முகடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
"thumb| யப்பானில் உள்ள மலைமுகடு thumb| அப்பலாசிய மலைகளில் அமையும் மாறுசரிவு முகடு. File:The Table1.jpg|thumb|துயா விளிம்புகள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 12:
முகட்டு வகைப்பாட்டுக்கான எடுத்துகாட்டாக, சோயெனபர்கு, விசோக்கி வகைபாட்டைக் கூறலாம்;<ref name="SchoenebergeOther2017">{{cite web | last1=Schoeneberge | first1=P.J. | last2= Wysocki | first2=D.A. | title=Geomorphic Description System, version 5.0 | publisher=[[USDA]] [[Natural Resources Conservation Service]] | location=National Soil Survey Center, Lincoln, Nebraska | url=https://www.nrcs.usda.gov/sites/default/files/2022-10/GDS_v5.pdf | pages=25–52 | date=2017 }}</ref> இது எளிய நேரடி வகைபாட்டு முறையைத் தருகிறது. இதை ஐக்கிய அமெரிக்க தேசியக் கூட்டுறவு மண் அளக்கைத் திட்டம் நிலவடிவங்களையும் முகடுகளையும் வகைப்படுத்தப் பயன்படுத்துகிறது. இம்முறை முதன்மை புவிப்புற நிகழ்வுகளை அல்லது அமைவுகளைப் பயன்படுத்தி, பல்வேறு நிலவடிவக் குழுக்களை இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கிறது; அவை ''புவிப்புறவடிவச் சூழல்கள்'', ''பிற குழுக்கள்'' என மொத்தம் 16 உட்பிரிவுகளாகப் பிரிக்கிறது. இந்தக் குழுக்கள் ஒன்றையொன்று விலக்குவன அல்ல; முகடுகள் உள்ளடங்கிய நிலவடிவங்கள் பல உட்பிரிவுகளைச் சார்ந்தமையலாம். இந்த வகைபாட்டில் முகடுகள் காற்றால் குவிப்பு வகை, கடல் கரை, கழிமுக வகை, Lacustrine, பனியாற்றுவகை, எரிமலை, அனல்நீர்ம வகை, கண்டத்தட்டு நகர்வு சார்ந்த கட்டமைப்புவகை, சரிவு வகை, அரிப்புசார் உள்வகைகள் எனப் பிரிக்கப்படுகின்றன.<ref name="SchoenebergeOther2017"/>
 
=== அரிப்புவகை மலை முகடுகள் ===
வழக்கமான மேட்டுச் சமவெளி நிலப்பகுதியில், ஓடை வடிகால் பள்ளத்தாக்குகள் குறுக்கிடும் பகுதிகளில் முகடுகள் காணப்படுகின்றன. இவை மிகவும் பொதுவான முகடுகளே. இந்த முகடுகள் வழக்கமாக சற்று உயர் [[அரிப்பு]] எதிர்ப்புக் கற்களையே கொண்டுள்ளன. இந்த வகை முகடுகள் பொதுவாக திசையமைப்பில் பெரும்பாலும் சீரற்றதாக இருக்கிறது. அடிக்கடி திசையை மாற்றிக் கொள்கிறது.
 
=== பாறை இடுக்கு(செஞ்சரிவு) மலை முகடுகள் ===
பள்ளத்தாக்குகளுடன் கூடிய இடங்களில், நீண்ட, கூரான, நேர்க்குத்தான முகடுகள் உருவாகின்றன. ஏனென்றால் அவற்றின் மீதமுள்ள விளிம்புகள் பக்கவாட்டாக மூடப்பட்டிருக்கும். மேலும் தடுக்கும் முனையங்கள். பிளாக் ஹில்ஸ் போன்ற இடங்களில் இதேபோன்ற முகடுகள் உருவாகியுள்ளன. அங்கு முகடுகள் சீரற்ற மையத்தைச் சுற்றி ஒரு வட்ட வடிவமாக அமைந்துள்ளன. சில நேரங்களில் இந்த முகடுகளை நடு முகடுகளில் கூர்ம்பாறைகளுடன் காணலாம்.
 
=== பெருங்கடல் அகற்சி மலை முகடுகள் ===
மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் போன்று உலகெங்கிலும் உள்ள புவி மேலோட்டு கடபரப்பு மண்டலங்களில், புதிய கண்டத்தட்டு எல்லை உருவாக்கும் எரிமலைகளின் செயல்திறன் பரவி எரிமலை முகடுகளை உருவாகின்றன. பனியரிப்பும் நீரரிப்பும் படிப்படியாக எரிமலை முகடுகளின் உயரங்களை குறைக்கின்றன.
 
"https://tamilar.wiki/w/முகடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது