மீயிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சி Kanags பயனரால் மீத்தொடுப்பு, மீயிணைப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |

| வரிசை 5: | வரிசை 5: | ||
இவ்வகையான தொடுப்புகள் சொற்கள் மீதோ அல்லது புகைப்படங்கள் மீதோ கொடுக்கப்பட்டிருக்கும். |
இவ்வகையான தொடுப்புகள் சொற்கள் மீதோ அல்லது புகைப்படங்கள் மீதோ கொடுக்கப்பட்டிருக்கும். |

'''தொழில்நுட்பத் தகவல்கள்''' |

==இணையப் பக்கம் ஒன்றிற்கு மீயிணைப்பு== |

HTML இலில் ஒரு மீயிணைப்பு ஒன்றை உருவாக்க நங்கூரம் (Anchor) tag பயன்படுத்தப்படும். |
HTML இலில் ஒரு மீயிணைப்பு ஒன்றை உருவாக்க நங்கூரம் (Anchor) tag பயன்படுத்தப்படும். |

* எடுத்துக்காட்டாக: எடுத்துக்காட்டு இவ்வாறானவை சார்ந்த (relative) URL என்று அழைக்கப்படும். |
* எடுத்துக்காட்டாக: எடுத்துக்காட்டு இவ்வாறானவை சார்ந்த (relative) URL என்று அழைக்கப்படும். |

* <a href="http://en.wikipedia.org/wiki/ |
*  இவ்வைகையான URL கள் absolute URL என்றழைக்கப்படும். |

==மின்னஞ்சல் ஒன்றிற்கு மீயிணைப்பு== |

எடுத்துக்காட்டு: குடிமகன். ஆனாலும், இவ்வகை மீயிணைப்புகளிக்கு வெளி (external) [[மின்னஞ்சல்]] நிரல் (email program) சரியான வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவேண்டும் |
எடுத்துக்காட்டு: குடிமகன். ஆனாலும், இவ்வகை மீயிணைப்புகளிக்கு வெளி (external) [[மின்னஞ்சல்]] நிரல் (email program) சரியான வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவேண்டும் |

09:05, 24 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை தமிழர்விக்கி நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், தமிழர்விக்கி:நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை தயவுகொண்டு துப்புரவு செய்து உதவலாம். |

மீயிணைப்பு அல்லது மீத்தொடுப்பு (hyperlink) அல்லது பொதுவாகத் தொடுப்பு என்பது இணையப் பக்கங்களிலும் சில மென்பொருட்களிலும் இன்னுமொரு பக்கத்தை இணைக்கக் கொடுக்கப்படும் இரு இணைப்பியாகும். தன் மேல் சொடுக்கும் போது இன்னொரு வலைப்பக்கத்தை திறக்கும் பகுதி. பெரும்பாலும் நீல நிற உரைப்பகுதியாக இருக்கும்.
இவ்வகையான தொடுப்புகள் சொற்கள் மீதோ அல்லது புகைப்படங்கள் மீதோ கொடுக்கப்பட்டிருக்கும்.
தொழில்நுட்பத் தகவல்கள்
இணையப் பக்கம் ஒன்றிற்கு மீயிணைப்பு
HTML இலில் ஒரு மீயிணைப்பு ஒன்றை உருவாக்க நங்கூரம் (Anchor) tag பயன்படுத்தப்படும்.
- எடுத்துக்காட்டாக: எடுத்துக்காட்டு இவ்வாறானவை சார்ந்த (relative) URL என்று அழைக்கப்படும்.
-  இவ்வைகையான URL கள் absolute URL என்றழைக்கப்படும்.
மின்னஞ்சல் ஒன்றிற்கு மீயிணைப்பு
எடுத்துக்காட்டு: குடிமகன். ஆனாலும், இவ்வகை மீயிணைப்புகளிக்கு வெளி (external) மின்னஞ்சல் நிரல் (email program) சரியான வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவேண்டும்