லெமூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Sridhar G
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
"{{Taxobox | name = லெமூர்கள்<ref name=MSW>{{MSW3 Groves|pages=111-121|id=12100003}}</ref> | image = Lemurs.jpg | image_width = 250px | image_caption =வரிவால் லெமூர் (''Lemur catta'') | regnum = விலங்கினம் | phylum = முதுகுநாணி | classis = பாலூட்டிகள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

17:45, 13 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்

லெமூர்கள்[1]
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
வரிவால் லெமூர் (Lemur catta)
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கினம்
தொகுதி:
வகுப்பு:
பாலூட்டிகள்
வரிசை:
துணைவரிசை:
Strepsirrhini
உள்வரிசை:
Lemuriformes

John Edward Gray, 1821
Superfamilies and Families

லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம். இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம் (simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

இரவு நேரங்களில் உணவு தேடும் இவ்விலங்குகள், சிறிய உடலும், கூரான மூக்கும், பெரிய கண்களும் மற்றும் நீண்ட வாலும் கொண்டது. பொதுவாக இவ்விலங்குகள் மரங்களில் வாழும்; இரவில் பரபரப்பாக இயங்கும்.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

மேற்கோள்கள்

  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 111–121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
"https://tamilar.wiki/w/index.php?title=லெமூர்&oldid=287251" இலிருந்து மீள்விக்கப்பட்டது