மொசாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி வெளியிணைப்புகள்: clean up, replaced: வெளியிணைப்புக்கள் → வெளியிணைப்புகள் using AWB
 
No edit summary
 
வரிசை 22:
புலனாய்வு தகவல் திரட்டல், மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளல் என்பன மொஸாட்டின் பொறுப்புக்களாகும். இலக்குகளைக் கொல்லுதல், இஸ்ரேலின் எல்லைக்கு வெளியே [[துணை இராணுவப் படை]] செயற்பாடுகளை மேற்கொள்ளல், [[அலியா]] முகவர்கள் தடை செய்யப்பட்ட இடத்திலிருந்து [[யூதர்]]களை கொண்டு வருதல் மற்றும் உலக அளவில் யூதர்களை பாதுகாத்தல் என்பன மறைமுக நடவடிக்கைகளில் அடங்கும். அமான், சின் பெட் ஆகியவற்றுடன் இஸ்ரேலிய புலனாய்வு சமூகத்தின் உட்பொருட்களில் இதுவும் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆயினும், இயக்குநர் நேரடியாக பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.
 
===குறிக்கோளுரை===
மொசாட்டின் பழைய குறிக்கோளுரை, ({{lang-he|בתחבולות תעשה לך מלחמה}}) என்றிருந்தது. இது வேதாகமத்தில் இவ்வாறு காணப்படுகின்றது. ''நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.'' (நீதிமொழிகள் 24:6)<ref>{{cite web|url=http://en.wikipedia.org/wiki/By_Way_of_Deception |title=By Way of Deception - Wikipedia, the free encyclopedia |publisher=En.wikipedia.org |date= |accessdate=December 4, 2011}}</ref> இக் குறிக்கோளுரை இவ்வாறு பின்னர் மாற்றப்பட்டது. ({{lang-he|באין תחבולות יפול עם, ותשועה ברוב יועץ}}) இதன் அர்த்தம்: ''ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.'' (நீதிமொழிகள் XI:14)<ref>http://www.ravmilim.co.il and http://morfix.nana10.co.il {{Webarchive|url=https://web.archive.org/web/20161020111101/http://morfix.nana10.co.il/ |date=2016-10-20 }}, Retrieved Mar 22, 2012</ref>)
==இதனையும் காண்க==
"https://tamilar.wiki/w/மொசாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது