யாகூ!: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Reformat 1 URL (Wayback Medic 2.5)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 31:
யாஹீ! இணையத்தில் பிரபலமைடைந்து வரத் தொடங்கியது. இது இணையத்தில் எல்லாவிதமான தேவைகளிற்கும் ஒரேதளத்தில் தீர்வையளிக்கத் தொடங்கியது. இச்சேவைகளாவன் இணையமூடான [[மின்னஞ்சல்|மின்னஞ்சலான]] [[யாஹூ! மெயில்]] , [[யாஹூ! மெசன்ஜர்]], மிகவும் பிரபலமான குழு மின்னஞ்சல், இணையமூடான கணினி விளையாட்டுக்கள், [[இணைய உரையாடல்|உரையாடல்கள்]], இணையமூடான வர்த்தம், ஏல விற்பனை. இதில் அநேகமானவை தனித்தியங்கிய சேவைகளை '''யாகூ''' வாங்கிக் கொண்டது. உதாரணமாக '''ஜியோசிற்றீஸ்(ஜியோசிட்டீஸ்)''' இலவசமான இணையத்தளத்தை வைத்திருக்கும் சேவை, ராக்கெட் மெயில் போட்டியான [[மின்னஞ்சல்]] சேவை வழங்குவோர் போன்றவர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
யாஹூ! இந்தியா தற்போது ஏழு இந்திய மொழிகளிற்கான ஆதraவை வழங்குகின்றது. [[தமிழ்]], [[இந்தி]], [[குஜராத்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[பஞ்சாபி]] மற்றும் [[மலையாளம்]] ஆகிய மொழிகளுக்கு தற்போது ஆதரவு வழங்குகின்றது. இது ஆரம்பக்கட்ட பரீட்சார்த்தமாகவே(சோதனை நிலையில்) இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
| |||