மோவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: சென்றார்கள் → சென்றனர் using AWB
 
No edit summary
 
வரிசை 12:
== வரலாறு ==
யோர்தானிய மேட்டு நிலங்களில் முதலில் குடியேரிய மோவாபியர் மேய்பர்களாக இருந்திருக்கலாம். [[அமர்னா கடிதங்கள்|அமர்னா கடிதங்களில்]] "அப்பிரு" என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களில் சிலராகவும் இருந்திருக்கலாம். எகிப்திய பார்வோன் ரமிசி II ஆல் லக்சோரில் கட்டப்பட்ட பெரிய சிலைகளும் அவற்றில் இரண்டாவது சிலையில் அடிவாரத்தில் "முவாப்" (மோவப் எகிப்திய மொழியில்) அவ்ரால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கிறமையானது,இஸ்ரவேலர்களில் எழுச்சிக்கு முன்னரே மோவாப் காணப்பட்டதை உறுதி படுத்துகிறது.
=== விவிலியத்தில் ===
[[இஸ்ரவேலர்|இஸ்ரவேலருக்கும்]] மோவாபியருக்கும் இடையான முறன்பாடுகள் காணப்பட்டது இதனை விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மோவாபியரின் தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட தாகாத உறவின் மூலம் விளங்களலாம். இதன் படி, மோவாப் [[லோத்து]]க்கு அவரது மூத்தமகள் மூலம் பிறந்த மகனாகும். மோவாப் என்ற பதத்தை "தந்தை மூலம்" என விவிலியம் கூறுகின்றது. இருப்பினும் இவ்விரு மக்கள் கூட்டத்தாரிடையே பல கலப்புகள் இருந்தன. விவிலியத்தில் [[தாவீது]] அரசனின் வம்சம், மோவாபிய பெண்ணான ரூத் வழி வருவதாக கூறுகின்றது.
 
வரிசை 26:
மோவாபின் தலைந்கரம் கிர்-அசேத் என்பது இன்றைய [[கெராக்]] நகரமாகும்.
 
=== சுதந்திரம் ===
[[படிமம்:Mesha stele.jpg|thumb|300px|left|கிமு 850 ஐசேர்ந்த '''மேசா கல்வெட்டு''']]
[[ரெகொபெயாம்]] ஆசியின் போது இஸ்ரவேல் இராச்சியம் இரண்டாக பிரிந்த்தபோது, மோவாப் வடக்கு இராச்சியத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்ந்து [[இஸ்ரவேல் இராச்சியம்|இஸ்ரவேல் இராச்சியத்தின்]] கப்பம் கட்டும் நாடாக விளங்கியது. அனால் ஆகாப் என்ற இஸ்ரவேலின் அரசன் மரித்த பின்பு மோவாப் கப்பம் கட்டுடத்தல் நிறுத்தி [[யூதா இராச்சியம்]] மீது படையெடுத்தது.<ref>{{விவிலிய வசனம்|II+Chronicles|[[நாளாகமம்]]|22|1}}</ref>
வரிசை 34:
சிஸ் யுத்தமானது மோவாபியர் பற்றிய முக்கியமான விவிய குறிப்புகளில் கடைசியாகும். அதன் பின்னர் சில இடங்களில் மோவாப் பற்றி கூறப்பட்டுள்ளத்து. ஆனால் இவை மோவாப்பை பற்றிய செறிவான தகவல்களை கூறவில்லை.
 
=== அழிவு ===
பாரசீக இராசியதின் காலத்தில் மோவாப் பற்றிய சகல தகவல்களில்லாது போகின்றது. பல போர்களின் மூலம் மோவாப் வட அரபியாவில் இருந்து வந்த மக்களால் கைப்பற்றப்படுகிறது. மேலும் அதன் பிறகு இஸ்ரவேல் மீதான படியெடுப்பின் போது [[அம்மோனியர்|அம்மோனியரின்]] கூட்டாளியாக மோவாபிரை குறிப்பிடாமல் அரபியர்<ref>{{விவிலிய வசனம்|Nehemiah|[[நெகேம்மியா நூல்|நெகேமியா]]|4|7}}</ref> என விவிலியம் குறிப்பிடுகிறது.<ref>I மக்கபே 9:32-42; [[W:en:Josephus|யோசபஸ்]], ''[[w:en:Jewish Antiquities|யூத வரலாறு]]'' xiii. 13, § 5; xiv. 1, § 4.</ref> மோவாபியர் அழிந்தாலும் அதன் பின் நீண்ட காலத்துக்கு மோவாப் என்ற இடப்பெயர் விவிலியத்திம் மூலம் அழியாது காணப்பட்டது.
 
"https://tamilar.wiki/w/மோவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது