பயர் பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sriveenkat
No edit summary
 
வரிசை 53:
ஆரம்பத்தில் '''பீனிக்ஸ்''' (வீனிக்ஸ், ''Phoenix'') என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது கணினிகளின் BIOS தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பதிப்புரிமை சம்பந்தாமான பிரச்சினைகளால் இப்பெயரானது மாற்றப் பட்டு பயர்பேட் எனமாற்றப்பட்டது. இதுவும் பின்னர் இலவசமான தகவற் தளத்தமான ஓர் மென்பெயரானது இப்பெயரில் இருப்பதால் இது [[பெப்ரவரி 9]], [[2004]] இல் இருந்து '''மொஸிலா பயர் பாக்சு''' அல்லது சுருக்கமாக '''பயர் பாக்சு''' என மாற்றப்பட்டது. பயர் பாக்சு 1.0 ஐ அறிமுகம் செய்ய முன்னரே பயர் பாக்சு உலாவியின் பல பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. தற்போதைய பதிப்பான பயர் பாக்சு 2.0 ஐ வெளியிட முன்னர் பயர் பாக்சு 1.0 [[நவம்பர் 9]], 2004 உம், பயர் பாக்சு 1.5 [[நவம்பர் 29]], 2004 இலும் வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் இரண்டாவது பதிப்பு (2.0) பசிபிக் நேரப்படி அக்டோபர் 24, 2006 பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் மூன்றாவது பதிப்பு (3.0) ஜூன் 17, 2008 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
=== பயர் பாக்ஸ் 2.0 ===
'''ஃபயர்ஃபாக்ஸின்''' இரண்டாவது பதிப்பு பசிபிக் நேரப்படி [[அக்டோபர் 24]] பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கு முன்னரே [[பீட்டாநியூஸ்]] இணையத்தளமூடாகப் பதிவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது.
 
வரிசை 74:
* [[ஜாவாஸ்கிரிப்ட்]] 1.7 இன் முழுஆதரவும் 1.6 இன் ஆதரவும்.
 
=== பயர் பாக்ஸ் 3.0 ===
 
பயர் பாக்ஸ் 3.0 ஜூன் 17, 2008 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. மைன்ஸ்பீட்" என்று செல்லப்பெயரால் அறியப்படும் இதன் மூன்றாவது பதிப்பானது விண்டோஸ் 95, 98 மற்றும் மில்லேனியம் மற்றும் NT ஆகிய இயங்குதளங்க்ளை ஆதரிக்காது. ஜூன் 2008 கணக்கின் படி பயர் பாக்ஸ் 3.0 உலாவி 2.31% உலாவி சந்தையை கொண்டுள்ளது. வெளியிடப்பட்ட அன்று 8 மில்லியன் தனிப்பட்ட தரவிரக்கம் செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
 
=== பயர் பாக்ஸ் 4.0 ===
பயர் பாக்ஸ் 4.0 மார்ச் 22 2011 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
வரிசை 94:
இணையவிருத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் சூழலை வழங்குகின்றது. இதில் [[ஜாவாஸ்கிரிப்ட்]] கன்சோல், DOM ஐ மேற்பார்வையிடுதல் மற்றும் வெங்காமான் ஸ்கிரிப்ட் டீபகர் ஆகியவற்றை வழங்குகின்றது.
 
=== பன்மொழி ஆதரவு ===
பயர்பாக்சு உலாவியானது பல மொழிகளில் கிடைக்கின்றது. தமிழ் பயர்பாக்சு முயற்சிகள் தமிழா இணையத்தளமூடாக ஆரம்பிக்கப்பட்டு அதன் 1.5.0.1 பதிப்பானது தமிழ் மொழியில் உள்ளீடு செய்யக் கூடிய வகையில் கிடைக்கின்றது.
 
"https://tamilar.wiki/w/பயர்_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது