லிசா ரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT சி →வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 28:
லிசா ரே [[கனடா]]வின் ஆண்டரியோவில் உள்ள டொரோண்டோவில் இந்திய மரபு [[பெங்காலி]] தந்தை மற்றும் [[போலந்து]] கத்தோலிக்க தாயாருக்கும் பிறந்தார்.<ref>{{Cite web |url=https://twitter.com/lisaraniray/status/570616612174241792 |title=Lisa Ray on Twitter |access-date=30 January 2017 |archive-date=6 February 2017 |archive-url=https://web.archive.org/web/20170206182418/https://twitter.com/lisaraniray/status/570616612174241792 |url-status=live }}</ref> மேலும் டொரொண்டோவின் புறநகர் பகுதியான [[எடோபிகோக்|எடோபிகோக்கில்]] வளர்ந்தார். ஐந்து ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று கல்விரீதியாக புலமை பெற்ற அவர் அவற்றில் நான்கு ஆண்டுகளில், எட்டோபிகோக் கல்வி நிறுவனம், ரிச்வியூ கல்வி நிறுவனம் மற்றும் சில்வர்துரோன் கல்வி நிறுவனம் போன்ற மூன்று வேறுவேறு உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் பயின்றார்.<ref name="PinchSpice">{{cite web|url= http://www.theglobeandmail.com/special/filmfestival/2002/news/20020912ray.html|title= Just a pinch of spice|accessdate= 2008-11-18|author= Liam Lacey|date= 2002-09-12|publisher= The Globe & Mail|archiveurl= https://web.archive.org/web/20020921001620/http://www.theglobeandmail.com/special/filmfestival/2002/news/20020912ray.html|archivedate= 2002-09-21|url-status= live}}</ref>
லிசா அவரது தாய்வழிப் பாட்டியுடன் பூலிஷில் பேசுவார். மேலும் அவரது திரைப்படங்களில் ஆர்வம் கொண்ட தந்தையுடன் பெடரிகோ பெலினி மற்றும் [[சத்யஜித் ரே]] ஆகியோரின் திரைப்படங்களை பார்த்துள்ளார்.
== தொழில் வாழ்க்கை ==
வரிசை 39:
;2001–2009
அவரது முதல் திரைப்படத் தொடக்கமாக 1994 ஆம் ஆண்டு [[நேதாஜி (திரைப்படம்)|நேதாஜி]] எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக சிறிய பாத்திரத்தில் லிசாரே தோன்றினார். இது கவனிக்கப்படாமல் போனது. பல பாத்திரங்களை நிராகரித்த பிறகு,<ref>{{cite web|url= http://jam.canoe.ca/Movies/Artists/R/Ray_Lisa/2008/11/07/7334866-sun.html|title= Lisa Ray shines in the spotlight|accessdate= 2008-11-18|author= Liz Braun|date= 2008-11-07|publisher= Toronto Sun}}</ref> ரே 2001 இல் இந்தித் திரைப்படத் துறையில் அறிமுகமானார், 2001 ஆம் ஆண்டு ''கசூர்'' எனும் திரைப்படத்தில் [[அப்தப் சிவதசனி]]க்கு<ref name="RayHope" /> ஜோடியாக நடித்தார். லிசாவால் [[இந்தி]] பேச முடியாததால் அவரது குரலுக்குப் பதிலாக [[திவ்யா தத்தா]] பின்னணி குரல் கொடுத்தார்.<ref name="LoveIt">{{cite web|url= http://timesofindia.indiatimes.com/India_Buzz/Im_loving_it_Lisa_Ray/articleshow/2795774.cms|title= I’m loving it: Lisa Ray|accessdate= 2008-11-18|author= P. Karthik|date= 2008-02-20|publisher= Times of India}}</ref> இருந்தபோதிலும், இவரது நடிப்பு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பு [[தீபா மேத்தா]]வின் கவனத்தை ஈர்த்தது. 2002 ஆம் ஆண்டு காதல் இந்திய-கனடிய திரைப்படமான ''பாலிவுட்/ஹாலிவுட்'' படத்தில் ரேவை அவர் நடிக்கவைத்தார்.
நடிப்பு வாழ்க்கை மிகவும் தீவிரமாகத் தொடரப் போகிறது என்பதை உணர்ந்த ரே, நாடகக் கலையில் கவனம் செலுத்த லண்டனுக்குச் சென்றார். அங்கு இருந்தபோது, ரே சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ஸ்பீச் அண்ட் டிராமா, லண்டன் சென்டர் ஃபார் தியேட்டர் ஸ்டடீஸ், டெஸ்மண்ட் ஜோன்ஸ் ஸ்கூல் ஆஃப் பிசிகல் தியேட்டர், பாடா ஆகியவற்றில் பயின்றார். அவர் 2004 ஆம் ஆண்டில், அகாடமி ஆஃப் லைவ் அண்ட் ரெக்கார்டு ஆர்ட்சில் (ALRA) நடிப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.<ref name="Lisa Ray">{{cite web|url=http://www.northernstars.ca/actorspqr/ray_lisa_bio.html |title=Lisa Ray |access-date=20 December 2016 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20150407071026/http://www.northernstars.ca/actorspqr/ray_lisa_bio.html |archive-date= 7 April 2015 }}</ref> தான் படிக்கும் காலத்தில், பட்டம் பெறும் வரை எந்த திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்காமல் இருக்க முயன்றார். இருப்பினும், அகாடமி ஆஃப் லைவ் அண்ட் ரெக்கார்டு ஆர்ட்சில் பயின்று கொண்டிருந்தபோது, தீபா மேத்தாவிடமிருந்து இவருக்கு நடிப்புக்கான மற்றொரு அழைப்பு வந்தது. அது 2005 ஆம் ஆண்டு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமான ''வாட்டர்'' ஆகும். அதில் மேத்தாவுடன் லிசா மீண்டும் பணிபுரிந்தார். சர்சைக்குரிய ஒரு படமாக மாறிய வாட்டரில் ''கல்யாணி'' என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.<ref>{{Cite news|url=https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/water-shooting-stopped-again-mehta-asked-to-leave-varanasi/article28000468.ece|title='Water' shooting stopped again, Mehta 'asked to leave Varanasi'|last=Correspondent|first=Our Special|date=2000-02-07|work=The Hindu|access-date=2019-12-11|language=en-IN|issn=0971-751X|archive-date=11 December 2019|archive-url=https://web.archive.org/web/20191211194243/https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/water-shooting-stopped-again-mehta-asked-to-leave-varanasi/article28000468.ece|url-status=live}}</ref> அதில் அவரது சொந்தக் குரலில் இந்தி பேசியிருந்தாலும் திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் இவரது குரலுக்கு வேரொருவரின் பின்னணி குல்ல் சேர்க்கபட்டது.<ref name="LoveIt" /> 2005 ஆம் ஆண்டில் வெளியான வாட்டர் திரைப்படம் தேசிய, உலக அளவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. ரோஜர் ஈபர்ட் இதை " [[சத்யஜித் ரே|சத்யஜித் ரேயி]]யின் படங்களைப் போல அழகாக இருக்கிறது" என்று விவரித்தார்.<ref>{{Cite web|url=https://www.rogerebert.com/reviews/water-2006|title=Water movie review & film summary (2006) {{!}} Roger Ebert|last=Ebert|first=Roger|website=rogerebert.com|language=en|access-date=2019-12-11|archive-date=11 December 2019|archive-url=https://web.archive.org/web/20191211194227/https://www.rogerebert.com/reviews/water-2006|url-status=live}}</ref>
வரிசை 198:
|}
{| class="wikitable sortable"
|-
| |||