பொக்ரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
No edit summary
 
வரிசை 1:
'''பொக்ரான்''' என்ற நகரம் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் [[ஜெய்சல்மேர் மாவட்டம்|ஜெய்சல்மேர் மாவட்டத்தின்]] தலைமையிடமான [[ஜெய்சல்மேர்]] நகரத்திலிருந்து [[ஜோத்பூர்]] செல்லும் சாலையில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. [[பிகானேர்|பிகானீரிலிருந்தும்]] பொக்ரானை அடையலாம்.
 
===புவியியல்===
 
பொக்ரான் அமைந்த இடம்:26°55′N 71°55′E / 26.92°N 71.92°E / 26.92; 71.92.<ref>^ "Falling Rain Genomics, Inc. - Map and weather data for Pokhran"</ref>, சராசரி உயரம்:223 மீட்டர்கள்
வரிசை 9:
மக்கள் தொகை:(2001 ஆம் ஆண்டு நிலவரம்) 19,186, இதில் ஆண்கள் 55%. பெண்கள் 45%, படித்தவர்கள் 56%<ref>^ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. Retrieved 2008-11-01.</ref>
===வரலாறு===
பொக்ரான் 1440 ஆம் ஆண்டில் ராவ் மால்தேவ் உருவாக்கிய சிவந்த கல்லால் பதித்த அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய 'பால்கர்' என்ற ஒரு கோட்டைக்குப் பெயர் போனதாகும். இங்கு பாபா ராம்தேவ் நடத்தும் பிரபலமான குருகுலப் பள்ளிக் கூடமும் செயல்பட்டு வருகிறது. போக்ரானுக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள ஆசாபூர்ணா ஆலையம், கீம்வஜ் மாதா ஆலயம், கைலாஸ் தெக்ரி ஆகிய இடங்களைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். பொக்ரானில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் சாதல்மேர் என்ற இடம் பழம் காலத்தில் இவ்விடத்தை ஆட்சி புரிந்த மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது பெருமைக்குரியதாகும். அஜ்மல் தொமரும் அவர் மகன் பாபா ராம்தேவ்ஜீயும் இங்கே ஆண்டு வந்த அரசர்களில் பிரபலமானவர்கள். மார்வார் ஜோத்பூரைச் சார்ந்த சம்பாவத் என்ற ராதோர் வம்சத்தைச் சார்ந்தவர்கள் ஆட்சி புரிந்தனர். ஜைனர்கள் வழிபடும் 23 ஆவது தீர்த்தங்கரரான பார்ச்வனாதரின் ஜைன ஆலயமும் இங்கு உள்ளதனால் ஜைனர்கள் வணங்கும் ஒரு புண்ணியத்தலமாகவும் இவ்விடம் உள்ளது. சீக்கியர்கள் வழிபடும் தம்தமா சாஹிப்பின் குருத்வாரமும் புகழ் பெற்றதாகும், இங்கு குரு நானக் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.
 
==அண்மைய வரலாறு==
===பொக்ரான் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைத் தளம்===
{{also|சிரிக்கும் புத்தர்|சக்தி நடவடிக்கை}}
 
"https://tamilar.wiki/w/பொக்ரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது