மண்டோசோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி →மேற்கோள்கள் |
"{{Infobox settlement | name = மண்டோசோர் | native_name = தசாபுரம் | native_name_lang = | other_name = | settlement_type = நகரம் | image_skyline = Gandhi Sagar Dam1.JPG | image_alt = | image_caption = காந்தி சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 63:
[[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] பகுதியில் அமைந்த இந்நகரை முற்காலத்தில் '''தசபுரா''' என அழைக்கப்பட்டது. மண்டோசோர் நகரம், [[இராவணன்|இராவணின்]] மனைவி [[மண்டோதரி]]யின் பிறந்த ஊராக நம்பப்படுகிறது. இந்நகரத்தின் பழைய பகுதிகளில் இன்றளவும் இராவணனை வழிபடுகின்றனர். இந்நகரத்தின் பெண்னை மணந்தவர் என்பதால், இந்நகரத்தின் பழைய பகுதியான கான்புரா பகுதியில் 35 அடி உயர இராவணனின் உருவச்சிலை வழிபாடு நடைபெறுகிறது.
==வரலாறு - மகாபாரதக் காலம் ==
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தின் [[சபா பருவம்|சபா பருவத்தின்]], அத்தியாயம் 31-இல், [[நகுலன்|நகுலனின்]] மேற்றிசைப் போர்ப்பயணத்தின் போது [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]] உள்ளிட்ட ஐந்து இனக்குழுவினர்களை வென்றதாக கூறப்பட்டுள்ளது.<ref>[http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section31.html நகுலனின் மேற்றிசைப் போர்ப்பயணம் - சபாபர்வம் பகுதி 31]</ref>
கல்வெட்டு குறிப்புகளின் படி, மண்டோசோர் எனப்படும் தசபுரத்தை ''ஔலிகர்கள்'' என்ற ஒரே பெயரை உடைய இரண்டு அரச வம்சங்கள் ஆண்டதாக தெரிகிறது. இவ்வம்ச மன்னர்களில் பாண்டுவர்மன் என்பவன் [[முதலாம் குமாரகுப்தன்]] காலத்தைச் சேர்ந்தவன்.
வரி 75 ⟶ 73:
1983-இல் கண்டுபிடித்த [[யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகள்|யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுக்]] குறிப்பின் மூலம் ஔலிகர் வம்ச மன்னர்கள் மந்தோசௌர் உள்ளிட்ட மால்வா பகுதிகளை ஆண்டதாக குறிப்பிடுகிறது. இந்த ''ஔலிகர்'' வம்ச மன்னர்களில் புகழ் பெற்றவன் [[யசோதர்மன்]] ஆவார். யசோதர்மனும், [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] நரசிம்மகுப்தரும் இணைந்து, கி பி 528-இல் வடமேற்கு இந்தியாவை தாக்கிய [[ஹெப்தலைட்டுகள்]] என்ற வெள்ளை [[ஹூணர்கள்|ஹூண]] மன்னர் [[மிகிரகுலன்|மிகிரகுலனை]] வெற்றி கொண்டமைக்காக கி பி 532-இல் மந்தோசௌர் நகரத்தில் ஒரு [[வெற்றித் தூண்]] நிறுவப்பட்டது.<ref>Fleet, John F. Corpus Inscriptionum Indicarum: Inscriptions of the Early Guptas. Vol. III. Calcutta: Government of India, Central Publications Branch, 1888, 147-148</ref><ref>{{Cite web |url=http://www.mssu.edu/projectsouthasia/history/primarydocs/Epigraphy/Gupta-Era/mandasor_pillar.htm |title=Mandasor Pillar Inscription of Yashodharman |access-date=2017-04-08 |archive-date=2006-09-12 |archive-url=https://web.archive.org/web/20060912190208/http://www.mssu.edu/projectsouthasia/history/primarydocs/Epigraphy/Gupta-Era/mandasor_pillar.htm |url-status=dead }}</ref>
[[File:Sondani.jpg|thumb|[[யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகள்|யசோதர்மனின் வெற்றித் தூண்]], சோந்தனி, மண்டோசோர், [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]]]]
[[File:Sondani4.jpg|thumb|[[யசோதர்மனின் மண்டோசோர் வெற்றித் தூண் கல்வெட்டுகள்|யசோதர்மனின் வெற்றித் தூண் குறிப்புகள்]], சோந்தனி, மண்டோசோர், [[மால்வா, மத்தியப் பிரதேசம்|மால்வா]]]]
வரி 84 ⟶ 82:
நாகப்பா மற்றும் தாசப்பா எனும் இரண்டு தென்னிந்திய சிற்பிகள் இவ்வெற்றித் தூண்களை வடிவமைத்துள்ளனர். இத்தூண்களை பிரித்த்தானிய அதிகாரி சுல்வின் என்பவர் 1875-இல் கண்டுபிடித்தார்.
[[கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு|கூர்ஜர-பிரதிகாரப் பேரரசர்]] இரண்டாம் மகேந்திரபாலர் தனது ஆட்சிப் பரப்பை மண்டோசோர் வரை விரிவுபடுத்தியிருந்தார்.<ref>{{cite book|title=History of Kanauj: To the Moslem Conquest|author=Rama Shankar Tripathi|publisher=Motilal Banarsidass Publ.|year=1989|id={{ISBN|812080404X}}, {{ISBN|978-81-208-0404-3}}|page=269|url=https://books.google.com/books?id=2Tnh2QjGhMQC&pg=PA269&dq}}</ref>
[[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலை]] முன்வரை மண்டோசோர் பகுதி, 19-ஆம் நூற்றாண்டு முதல் [[குவாலியர் அரசு|குவாலியர் சமஸ்தானப்]] பகுதியாக இருந்தது.
| |||