாகத்தில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்குதல் ஆகிய
பணிகளைச் செய்ய அங்கு தனித்தனி அலுவகங்கள் உள்ளன.
| |||