யுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Alangar Manickam
 
"புராணங்களின் படி யுகங்கள் நான்கு. கிருத '''யுகம்''', திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். இந்த நான்கு யுகங்கள் சேர்த்து ஒரு சதுர்யுக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 7:
''இந்த யுகத்தில் மக்கள் அவரவர்தன் சுயநலத்திற்காக அதர்மவழியில் சென்று பாவங்களை செய்வதால் பகைகுணம் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர். இதன்காரணமாக திருமால் கல்கி அவதாரம் எடுத்து மனிதர்களை கொன்றுகுவித்து மீண்டும் இந்த உலகில் சத்தியத்தினை நிலைநாட்டும் யுகமென்பதால் இது சத்தியயுகம் என்று கூறப்படுகின்றது.''' ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான [[கலியுகம்]] நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. [[துவாபர யுகம்]] கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான [[திரேதா யுகம்]] 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. [[கிருத யுகம்]] மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.
 
===== பகுப்பு முறை =====
{| class="wikitable"
|-
வரிசை 30:
இவ்வாறாக காலத்தை நுண்பிரிவாகவும்,
 
===== பெரும் பிரிவு =====
# கிருத யுகம் - 17,28,000 ஆண்டுகள்
# திரேதா யுகம் - 12,96,000 ஆண்டுகள்
வரிசை 38:
இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது [[சதுா்யுகம்]]. 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு [[மன்வந்தரம்]]. 14 மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.
 
===== கல்பங்கள் =====
# வாமதேவ கல்பம்
# சுவேத வராக கல்பம்
"https://tamilar.wiki/w/யுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது