நெல்லியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி இங்கு பிறந்த ஆளுமைகள்: clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
No edit summary
 
வரிசை 25:
'''நெல்லியடி''' (Nelliady)<ref>{{cite news |title= Nellik-kaadu, Nelliya-gama|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37454|publisher=TamilNet |date=October 29, 2014}}</ref><ref>{{cite news |title= Ālaṭi, Aracaṭi, Vēmpaṭi, Taṇakkaṭi, Tillaiyaṭi, Taṭaṅkan-puḷiyaṭi, Pīnāṟi-marattaṭi, Cūḷaiyaṭi, Irāttalaṭi/ Rāttalaṭi|url= https://www.tamilnet.com/art.html?artid=23059|publisher=TamilNet |date=August 21, 2007}}</ref> [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்]] மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊராகும். [[கரவெட்டி]] கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நான்கு பிரதான வீதிகள் ([[பருத்தித்துறை]], [[கொடிகாமம்]], திக்கம், [[யாழ்ப்பாணம்]] செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் இவ்வூர் அமைந்துள்ளதால் வணிக ரீதியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியின் புராதன, மத்திய, துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் [[ஈழப்போர்|போர்ச்சூழல்]] மற்றும் [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|ஆழிப்பேரலை]] அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய [[வணிகம்]] சார் நிறுவனங்கள் நெல்லியடியிலே அமைய வேண்டி ஏற்பட்டது. நெல்லியடியில் உள்ள [[நெல்லியடி மத்திய கல்லூரி|நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்]] முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது [[ஜூலை 5]], [[1987]] இல் [[மில்லர்|கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] [[கரும்புலிகள்]] அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.<ref>{{cite web | url=http://www.southasiaanalysis.org//papers19/paper1873.html | title=SRI LANKA: LTTE AND THE CULT OF SUICIDE WARRIORS | accessdate=8 செப்டம்பர் 2018 | author=Col R Hariharan | archive-date=2010-06-13 | archive-url=https://web.archive.org/web/20100613034723/http://www.southasiaanalysis.org//papers19/paper1873.html | url-status=unfit }}</ref>
 
=== இங்கு பிறந்த ஆளுமைகள் ===
* கந்தவனம் (ஐயா அண்ணன்) - பல்துறைக் கலைஞர்
* 'யமன்' வேலாயுதம் - கூத்து நடிகர்
"https://tamilar.wiki/w/நெல்லியடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது