யமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>5anan27 |
imported>Sukanthi "{{இந்து சமயம்}} '''இயமம்''' மற்றும் அதையொத்த இன்னொரு வகைப்பாடான நியமம் ஆகியன, அறம்சார்ந்த வாழ்க்கைக்காக சைவநெறியும் யோகம்|யோகநெறி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{இந்து சமயம்}}
'''இயமம்''' மற்றும் அதையொத்த இன்னொரு வகைப்பாடான [[நியமம்]] ஆகியன, அறம்சார்ந்த வாழ்க்கைக்காக [[சைவம்|சைவநெறியும்]] [[யோகம்|யோகநெறியும்]] முன்வைக்கும் முக்கியமான கடமைகள் ஆகும். இயமமும் நியமமும் [[திருமூலர்]] குறிப்பிடும் [[அட்டாங்க யோகம்|எட்டு வகை யோகங்களில்]] இரண்டு ஆகும்.
சாண்டிலிய மற்றும் வராக [[உபநிடதம்|உபநிடதங்களும்]], [[திருமூலர்|திருமூலரின்]] [[திருமந்திரம்|திருமந்திரத்திலும்]] பத்து இயமங்களும், [[பதஞ்சலி]] முனிவரின் "யோகசூத்திரம்" நூல், ஐந்து இயமங்களையும் முன்வைக்கின்றன.<ref>{{cite book|title=Yoga for the three stages of life|first=Sŕivatsa |last=Ramaswami|url=http://books.google.co.in/books?id=sUzBl2k7Z98C|publisher=Inner Traditions / Bear & Company|year=2001|
ISBN=978-0-89281-820-4|page=229}}</ref><ref>{{cite book|title=Teaching of Yoga|first=G. K.|last=Devanand|publisher=APH Publishing|ISBN=9788131301722|url=http://books.google.co.in/books?id=L3mBLHWxgPsC|page=45|quote=கடயோகப் பிரதீபிகை முதலான நூல்கள் பத்து இயமங்களைக் குறிப்பிடும்போதும், பதஞ்சலி முனிவர் ஐந்தைந்து இயம-நியமங்களைக் குறிப்பிடுகின்றார்.}}</ref>
== ஐந்து இயமங்கள் ==
[[பதஞ்சலி]] முனிவர், தன் யோக சூத்திரம் 2.30 இல் குறிப்பிடும் இயமங்கள்<ref>{{cite book|last1=Āgāśe|first1=K. S.|title=Pātañjalayogasūtrāṇi|date=1904|publisher=Ānandāśrama|location=Puṇe|page=102|url=https://archive.org/stream/patanjaliyoga/yoga_sutras_three_commentaries#page/n111/mode/2up}}</ref>
# கொல்லாமை (अहिंसा): அகிம்சை, பிறவுயிர்களைத் துன்புறுத்தாமை.<ref name="jl">James Lochtefeld, "Yama (2)", The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 2: N–Z, Rosen Publishing. {{ISBN|9780823931798}}, page 777</ref>
# வாய்மை (सत्य): சத்யம், உண்மையைக் கடைப்பிடித்தல்<ref name=jl /><ref name=ad />
# கள்ளாமை (अस्तेय): [[அஸ்தேய]] களவு செய்யாமை<ref name=jl />
# காமம் கடத்தல் (ब्रह्मचर्य): [[பிரம்மச்சர்யம்]], துணைக்கு துரோகம் இழைக்காமை<ref name=ad />
# அவாவறுத்தல் (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்<ref name=jl /> தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை<ref name=ad>Arti Dhand (2002), The dharma of ethics, the ethics of dharma: Quizzing the ideals of Hinduism, Journal of Religious Ethics, 30(3), pages 347-372</ref>
== பத்து இயமங்கள் ==
சாண்டிலிய உபநிடதம்<ref>KN Aiyar (1914), Thirty Minor Upanishads, Kessinger Publishing, {{ISBN|978-1164026419}}, Chapter 22, pages 173-176</ref> மற்றும் சுவாத்மாராமம் எனும் நூல்<ref name=svatmaram>{{cite book|title=The Hatha Yoga Pradipika|author=Svātmārāma|author2=Pancham Sinh |publisher = Forgotten Books|edition= 5|year=1997|url=http://books.google.co.in/books?id=9sBFttVx6ukC|ISBN= 978-1-60506-637-0|page=14|quote=
அத யம-ந்யம:
அஹின்ஸா சத்யாமாஸ்தேயம் ப்ரஹ்யசார்யமா க்ஷமா த்ரிதி:
தயார்ஜவம் மிதாஹார: சௌச்சமா சைவ யம தச 17}}</ref><ref>{{cite book|last1=Lorenzen|first1=David|title=The Kāpālikas and Kālāmukhas|url=https://archive.org/details/kapalikaskalamuk0000lore|date=1972|publisher=University of California Press|isbn=978-0-520-01842-6|pages=[https://archive.org/details/kapalikaskalamuk0000lore/page/186 186]–190}}</ref><ref>{{cite book |title=Merging with Śiva: Hinduism's contemporary metaphysics |last= Subramuniya |publisher= Himalayan Academy Publications|year= 2003|location= |isbn= 978-0-945497-99-8 |page=155 |url=http://books.google.co.in/books?id=JupkNVxfwHgC |accessdate=6 April 2009}}</ref> ஆகியன வருவனவாற்றைப் பத்து இயமங்கள் என்கின்றன:
# கொல்லாமை (अहिंसा): [[அகிம்சை]]
# வாய்மை (सत्य): சத்யம்
# கள்ளாமை (अस्तेय): அஸ்தேயம்
# புலனடக்கம் (ब्रह्मचर्य): [[பிரம்மச்சர்யம்]]
# பொறையுடைமை (क्षमा): க்ஷமை - மன்னிக்கும் தன்மை<ref name="ss">Stuart Sovatsky (1998), Words from the Soul: Time East/West Spirituality and Psychotherapeutic Narrative, State University of New York, {{ISBN|978-0791439494}}, page 21</ref>
# வெஃகாமை (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்<ref name=jl /> தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை<ref name=ad/>
# வஞ்சனையின்மை (धृति): த்ருதி - திடமான மனது
# இரக்கம் (दया): கருணை<ref name=ss />
# நேர்மை (आर्जव): (ஆர்ஜவம்) - பாசாங்கு இல்லாமை<ref>J Sinha, {{Google books|VCwmmWXJBqEC|Indian Psychology|page=142}}, Volume 2, Motilal Banarsidas, {{oclc|1211693}}, page 142</ref>
# அளவுணவு (मितहार): மிதாகாரம் - போதுமான உணவு
# தூய்மை (शौच): சௌச்சம், புனிதம் பேணல்.
== இயமங்களின் வேறுபட்ட எண்ணிக்கை ==
அறுபதுக்கும் மேலான இந்து மெய்ஞ்ஞானப் பழநூல்கள், இயமம் பற்றி விவாதிக்கின்றன.<ref name="svb">SV Bharti (2001), ''Yoga Sutras of Patanjali'': With the Exposition of Vyasa, Motilal Banarsidas, {{ISBN|978-8120818255}}, Appendix I, pages 672-680</ref> எனினும் பொதுவாக, இயமங்கள் பத்து என்றே வரையறுக்கப்பட்டிருக்கின்றன.<ref name=svb />
== மேலும் பார்க்க ==
*[[நியமம்]]
== அடிக்குறிப்புகள் ==
{{Reflist|30em}}
{{இந்திய மெய்யியல்}}
[[பகுப்பு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்]]
| |||