ராண்டி பௌஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
No edit summary
 
வரிசை 59:
CMU -வின் தலைவர் ஜாரெட் கோஹன் பேசும்போது, பௌஷின் மனிதநேயத்தைப் பாராட்டி மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, பல்கலைக்கழகம் மற்றும் கல்விக்கு பௌஷின் பங்களிப்புகள் "மிகவும் போற்றத்தக்கது மற்றும் ஆச்சரியமளிக்கக்கூடியது (remarkable and stunning)" என்று கூறினார்.<ref name="cs.virginia"/> அதன் பின்னர் CMU பௌஷ் உலகில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கொண்டாடும் விதமாக,<ref name="bridgecohen">{{cite web|accessdate=2008-08-11|url=http://www.pittsburghlive.com/x/pittsburghtrib/s_528186.html|title=Professor diagnosed with cancer offers his final words for the CMU community|work=Pittsburgh Tribune-Review|date=2007-09-19|author=Heinrichs, Allison M.|archive-date=2007-11-14|archive-url=https://web.archive.org/web/20071114034719/http://pittsburghlive.com/x/pittsburghtrib/s_528186.html|url-status=dead}}</ref> CMU வின் புதிய கணினி அறிவியல் கட்டிடம் மற்றும் கலை மையக் கட்டிடம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு நடைபாதையை உருவாக்கி அதற்கு பௌஷின் பெயரைச் சூட்டுவோம் என்று அறிவித்தார். இது இந்த இரண்டு துறைகளையும் இணைத்த பௌஷின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டுவதாக அமையும். பௌஷின் கடைசி விரிவுரைக்கு பின்பு பேசிய, பிரவுன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரி வேன் டாம் கண்ணீருடனும், கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளுடனும் அவருடைய நம்பிக்கையையும், தலைமையையும் பாராட்டி பேசினார், அவரை முன்மாதிரி மனிதர் என்று அழைத்தார்.<ref name="cs.virginia">{{cite web|accessdate=2008-08-11|url=http://www.cs.virginia.edu/csnews/show.php?artID=315|title=Randy Pausch's Last Lecture|publisher=University of Virginia|date=2007-09-20|author=Robins, Gabriel|archive-date=2008-03-12|archive-url=https://web.archive.org/web/20080312125300/http://www.cs.virginia.edu/csnews/show.php?artID=315|url-status=dead}}</ref><ref>[http://online.wsj.com/article/SB119024238402033039.html A Beloved Professor Delivers The Lecture of a Lifetime] at ''[[The Wall Street Journal]]'' , September 20, 2007</ref><ref>[http://online.wsj.com/article/SB119084081673940375.html The Professor's Manifesto: What It Meant to Readers], September 27, 2007</ref>
 
=== ''கடைசி விரிவுரை (The Last Lecture)'' ===
டிஸ்னிக்கு சொந்தமான ஹைபீரியன் என்ற பதிப்பகம், ''தி லாஸ்ட் லெக்சர்'' என்ற தலைப்பில் பௌஷைப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதற்கான உரிமைகளுக்கு $6.7 மில்லியன்களை வழங்கியது, இந்த புத்தகத்தை பௌஷ் மற்றும் ''வால் ஸ்ட்ரீட் ஜர்னல்'' பத்திரிக்கையின் நிருபர் ஜெஃப்ரி ஸாஸ்லோ ஆகியோர் இணைந்து எழுதினார்கள்.<ref>{{cite web|accessdate=2008-08-11|url=http://www.crainsnewyork.com/apps/pbcs.dll/article?AID=/20071120/FREE/71120006/1084|title=Hyperion wins auction for The Last Lecture|publisher=Crain's New York Business|date=2007-11-20|author=Flamm, Matthew|archive-date=2009-10-02|archive-url=https://web.archive.org/web/20091002095407/http://www.crainsnewyork.com/apps/pbcs.dll/article?AID=%2F20071120%2FFREE%2F71120006%2F1084|url-status=dead}}</ref> ஏப்ரல் 28, 2008 -இல் இந்த புத்தகம் ''நியூயார்க் டைம்ஸின்'' சிறந்த விற்பனை புத்தகமாக மாறியது.<ref>{{cite web|accessdate=2008-10-05|url=http://www.nytimes.com/2008/06/22/books/bestseller/0622besthardadvice.html?_r=2&oref=slogin&oref=slogin|title=Hardcover Advice |work=The New York Times|date=2008-06-22 }}</ref> ''தி லாஸ்ட் லெக்சர்'' பௌஷின் உரையை விரிவாக கூறுகிறது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 400,000 பிரதிகளாக இருந்தது, மேலும் இது 46 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 85 வாரங்களுக்கும் மேலாக, நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை பட்டியலில் நீடித்தது, மேலும் தற்போது அமெரிக்காவில் மட்டும், 4.5 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டு வருகின்றன. இந்த புத்தகம் ஒரு திரைப்படமாக எடுக்கப்படும் என்ற யூகங்கள் இருந்தாலும், பௌஷ் அந்த வதந்திகளை மறுத்தார், அதனை "புத்தகமாக வழங்குவதற்கு காரணம் உள்ளது, ஆனால், ஒரு விரிவுரையின் கதையை திரைப்படமாக வழங்குவது என்றால், நாம் அதை முன்பே பார்த்து விட்டிருக்கிறோம்" என்று கூறி மறுத்தார்.<ref>{{cite web|accessdate=2008-10-05|url=http://www.usatoday.com/life/books/news/2008-04-07-pausch_N.htm|title=Professor Pausch's life, 'Lecture' go from Web to book |work=USA Today|date=2008-04-08|author=Wilson, Craig }}</ref>
 
=== ஊடகப் பதிவு ===
ABC தொலைக்காட்சியின் வோர்ல்ட் நியூஸ் வித் சார்லஸ் கிப்சன் என்ற நிகழ்ச்சியில், செப்டம்பர் 21, 2007 -இல் பௌஷ் "வாரத்தின் சிறந்த நபர்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web|accessdate=2008-08-11|url=http://abcnews.go.com/GMA/PersonOfWeek/story?id=3633945&page=1|title=Dying Professor's Lecture of a Lifetime |publisher=ABC|date=2008-03-21 }}</ref> அவருடைய "கடைசி விரிவுரை" உலக ஊடகங்களை அதிக அளவில் ஈர்த்தது,<ref>{{cite web|accessdate=2008-08-11|url=http://www.spiegel.de/unispiegel/studium/0,1518,508842,00.html|title=Ein todkranker Professor rührt Amerika |work=Spiegel|date=2007-10-01|author=Schmitz, Von Gregor Peter|language=German }}</ref> மேலும் இணையத்தில் பெரிய ஹிட்டாகியது, வழங்கப்பட்ட முதல் மாதத்திற்குள்ளாகவே ஒரு மில்லியன் முறைகளுக்கும் மேலாக பார்க்கப்பட்டது.<ref>{{cite web|accessdate=2008-08-11|url=http://online.wsj.com/article/SB119084081673940375.html|title=The Professor's Manifesto: What It Meant to Readers |work=The Wall Street Journal|date=2007-09-27 }}</ref> அக்டோபர் 22, 2007 -இல் பௌஷ் ''தி ஒபெரா வின்ஃப்ரே ஷோவில்'' கலந்து கொண்டார், இதில் அவருடைய நிலையை விவரித்தார், மற்றும் அவருடைய "கடைசி விரிவுரையை" சுருக்கமாக விவரித்தார்.<ref name="confrontingdeath"/> அக்டோபர் 6, 2007 -இல், பிட்ஸ்பர்க் ஸ்டீலர்ஸ் அணியின் வழக்கமான பயிற்சியின்போது, பௌஷ் அவர்களுடன் சேர்ந்து கொண்டார், அதன் பின்னர்தான் அந்த அமைப்பு, தன்னுடைய "கடைசி விரிவுரையில்" குறிப்பிட்டது போன்ற குழந்தைப்பருவ கனவுகளில் ஒன்று NFL அணியில் விளையாட வேண்டும் என்பது என்ற செய்தியை அறிந்து கொண்டனர்.<ref>{{cite web|accessdate=2008-08-11|url=http://www.pittsburghlive.com/x/pittsburghtrib/news/cityregion/s_530835.html|title=Dying prof tackles final dream -- the NFL|work=Pittsburgh Tribune-Review|date=2007-10-04|author=Heinrichs, Allison M.|archive-date=2007-11-14|archive-url=https://web.archive.org/web/20071114093504/http://www.pittsburghlive.com/x/pittsburghtrib/news/cityregion/s_530835.html|url-status=dead}}</ref>
ஏப்ரல் 9, 2008 -இல், ABC நெட்வொர்க், டயனெ சாயர் வழங்கிய ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்றை பௌஷைப் பற்றி, "தி லாஸ்ட் லெக்சர்: ஏ லவ் ஸ்டோரி ஃபார் யுவர் லைஃப்" என்ற பெயரில் ஒளிபரப்பியது.<ref>{{cite web|accessdate=2008-08-11|url=http://video.google.com/videoplay?docid=265263428002185148|title=Randy Pausch ABC Special about the "Last Lecture", April 2008|publisher=Google Video|date=2008-04-11|archive-date=2008-04-20|archive-url=https://web.archive.org/web/20080420025509/http://video.google.com/videoplay?docid=265263428002185148|url-status=}}</ref><ref>{{cite web|accessdate=2008-08-11|url=http://abcnews.go.com/gma/lastlecture|title=ABC News: Randy Pausch, Author of 'The Last Lecture,' Dies at 47 |publisher=ABC }}</ref> ஜூலை 29, 2008 -இல், தி லாஸ்ட் லெக்சர் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியை, பௌஷையும் மற்றும் அவருடைய பிரபலமான கடைசி விரிவுரையையும் நினைவு கூறும் வண்ணம் ABC நிறுவனம் ஒளிபரப்பியது.<ref>{{cite web|accessdate=2008-09-08|url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9A02E2DA123DF93AA15754C0A96E9C8B63|title= What's On Today |work=The New York Times|date=2008-07-29|author=Shattuck, Kathryn }}</ref>
 
=== பிற விரிவுரைகளும் தோற்றங்களும் ===
விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில், 850 பேர் முன்னிலையில், நவம்பர் 27, 2007 -இல் நேர நிர்வாகம்<ref>{{cite web|accessdate=2007-11-27|url=http://video.google.com/videoplay?docid=-5784740380335567758|title=Randy Pausch's Time Management lecture|publisher=Google Video|date=2008-11-27}}</ref> தொடர்பான விரிவுரை ஒன்றை பௌஷ் வழங்கினார்.<ref>{{cite web|accessdate=2008-08-11|url=http://www.virginia.edu/uvatoday/newsRelease.php?id=3389|title=Randy Pausch: Time is All That Matters|publisher=University of Virginia Today|date=2007-11-28|archive-date=2012-08-05|archive-url=https://archive.today/20120805224513/http://www.virginia.edu/uvatoday/newsRelease.php?id=3389|url-status=dead}}</ref> மார்ச் 2008 -இல், ஒரு பொது சேவை அறிவிப்பு வீடியோவில் பௌஷ் தோன்றினார்<ref>{{cite news|title= The Pancreatic Cancer Action Network Debuts a New Public Service Announcement Featuring Carnegie Mellon Professor Dr. Randy Pausch |publisher=PR Newswire|date=2008-04-22}}</ref> மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு தன்னுடைய ஆதரவை காங்கிரஸின் முன்னிலையில் உறுதிப்படுத்தினார்.<ref>{{cite web|accessdate=2008-10-05|url=http://www.cbsnews.com/stories/2008/07/25/national/main4292473.shtml|title="Last Lecture" Professor Pausch Dies|publisher=CBS|date=2008-07-25|archive-date=2008-10-08|archive-url=https://web.archive.org/web/20081008010222/http://www.cbsnews.com/stories/2008/07/25/national/main4292473.shtml|url-status=dead}}</ref> மே 18, 2008 -இல், பௌஷ் கார்னெகி மெலனில் ஒரு திடீர் விஜயம் செய்து, ஒரு தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார்,<ref>{{cite web|accessdate=2008-10-05|url=http://www.post-gazette.com/pg/08207/899511-100.stm|title=Randy Pausch, noted CMU prof, succumbs to cancer |work=Pittsburgh Post-Gazette|date=2008-07-25|author=Chute, Eleanor }}</ref> மேலும் ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸின் டிப்ளமா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்,<ref>{{cite web|accessdate=2008-08-11|url=http://www.cs.cmu.edu/~commencement/pausch.html|title=SCS Commencement |publisher=Carnegie Mellon University|date=2008-05-18 }}</ref> மற்றும் மே 19 -இல் பௌஷ் ''குட்மார்னிங் அமெரிக்கா'' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.<ref>{{cite web|accessdate=2008-10-05|url=http://video.aol.com/video-detail/randy-pausch-on-good-morning-america-may-19-2008/2489832916/?icid=VIDURVHOV02|title=Randy Pausch on Good Morning America, May 19, 2008 |publisher=AOL }}</ref> இவருடைய விரிவுரையான, "உங்கள் குழைந்தைப்பருவ கனவுகளை உண்மையிலேயே அடைவது" என்பது, 2007 ஆம் ஆண்டு YouTube வீடியோ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.<ref>{{cite web|accessdate=2008-08-11|url=http://www.youtube.com/ytawards07|title=2007 Video Awards |publisher=YouTube }}</ref><ref>[http://online.wsj.com/article/SB120951287174854465.html ஒரு இறுதி பிரியாவிடை (A Final Farewell)], மே 3, 2008</ref>
 
வரிசை 94:
* [[Google Scholar]] -இல் [http://scholar.google.com/scholar?hl=en&amp;q=%22R.+Pausch%22&amp;btnG=Search&amp;as_sdt=2000&amp;as_ylo=&amp;as_vis=0 ராண்டி பௌஷின் வெளியீடுகள்]
 
=== வீடியோக்கள் ===
* [http://deimos3.apple.com/WebObjects/Core.woa/Browse/cmu.edu.1335050999.01499414929.1493684442?i=1430096218 ராண்டி பௌஷின் கடைசி விரிவுரை iTunes U -இல்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090404100157/http://deimos3.apple.com/WebObjects/Core.woa/Browse/cmu.edu.1335050999.01499414929.1493684442?i=1430096218 |date=2009-04-04 }}
* [[Google Video]] வில் ([http://www.cs.virginia.edu/~robins/Randy/RandyPauschTimeManagement2007.pdf விளக்கக்காட்சி ஸ்லைடுகள்]) [http://video.google.com/videoplay?docid=-5784740380335567758 ராண்டி பௌஷ் வழங்கும் "நேர நிர்வாகம்", நவம்பர் 2007]
"https://tamilar.wiki/w/ராண்டி_பௌஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது