மோரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
 
வரிசை 13:
இப்போதுள்ள [[மங்களூர்]] மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நூழைந்தது. வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.<ref>வென்வேல், விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த [[உலக இடைக்கழி]] அறைவாய் - புறம் 175-6 [[கள்ளில் ஆத்திரையனார்]].</ref><ref>விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர். (பொருள் தேடச் சென்ற தமிழர்) - அகம் 69-10 [[உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்]].</ref>
 
===இணைத்துப் பார்க்கவேண்டியது===
:[[ஆரியர் (சங்ககாலம்)]]
 
===சான்று===
{{Reflist}}
 
"https://tamilar.wiki/w/மோரியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது