லோக்ரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
No edit summary
 
No edit summary
 
வரிசை 31:
ஓபன்டியன் லோக்ரியர் மற்றும் எபிக்னெமிடியன் லோக்ரியர் போன்றோர் பெரும்பாலும் ஒரே மக்களாகக் கருதப்படுகிறார்கள். பழக்கவழக்கங்களில் தனித்தனியானவர்களாக கருதப்படுகின்றன. ஓபன்டியன் லோக்ரிஸ் மற்றும் எபிக்னெமிடியன் லோக்ரிசின் பிரதேசங்கள் ஒரு தொடர்ச்சியான அலகாக இல்லை. அவை [[போசிஸ் (பண்டைய பிராந்தியம்)|போசிசால்]] பிரிக்கப்பட்டன <ref>{{Cite web|url=https://www.gtp.gr/LocInfo.asp?InfoId=49&Code=EGRHFT0d&PrimeCode=EGRHFT0d&Level=6&PrimeLevel=6|title=Information about the place FTHIOTIDA (Prefecture) GREECE - GTP - Greek Travel Pages}}</ref>
 
=== ஓசோலியன் லோக்ரிஸ் ===
[[படிமம்:Ancient_Greek_southern_regions.png|வலது|thumb|260x260px| மற்ற பகுதிகளுடன் தொடர்புடைய லோக்கிரிசின் அமைவிடம்.]]
ஓசோலியன் லோக்ரிசின் முக்கிய நகரங்கள் ஆம்பிசா, [[நவ்ப்பாக்ட்டஸ்|நௌபாக்டஸ்]] ஆகியவை ஆகும். இன்று, இப்பகுதி கிரேக்கத்தின் பிராந்திய அலகுகளான ஏட்டோலியா-அகார்னானியா, போசிஸின் ஆகியவற்றின் ஒரு பகுதியாக உள்ளன.
 
=== ஓபன்டியன் லோக்ரிஸ் ===
ஓபுன்டியா லோக்ரிசின் முக்கிய நகரங்களாக ஓபஸ், லாரிம்னா போன்றவை இருந்தன. இன்று, ஓபுன்டியா லோக்ரிசானது கிரேக்கத்தின் நவீன பிராந்திய அலகான பிதியோடிசின் பகுதியாக உள்ளது.
 
=== எபிக்னெமிடியன் லோக்ரிஸ் ===
எபிக்னெமிடியன் லோக்ரிசின் முக்கிய நகரங்கள் நைசியா, திரோனியம் ஆகியவை ஆகும். இன்று, எபிக்னெமிடியன் லோக்ரிஸ் நவீன கிரேக்க பிராந்திய அலகான பிதியோடிசின் ஒரு பகுதியாக உள்ளன.
 
"https://tamilar.wiki/w/லோக்ரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது