மு. கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = மார்ச்சு 3 1957 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsacti..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| name = {{PAGENAME}} |
|||
| image = |
|||
| imagesize = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date = [[மார்ச்சு 3]] [[1957]] |
|||
| birth_place = |
|||
| death_date = |
|||
| death_place = |
|||
| othername = |
|||
| known_for = எழுத்தாளர் |
|||
| occupation = |
|||
| yearsactive = |
|||
| spouse = |
|||
|parents = |
|||
| homepage = |
|||
| notable role = |
|||
}} |
|||
'''மு. கணேசன்''' (பிறப்பு: [[மார்ச்சு 3]] [[1957]]) [[மலேசியா]]வில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கடாரச் செல்வன்' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் பரிச்சயமான இவர் பாடத்திட்ட மேம்பாட்டு அதிகாரியாக செயல்பட்டு வருகின்றார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதவித் தலைவர். |
'''மு. கணேசன்''' (பிறப்பு: [[மார்ச்சு 3]] [[1957]]) [[மலேசியா]]வில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கடாரச் செல்வன்' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் பரிச்சயமான இவர் பாடத்திட்ட மேம்பாட்டு அதிகாரியாக செயல்பட்டு வருகின்றார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதவித் தலைவர். |
||
08:36, 13 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
மு. கணேசன் | |
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 3 1957 |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
மு. கணேசன் (பிறப்பு: மார்ச்சு 3 1957) மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கடாரச் செல்வன்' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் பரிச்சயமான இவர் பாடத்திட்ட மேம்பாட்டு அதிகாரியாக செயல்பட்டு வருகின்றார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதவித் தலைவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1973, ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார்.
பரிசில்களும் விருதுகளும்
- 'டான் ஸ்ரீ ஆதிநாகப்பன்' விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1983)